मन्त्रः १மந்த்ர꞉ 1 / ५5
स य इदमविद्वानग्निहोत्रं जुहोति यथाङ्गारानपोह्य भस्मनि जुहुयात्तादृक्तत्स्यात् ॥ १ ॥ஸ ய இத3மவித்3வாநக்3நிஹோத்ரம் ஜுஹோதி யதா2ங்கா3ராநபோஹ்ய ப4ஸ்மநி ஜுஹுயாத்தாத்3ருக்தத்ஸ்யாத் ॥ 1 ॥
தமிழ்எவன் ஒருவன் இந்த வைச்வாநர வித்யையை அறியாமல் ஹவனம் செய்கின்றானோ அவனுடைய ஹவனம் எவ்வாறு அக்னி அனைந்து இருக்கும் சாம்பலில் ஹவனம் செய்வது போல் ஆகும்.
संस्कृतम्
தமிழ்
स यः कश्चित् इदं वैश्वानरदर्शनं यथोक्तम् अविद्वान्सन् अग्निहोत्रं प्रसिद्धं जुहोति, यथा अङ्गारानाहुतियोग्यानपोह्यानाहुतिस्थाने भस्मनि जुहुयात् , तादृक् तत्तुल्यं तस्य तदग्निहोत्रहवनं स्यात् , वैश्वानरविदः अग्निहोत्रमपेक्ष्य — इति प्रसिद्धाग्निहोत्रनिन्दया वैश्वानरविदोऽग्निहोत्रं स्तूयते ॥ஸ ய꞉ கஶ்சித் இத3ம் வைஶ்வாநரத3ர்ஶநம் யதோ2க்தம் அவித்3வாந்ஸந் அக்3நிஹோத்ரம் ப்ரஸித்3த4ம் ஜுஹோதி, யதா2 அங்கா3ராநாஹுதியோக்3யாநபோஹ்யாநாஹுதிஸ்தா2நே ப4ஸ்மநி ஜுஹுயாத் , தாத்3ருக் தத்துல்யம் தஸ்ய தத3க்3நிஹோத்ரஹவநம் ஸ்யாத் , வைஶ்வாநரவித3꞉ அக்3நிஹோத்ரமபேக்ஷ்ய — இதி ப்ரஸித்3தா4க்3நிஹோத்ரநிந்த3யா வைஶ்வாநரவிதோ3(அ)க்3நிஹோத்ரம் ஸ்தூயதே ॥
எவன் ஒருவன் மேலே கூறியவாறு வைச்வாநர தரிசனத்தை அறியாமல் பிரசித்தமான அக்னிஹோத்திரத்தை செய்கின்றானோ அது எவ்வாறு ஆஹுதிக்கு யோக்யமான தீ கங்குகள் அணைந்த சாம்பலில் ஹோமம் செய்வதுபோல் அந்த அக்னிஹோத்திரம் வைச்வாநர தரிசனத்தை அறிந்தவனுடைய அக்னி ஹோத்திரத்தை அபேக்ஷித்து ஆகும். பிரசித்தமான அக்னிஹோத்திரத்தை நிந்தை செய்வதின் மூலமாக வைச்வாநரனை உபாசனை செய்பவனுடைய அக்னி ஹோத்திரம் ஸ்துதிக்கப்படுகிறது.