अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यतः त्वं देवादीनाम् आदिः, अतः —யத꞉ த்வம் தே3வாதீ3நாம் ஆதி3꞉, அத꞉ —
எதனால் நீங்கள் தேவர்களுக்கெல்லாம் ஆதியாக இருக்கி றீர்களோ அதனால்-
श्लोकः १५ஶ்லோக꞉ 15 / ४२42
स्वयमेवात्मनात्मानं वेत्थ त्वं पुरुषोत्तम ।
भूतभावन भूतेश देवदेव जगत्पते ॥ १५ ॥ஸ்வயமேவாத்மநாத்மாநம் வேத்த2 த்வம் புருஷோத்தம ।
பூ4தபா4வந பூ4தேஶ தே3வதே3வ ஜக3த்பதே ॥ 15 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स्वयमेव आत्मना आत्मानं वेत्थ जानासि त्वं निरतिशयज्ञानैश्वर्यबलादिशक्तिमन्तम् ईश्वरं पुरुषोत्तम । भूतानि भावयतीति भूतभावनः, हे भूतभावन । भूतेश भूतानाम् ईशितः । हे देवदेव जगत्पते ॥ १५ ॥ஸ்வயமேவ ஆத்மநா ஆத்மாநம் வேத்த2 ஜாநாஸி த்வம் நிரதிஶயஜ்ஞாநைஶ்வர்யப3லாதி3ஶக்திமந்தம் ஈஶ்வரம் புருஷோத்தம । பூ4தாநி பா4வயதீதி பூ4தபா4வந꞉, ஹே பூ4தபா4வந । பூ4தேஶ பூ4தாநாம் ஈஶித꞉ । ஹே தே3வதே3வ ஜக3த்பதே ॥ 15 ॥
ஹே புருஷோத்தம! ஹே பூத பிராணிகளை உற்பத்தி செய்யும் பூதபாவன! ஹே பூதேச பூதங்களுக்கெல்லாம் ஈஸ்வரனே! ஹே தேவர்களுக்கெல்லாம் தேவனே! ஜகத்திற்கெல்லாம் தலைவனே! நிரதிசய ஞான, ஐஸ்வர்யம், சாமர்த்தியம் முதலிய சக்திகளுடன் கூடிய ஈஸ்வரராகிய தாங்கள் தன்னைத் தானே அறிகிறீர்கள்.