मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2
उदाने तृप्यति त्वक्तृप्यति त्वचि तृप्यन्त्यां वायुस्तृप्यति वायौ तृप्यत्याकाशस्तृप्यत्याकाशे तृप्यति यत्किञ्च वायुश्चाकाशश्चाधितिष्ठतस्तत्तृप्यति तस्यानु तृप्तिं प्रजया पशुभिरन्नाद्येन तेजसा ब्रह्मवर्चसेन ॥ २ ॥உதா3நே த்ருப்யதி த்வக்த்ருப்யதி த்வசி த்ருப்யந்த்யாம் வாயுஸ்த்ருப்யதி வாயௌ த்ருப்யத்யாகாஶஸ்த்ருப்யத்யாகாஶே த்ருப்யதி யத்கிஞ்ச வாயுஶ்சாகாஶஶ்சாதி4திஷ்ட2தஸ்தத்த்ருப்யதி தஸ்யாநு த்ருப்திம் ப்ரஜயா பஶுபி4ரந்நாத்3யேந தேஜஸா ப்3ரஹ்மவர்சஸேந ॥ 2 ॥
தமிழ்உதானன் திருப்தி அடைந்தபின் துவக் இந்திரியம் திருப்தி அடைகிறது. துவக் திருப்தி அடைந்ததும் வாயு திருப்தி அடைகிறது. வாயு திருப்தி ஆனதும் ஆகாசம் திருப்தி ஆகிறது. அவ்வாறே ஆகாசம் திருப்தியானவுடன் எந்த ஒன்று வாயு மேலும் ஆகாசத்தில் (ஸ்வாமி பாவத்தால்) நிலைத்திருக்கிறதோ அது திருப்தி அடைகிறது. மேலும் அது திருப்தி அடைந்தபின் தானே போக்தா, பிரஜா, பசு (கால்நடை) அன்னாத்யம், தேஜஸ், பிரஹ்மதேஜஸ் இவைகளால் திருப்தி அடைகிறது.
संस्कृतम्
தமிழ்
अथ यां द्वितीयां तृतीयां चतुर्थीं पञ्चमीमिति समानम् ॥அத2 யாம் த்3விதீயாம் த்ருதீயாம் சதுர்தீ2ம் பஞ்சமீமிதி ஸமாநம் ॥
(अथयां द्वितीयां तृतीयां चतुर्थी पमीम्) (அத யாம் த்விதீயம் த்ருத்தியாம் சதுர்த்தீம் பஞ்சமீம்) ஆகிய சுருதிகளின் அர்த்தம் சமானமாகும்.(அத2யாம் த்3விதீயாம் த்ருதீயாம் சதுர்தீ2 பமீம்) (அத யாம் த்விதீயம் த்ருத்தியாம் சதுர்த்தீம் பஞ்சமீம்) ஆகிய சுருதிகளின் அர்த்தம் சமானமாகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.