मन्त्रः २மந்த்ர꞉ 2 / ५5
अथ य एतदेवं विद्वानग्निहोत्रं जुहोति तस्य सर्वेषु लोकेषु सर्वेषु भूतेषु सर्वेष्वात्मसु हुतं भवति ॥ २ ॥அத2 ய ஏததே3வம் வித்3வாநக்3நிஹோத்ரம் ஜுஹோதி தஸ்ய ஸர்வேஷு லோகேஷு ஸர்வேஷு பூ4தேஷு ஸர்வேஷ்வாத்மஸு ஹுதம் ப4வதி ॥ 2 ॥
தமிழ்ஏன்எனில் அந்த இதை (வைச்வாநரனை) இவ்வாறு அறிந்த புருஷன் அக்னிஹோத்திரம் செய்கின்றானோ அவனுடைய எல்லா லோகங்களும், எல்லா பூதங்களும், எல்லா ஆத்மாக்களும் ஹவனம் செய்யப்பட்டதாக ஆகிறது. (உணவு அளித்ததாக ஆகின்றது).
संस्कृतम्
தமிழ்
अतश्च एतद्विशिष्टमग्निहोत्रम् । कथम् ?அதஶ்ச ஏதத்3விஶிஷ்டமக்3நிஹோத்ரம் । கத2ம் ?
अथ य एतदेवं विद्वान् अग्निहोत्रं जुहोति, तस्य यथोक्तवैश्वानरविज्ञानवतः सर्वेषु लोकेष्वित्याद्युक्तार्थम् , हुतम् अन्नमत्ति इत्यनयोरेकार्थत्वात् ॥அத2 ய ஏததே3வம் வித்3வாந் அக்3நிஹோத்ரம் ஜுஹோதி, தஸ்ய யதோ2க்தவைஶ்வாநரவிஜ்ஞாநவத꞉ ஸர்வேஷு லோகேஷ்வித்யாத்3யுக்தார்த2ம் , ஹுதம் அந்நமத்தி இத்யநயோரேகார்த2த்வாத் ॥
ஏன்எனில் இவ்வாறு அறிந்த புருஷன் அக்னிஹோத்திரம் செய்கிறானோ அந்த மேலே கூறப்பட்ட வைச்வாநர வித்வானுடைய “सर्वेषु लोकेषु” (சர்வேஷு லோகேஷு) என்பது முதலிய பதங்களால் முன்பே கூறப்பட்டது. ஏன்எனில் இதில் “हुतम्” (ஹீதம்) மேலும் அங்கு “अन्नम् अत्ति” (அன்னம் உண்கிறது) என்ற இரண்டு பதங்களின் அர்த்தமும் ஒன்றேயாகும்.ஏன்எனில் இவ்வாறு அறிந்த புருஷன் அக்னிஹோத்திரம் செய்கிறானோ அந்த மேலே கூறப்பட்ட வைச்வாநர வித்வானுடைய “ஸர்வேஷு லோகேஷு” (சர்வேஷு லோகேஷு) என்பது முதலிய பதங்களால் முன்பே கூறப்பட்டது. ஏன்எனில் இதில் “ஹுதம்” (ஹீதம்) மேலும் அங்கு “அந்நம் அத்தி” (அன்னம் உண்கிறது) என்ற இரண்டு பதங்களின் அர்த்தமும் ஒன்றேயாகும்.
அ.கை - ஆகையால் இந்த சிறப்பை உடையது அக்னிஹோத்திரம். எதனால் -
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.