अद्वैतभारती
मन्त्रः १२மந்த்ர꞉ 12 / १३13

परीक्ष्य लोकान्कर्मचितान्ब्राह्मणो निर्वेदमायान्नास्त्यकृतः कृतेन ।
तद्विज्ञानार्थं स गुरुमेवाभिगच्छेत्समित्पाणिः श्रोत्रियं ब्रह्मनिष्ठम् ॥ १२ ॥
பரீக்ஷ்ய லோகாந்கர்மசிதாந்ப்3ராஹ்மணோ நிர்வேத3மாயாந்நாஸ்த்யக்ருத꞉ க்ருதேந ।
தத்3விஜ்ஞாநார்த2ம் ஸ கு3ருமேவாபி4க3ச்சே2த்ஸமித்பாணி꞉ ஶ்ரோத்ரியம் ப்3ரஹ்மநிஷ்ட2ம் ॥ 12 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
परीक्ष्य यदेतदृग्वेदाद्यपरविद्याविषयं स्वाभाविकाविद्याकामकर्मदोषवत्पुरुषानुष्ठेयमविद्यादिदोषवन्तमेव पुरुषं प्रति विहितत्वात्तदनुष्ठानकार्यभूताश्च लोका ये दक्षिणोत्तरमार्गलक्षणाः फलभूताः, ये च विहिताकरणप्रतिषेधातिक्रमदोषसाध्या नरकतिर्यक्प्रेतलक्षणाः, तानेतान्परीक्ष्य प्रत्यक्षानुमानोपमानागमैः सर्वतो याथात्म्येनावधार्य लोकान् संसारगतिभूतानव्यक्तादिस्थावरान्तान्व्याकृताव्याकृतलक्षणान्बीजाङ्कुरवदितरेतरोत्पत्तिनिमित्ताननेकानर्थशतसहस्रसङ्कुलान्कदलीगर्भवदसारान्मायामरीच्युदकगन्धर्वनगराकारस्वप्नजलबुद्बुदफेनसमान्प्रतिक्षणप्रध्वंसान्पृष्ठतः कृत्वा विद्याकामदोषप्रवर्तितकर्मचितान्धर्माधर्मनिर्वर्तितानित्येतत् । ब्राह्मणः, ब्राह्मणस्यैव विशेषतोऽधिकारः सर्वत्यागेन ब्रह्मविद्यायामिति ब्राह्मणग्रहणम् । परीक्ष्य लोकान्किं कुर्यादित्युच्यते — निर्वेदम् , निष्पूर्वो विदिरत्र वैराग्यार्थे, वैराग्यम् आयात् कुर्यादित्येतत् ।பரீக்ஷ்ய யதே3தத்3ருக்3வேதா3த்3யபரவித்3யாவிஷயம் ஸ்வாபா4விகாவித்3யாகாமகர்மதோ3ஷவத்புருஷாநுஷ்டே2யமவித்3யாதி3தோ3ஷவந்தமேவ புருஷம் ப்ரதி விஹிதத்வாத்தத3நுஷ்டா2நகார்யபூ4தாஶ்ச லோகா யே த3க்ஷிணோத்தரமார்க3லக்ஷணா꞉ ப2லபூ4தா꞉, யே ச விஹிதாகரணப்ரதிஷேதா4திக்ரமதோ3ஷஸாத்4யா நரகதிர்யக்ப்ரேதலக்ஷணா꞉, தாநேதாந்பரீக்ஷ்ய ப்ரத்யக்ஷாநுமாநோபமாநாக3மை꞉ ஸர்வதோ யாதா2த்ம்யேநாவதா4ர்ய லோகாந் ஸம்ஸாரக3திபூ4தாநவ்யக்தாதி3ஸ்தா2வராந்தாந்வ்யாக்ருதாவ்யாக்ருதலக்ஷணாந்பீ3ஜாங்குரவதி3தரேதரோத்பத்திநிமித்தாநநேகாநர்த2ஶதஸஹஸ்ரஸங்குலாந்கத3லீக3ர்ப4வத3ஸாராந்மாயாமரீச்யுத3கக3ந்த4ர்வநக3ராகாரஸ்வப்நஜலபு3த்3பு3த3பே2நஸமாந்ப்ரதிக்ஷணப்ரத்4வம்ஸாந்ப்ருஷ்ட2த꞉ க்ருத்வா வித்3யாகாமதோ3ஷப்ரவர்திதகர்மசிதாந்த4ர்மாத4ர்மநிர்வர்திதாநித்யேதத் । ப்3ராஹ்மண꞉, ப்3ராஹ்மணஸ்யைவ விஶேஷதோ(அ)தி4கார꞉ ஸர்வத்யாகே3ந ப்3ரஹ்மவித்3யாயாமிதி ப்3ராஹ்மணக்3ரஹணம் । பரீக்ஷ்ய லோகாந்கிம் குர்யாதி3த்யுச்யதே — நிர்வேத3ம் , நிஷ்பூர்வோ விதி3ரத்ர வைராக்3யார்தே2, வைராக்3யம் ஆயாத் குர்யாதி3த்யேதத் ।
स वैराग्यप्रकारः प्रदर्श्यते — इह संसारे नास्ति कश्चिदपि अकृतः पदार्थः । सर्व एव हि लोकाः कर्मचिताः कर्मकृतत्वाच्चानित्याः । न नित्यं किञ्चिदस्तीत्यभिप्रायः । सर्वं तु कर्मानित्यस्यैव साधनम् । यस्माच्चतुर्विधमेव हि सर्वं कर्म कार्यम् — उत्पाद्यमाप्यं विकार्यं संस्कार्यं वा । नातः परं कर्मणो विषयोऽस्ति । अहं च नित्येनामृतेनाभयेन कूटस्थेनाचलेन ध्रुवेणार्थेनार्थी, न तद्विपरीतेन । अतः किं कृतेन कर्मणा आयासबहुलेनानर्थसाधनेन इत्येवं निर्विण्णोऽभयं शिवमकृतं नित्यं पदं यत् , तद्विज्ञानार्थं विशेषेणाधिगमार्थं स निर्विण्णो ब्राह्मणः गुरुमेव आचार्यं शमदमादिसम्पन्नम् अभिगच्छेत् । शास्त्रज्ञोऽपि स्वातन्त्र्येण ब्रह्मज्ञानान्वेषणं न कुर्यादित्येतद्गुरुमेवेत्यवधारणफलम् ।ஸ வைராக்3யப்ரகார꞉ ப்ரத3ர்ஶ்யதே — இஹ ஸம்ஸாரே நாஸ்தி கஶ்சித3பி அக்ருத꞉ பதா3ர்த2꞉ । ஸர்வ ஏவ ஹி லோகா꞉ கர்மசிதா꞉ கர்மக்ருதத்வாச்சாநித்யா꞉ । ந நித்யம் கிஞ்சித3ஸ்தீத்யபி4ப்ராய꞉ । ஸர்வம் து கர்மாநித்யஸ்யைவ ஸாத4நம் । யஸ்மாச்சதுர்வித4மேவ ஹி ஸர்வம் கர்ம கார்யம் — உத்பாத்3யமாப்யம் விகார்யம் ஸம்ஸ்கார்யம் வா । நாத꞉ பரம் கர்மணோ விஷயோ(அ)ஸ்தி । அஹம் ச நித்யேநாம்ருதேநாப4யேந கூடஸ்தே2நாசலேந த்4ருவேணார்தே2நார்தீ2, ந தத்3விபரீதேந । அத꞉ கிம் க்ருதேந கர்மணா ஆயாஸப3ஹுலேநாநர்த2ஸாத4நேந இத்யேவம் நிர்விண்ணோ(அ)ப4யம் ஶிவமக்ருதம் நித்யம் பத3ம் யத் , தத்3விஜ்ஞாநார்த2ம் விஶேஷேணாதி4க3மார்த2ம் ஸ நிர்விண்ணோ ப்3ராஹ்மண꞉ கு3ருமேவ ஆசார்யம் ஶமத3மாதி3ஸம்பந்நம் அபி4க3ச்சே2த் । ஶாஸ்த்ரஜ்ஞோ(அ)பி ஸ்வாதந்த்ர்யேண ப்3ரஹ்மஜ்ஞாநாந்வேஷணம் ந குர்யாதி3த்யேதத்3கு3ருமேவேத்யவதா4ரணப2லம் ।
समित्पाणिः समिद्भारगृहीतहस्तः श्रोत्रियम् अध्ययनश्रुतार्थसम्पन्नं ब्रह्मनिष्ठं हित्वा सर्वकर्माणि केवलेऽद्वये ब्रह्मणि निष्ठा यस्य सोऽयं ब्रह्मनिष्ठः ; जपनिष्ठस्तपोनिष्ठ इति यद्वत् । न हि कर्मिणो ब्रह्मनिष्ठता सम्भवति, कर्मात्मज्ञानयोर्विरोधात् । स तं गुरुं विधिवदुपसन्नः प्रसाद्य पृच्छेदक्षरं पुरुषं सत्यम् ॥ १२ ॥ஸமித்பாணி꞉ ஸமித்3பா4ரக்3ருஹீதஹஸ்த꞉ ஶ்ரோத்ரியம் அத்4யயநஶ்ருதார்த2ஸம்பந்நம் ப்3ரஹ்மநிஷ்ட2ம் ஹித்வா ஸர்வகர்மாணி கேவலே(அ)த்3வயே ப்3ரஹ்மணி நிஷ்டா2 யஸ்ய ஸோ(அ)யம் ப்3ரஹ்மநிஷ்ட2꞉ ; ஜபநிஷ்ட2ஸ்தபோநிஷ்ட2 இதி யத்3வத் । ந ஹி கர்மிணோ ப்3ரஹ்மநிஷ்ட2தா ஸம்ப4வதி, கர்மாத்மஜ்ஞாநயோர்விரோதா4த் । ஸ தம் கு3ரும் விதி4வது3பஸந்ந꞉ ப்ரஸாத்3ய ப்ருச்சே2த3க்ஷரம் புருஷம் ஸத்யம் ॥ 12 ॥
எந்த இந்த ரிக் முதலிய அவித்யாவிஷயமானது ஸ்வபாவமாகவே அவித்யாகாம கர்ம தோஷத்துடன் கூடியதாய் புருஷனால் அனுஷ்டிக்கப்பட வேண்டியது. அவித்யா தோஷத்துடன் கூடிய தையே புருஷனைக் குறித்து விதித்திருப்பதால் அதை அனுஷ்டானம் செய்ததினால் ஏற்பட்ட காரிய பூதமாகிய லோகங்கள் எவைகளோ அவைகள் தக்ஷிண, உத்தரமார்க லக்ஷணங்களை பலனாக வுடையவைகளோ அவைகள் விதித கர்மத்தை செய்யாமையாலும், பிரதிசித்தகர் மாக்களை செய்யாததாலும் அடையப்படும் நரக, பசு, ப்ரேத லக்ஷணங்களோடு கூடியவைகளை பிரத்யக்ஷ, அனுமான, உபமான, ஆகமங்களினால் परीक्ष्य பரீக்ஷித்து உள்ளவாறு புரிந்து கொண்டு பீஐாங்குரம் போல் (விதை முளைபோல்) உற்பத்தியின் காரணத்தின் நூற்றுக்கணக்கான அர்த்தத்தி லுள்ள ஆயிரக்கணக்கான சந்தேஹங்களை கதலி பலகர்பத்தைப் போல் சாரமற்ற கானல்நீர் கந்தா்வநகரம், ஸ்வப்னம், ஐலத்தின் நுரைக்கு ஒப்ப ஒவ்வொரு க்ஷணமும் நசிக்கின்ற அவித்தை, காமரூப தோஷத்தினால் தூண்டப்பட்டு செய்யப்பட்ட कर्मचितान् கர்மாவினால் சம்பாதிக்கப்பட்ட புண்ய பாபங்களால் அடையப்படும் வியாகிருதம், அவ்யாக்ருத ரூப சம்சாரகதிரூப அவ்யக்த்தமுதல் ஸ்தாவரங்கள் வரையிலும் உள்ள लोकान् லோகங்களில் விரக்தி ஏற்பட்ட ब्राहाणः பிராஹ்மணன் வைராக்கியத்தை आयात् அடைய வேண்டும் वेद என்பதற்குமுன் नि சேர்த்திருப்பது வைராக்கிய அர்த்தத்தின் பொருட்டாகும். பிராஹ்மணனுக்குத் தான் இதில் விசேஷமான அதிகாரம் என்பதற்காகவே இங்கு பிராஹ்மணன் என்பது எடுத்துக் கொள்ளப்பட்டது.
இங்கு அந்த வைராக்கியத்தை எவ்வாறு அடையவேண்டும் என்பது விளக்கப்படுகறிது. இந்த சம்சாரத்தில் நித்திய பதார்த்தமானது சிறிதும் கிடையாது. எல்லா லோகங்களிலுமே கர்மாக்களினால் சம்பாதிக்கப்பட்டதாகும்.கர்மாத்தினால் சம்பாதிக்கப்பட்டவைகள் அநித்தியமானது. நித்தியம் என்பது ஒரு சிறிதும் இல்லை என்பது அபிப்பிராயமாகும். எல்லா கர்மங்களும் அநித்தியத்தின் சாதனமேயாகும். ஏன்எனில் எல்லா கர்ம காரியங்களும் உத்பாத்யம் (உண்டாக்குதல்) ஆப்யம் (அடைதல்) சம்ஸ்கார்யம் (சுத்தப்படுத்துதல்) விகாரியம் (மாற்றுதல்) இவைகளுக்கு உட்பட்டவையே ஆகையால் கர்மத்திற்கு இதைக்காட்டிலும் மேலான விசேஷம் கிடையாது. ஆனாலோ நான் ஏகன், நித்தியன், மரணமற்றவன், பயமற்றவன், கூடஸ்த்தன், சலனமற்றவன் மேலும் நிச்சயமான பதார்தத்தில் இச்சை உடையவன். ஆகையால் அதற்கு விபரீதமான அநித்தியத்தில் இச்சை உடையவன் அல்ல. ஆகையால் அதிக சிரமப்பட்டு, அநர்த்த சாதனமாகிய கர்மாக்களைச் செய்வதினால் என்ன பிரயோஐனம் என்று விரக்தி (வைராக்கியம்) அடைந்தவன் பயமற்றதும், மங்கலகரமானதும், உண்டாக்கப்படாததும், நித்யமானதும் ஆன பதம் எதுவோ அதை விசேஷமாக அறிவதற்கு அந்த வைராக்கியமடைந்த பிராஹ்மணன் சமம் தமம் முதலியவைகளை உடைய குருவையே (ஆசாரியரை) அடைய வேண்டும். எவ்வளவு சாஸ்த்திர அறிவு இருந்தாலும் தானாகவே பிரஹ்மஞானத்தை தேடக்கூடாது என்பதை தெரியப்படுத்துவற்காக गुरुमेव (குருமேவ) குருவையே அடையவேண்டும் ஏவ என்று ஏவாகாரம் சேர்க்கப்பட்டது.
கர்மாவுக்கும் ஆத்மக்ஞானத்திற்கும் விரோதம் இருப்பதால் கர்மிகளுக்கு பிரஹ்மநிஷ்டையானது கூடாது. எல்லாக் கர்மங்களையும் விட்டு ப்ரஹ்மத்திலேயே எவனுக்கு நிஷ்டைஉள்ளதோ அவனே பிரஹ்மநிஷ்டன். ஐபநிஷ்டன் தபோநிஷ்டன் சமித்துக்களை கைகளில் ஏந்தியவனாய் அவன் ஸ்ரோத்திரியராயும், அத்யனம் செய்தவராயும் சிரவணம் செய்ததின் அர்த்தத்தை உணர்ந்தவராயும் பிரஹ்மநிஷ்டராயும் உள்ள அந்த குருவை விதிப்படி அடைந்து அக்ஷரமாயும், சத்தியமாயும் உள்ள புருஷனைப் பற்றிக் கேட்க வேண்டும்.