मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ५5
तस्मादु हैवंविद्यद्यपि चण्डालायोच्छिष्टं प्रयच्छेदात्मनि हैवास्य तद्वैश्वानरे हुतं स्यादिति तदेष श्लोकः ॥ ४ ॥தஸ்மாது3 ஹைவம்வித்3யத்3யபி சண்டா3லாயோச்சி2ஷ்டம் ப்ரயச்சே2தா3த்மநி ஹைவாஸ்ய தத்3வைஶ்வாநரே ஹுதம் ஸ்யாதி3தி ததே3ஷ ஶ்லோக꞉ ॥ 4 ॥
தமிழ்ஆகையால் அதை இவ்வாறு அறிந்தவன் சண்டாளனுக்கு உச்சிஷ்டத்தை (எச்சில் செய்யப்பட்டதை) அளித்தாலும் அந்த அவனுடைய அன்னம் வைச்வாநர ஆத்மாவில் ஹவனம் செய்யபட்டதாகிறது. இந்த விஷயத்தில் இந்த மந்திரம்.
संस्कृतम्
தமிழ்
स यद्यपि चण्डालाय उच्छिष्टानर्हाय उच्छिष्टं दद्यात् प्रतिषिद्धमुच्छिष्टदानं यद्यपि कुर्यात् , आत्मनि हैव अस्य चण्डालदेहस्थे वैश्वानरे तद्धुतं स्यात् न अधर्मनिमित्तम् —इति विद्यामेव स्तौति । तदेतस्मिन्स्तुत्यर्थे श्लोकः मन्त्रोऽप्येष भवति ॥ஸ யத்3யபி சண்டா3லாய உச்சி2ஷ்டாநர்ஹாய உச்சி2ஷ்டம் த3த்3யாத் ப்ரதிஷித்3த4முச்சி2ஷ்டதா3நம் யத்3யபி குர்யாத் , ஆத்மநி ஹைவ அஸ்ய சண்டா3லதே3ஹஸ்தே2 வைஶ்வாநரே தத்3து4தம் ஸ்யாத் ந அத4ர்மநிமித்தம் —இதி வித்3யாமேவ ஸ்தௌதி । ததே3தஸ்மிந்ஸ்துத்யர்தே2 ஶ்லோக꞉ மந்த்ரோ(அ)ப்யேஷ ப4வதி ॥
ஆனாலும் அந்த உச்சிஷ்டத்தை பெற அருகதை அற்ற சண்டாளனுக்கு உச்சிஷ்டம் தந்தாலும் தள்ளப்பட்ட உச்சிஷ்ட தானமானாலும் செய்வதால் அந்த சண்டாளனிடத்தில் இருக்கும் வைச்வாநர ஆத்மாவில் ஆஹுது செய்யப்பட்டதாகிறது. இது அதர்மம் இல்லை என்று கூறியது இந்த வித்யையை ஸ்துதிப்பதற்காக. (போற்றுவதற்காக) ஆகும். அந்த இது ஸ்துதி செய்யும் அர்த்தத்திலேயே இந்த ச்லோகம் மந்திரம் உள்ளது.