मन्त्रः ११மந்த்ர꞉ 11 / १३13
तपःश्रद्धे ये ह्युपवसन्त्यरण्ये शान्ता विद्वांसो भैक्षचर्यां चरन्तः ।
सूर्यद्वारेण ते विरजाः प्रयान्ति यत्रामृतः स पुरुषो ह्यव्ययात्मा ॥ ११ ॥தப꞉ஶ்ரத்3தே4 யே ஹ்யுபவஸந்த்யரண்யே ஶாந்தா வித்3வாம்ஸோ பை4க்ஷசர்யாம் சரந்த꞉ ।
ஸூர்யத்3வாரேண தே விரஜா꞉ ப்ரயாந்தி யத்ராம்ருத꞉ ஸ புருஷோ ஹ்யவ்யயாத்மா ॥ 11 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ये पुनस्तद्विपरीतज्ञानयुक्ता वानप्रस्थाः संन्यासिनश्च, तपःश्रद्धे हि तपः स्वाश्रमविहितं कर्म, श्रद्धा हिरण्यगर्भादिविषया विद्या, ते तपःश्रद्धे उपवसन्ति सेवंतेऽरण्ये वर्तमानाः सन्तः । शान्ताः उपरतकरणग्रामाः । विद्वांसः गृहस्थाश्च ज्ञानप्रधाना इत्यर्थः । भैक्षचर्यां चरन्तः परिग्रहाभावादुपवसन्त्यरण्ये इति सम्बन्धः । सूर्यद्वारेण सूर्योपलक्षितेनोत्तरेण पथा ते विरजाः विरजसः, क्षीणपुण्यपापकर्माणः सन्त इत्यर्थः । प्रयान्ति प्रकर्षेण यान्ति यत्र यस्मिन्सत्यलोकादौ अमृतः स पुरुषः प्रथमजो हिरण्यगर्भः हि अव्ययात्मा अव्ययस्वभावो यावत्संसारस्थायी । एतदन्तास्तु संसारगतयोऽपरविद्यागम्याः ।யே புநஸ்தத்3விபரீதஜ்ஞாநயுக்தா வாநப்ரஸ்தா2꞉ ஸம்ந்யாஸிநஶ்ச, தப꞉ஶ்ரத்3தே4 ஹி தப꞉ ஸ்வாஶ்ரமவிஹிதம் கர்ம, ஶ்ரத்3தா4 ஹிரண்யக3ர்பா4தி3விஷயா வித்3யா, தே தப꞉ஶ்ரத்3தே4 உபவஸந்தி ஸேவம்தே(அ)ரண்யே வர்தமாநா꞉ ஸந்த꞉ । ஶாந்தா꞉ உபரதகரணக்3ராமா꞉ । வித்3வாம்ஸ꞉ க்3ருஹஸ்தா2ஶ்ச ஜ்ஞாநப்ரதா4நா இத்யர்த2꞉ । பை4க்ஷசர்யாம் சரந்த꞉ பரிக்3ரஹாபா4வாது3பவஸந்த்யரண்யே இதி ஸம்ப3ந்த4꞉ । ஸூர்யத்3வாரேண ஸூர்யோபலக்ஷிதேநோத்தரேண பதா2 தே விரஜா꞉ விரஜஸ꞉, க்ஷீணபுண்யபாபகர்மாண꞉ ஸந்த இத்யர்த2꞉ । ப்ரயாந்தி ப்ரகர்ஷேண யாந்தி யத்ர யஸ்மிந்ஸத்யலோகாதௌ3 அம்ருத꞉ ஸ புருஷ꞉ ப்ரத2மஜோ ஹிரண்யக3ர்ப4꞉ ஹி அவ்யயாத்மா அவ்யயஸ்வபா4வோ யாவத்ஸம்ஸாரஸ்தா2யீ । ஏதத3ந்தாஸ்து ஸம்ஸாரக3தயோ(அ)பரவித்3யாக3ம்யா꞉ ।
नन्वेतं मोक्षमिच्छन्ति केचित् । न, ‘इहैव सर्वे प्रविलीयन्ति कामाः’ (मु. उ. ३ । २ । २) ‘ते सर्वगं सर्वतः प्राप्य धीरा युक्तात्मानः सर्वमेवाविशन्ति’ (मु. उ. ३ । २ । ५) इत्यादिश्रुतिभ्यः ; अप्रकरणाच्च । अपरविद्याप्रकरणे हि प्रवृत्ते न ह्यकस्मान्मोक्षप्रसङ्गोऽस्ति । विरजस्त्वं त्वापेक्षिकम् । समस्तमपरविद्याकार्यं साध्यसाधनलक्षणं क्रियाकारकफलभेदभिन्नं द्वैतम् एतावदेव यद्धिरण्यगर्भप्राप्त्यवसानम् । तथा च मनुनोक्तं स्थावराद्यां संसारगतिमनुक्रामता — ‘ब्रह्मा विश्वसृजो धर्मो महानव्यक्तमेव च । उत्तमां सात्त्विकीमेतां गतिमाहुर्मनीषिणः’ (मनु. १२ । ५०) इति ॥ ११ ॥நந்வேதம் மோக்ஷமிச்ச2ந்தி கேசித் । ந, ‘இஹைவ ஸர்வே ப்ரவிலீயந்தி காமா꞉’ (மு. உ. 3 । 2 । 2) ‘தே ஸர்வக3ம் ஸர்வத꞉ ப்ராப்ய தீ4ரா யுக்தாத்மாந꞉ ஸர்வமேவாவிஶந்தி’ (மு. உ. 3 । 2 । 5) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ ; அப்ரகரணாச்ச । அபரவித்3யாப்ரகரணே ஹி ப்ரவ்ருத்தே ந ஹ்யகஸ்மாந்மோக்ஷப்ரஸங்கோ3(அ)ஸ்தி । விரஜஸ்த்வம் த்வாபேக்ஷிகம் । ஸமஸ்தமபரவித்3யாகார்யம் ஸாத்4யஸாத4நலக்ஷணம் க்ரியாகாரகப2லபே4த3பி4ந்நம் த்3வைதம் ஏதாவதே3வ யத்3தி4ரண்யக3ர்ப4ப்ராப்த்யவஸாநம் । ததா2 ச மநுநோக்தம் ஸ்தா2வராத்3யாம் ஸம்ஸாரக3திமநுக்ராமதா — ‘ப்3ரஹ்மா விஶ்வஸ்ருஜோ த4ர்மோ மஹாநவ்யக்தமேவ ச । உத்தமாம் ஸாத்த்விகீமேதாம் க3திமாஹுர்மநீஷிண꞉’ (மநு. 12 । 50) இதி ॥ 11 ॥
अथेदानीमस्मात्साध्यसाधनरूपात्सर्वस्मात्संसाराद्विरक्तस्य परस्यां विद्यायामधिकारप्रदर्शनार्थमिदमुच्यते —அதே2தா3நீமஸ்மாத்ஸாத்4யஸாத4நரூபாத்ஸர்வஸ்மாத்ஸம்ஸாராத்3விரக்தஸ்ய பரஸ்யாம் வித்3யாயாமதி4காரப்ரத3ர்ஶநார்த2மித3முச்யதே —
ये विद्वांसः (யே வித்வாம்ஸ:) முற்சொன்னவர்களி லிருந்து மாறுபட்டவர்களாயும், ஞானத்துடன் கூடிய வானப்பிரஸ்தர்களாயும், சந்நியாசிகளாயும், கிரஹஸ்தராய் இருந்து கொண்டு ஞானத்தை முக்கியமானதாய் கொண்டவர்களாயும் உள்ளதால் भैक्षचर्यां (பைக்ஷ்யச்சர்யாம்) चरन्तः (சரன்த:) ஒன்றையும் சேர்த்து வைக்காததினால் பிக்ஷை எடுப்பவர்களாய் शान्ता (சாந்தா:) புலன் அடக்கம் கொண்டவர்களாய் अरण्ये (அரண்யே) காட்டில் तपःश्रद्वे (தப:ஸ்ரத்தே) தப: - தங்கள் ஆஸ்ரமத்திற்கு உகந்த கர்மாக்களைச் செய்து கொண்டும், श्रद्धा சிரத்தா - ஹிரண்ய கர்பவிஷயமான வித்தையை ஆராய்ந்து उपवसन्ति (உபவசந்தி) வாழ்கின்றனரோ ते (தே) அவா்கள் विरजाः (விரஐா:) புண்ய பாப கா்மங்கள் அற்றவர்களாகி सूर्यद्धारा (சுரியத்வாரா) சுரியனால் உபலக்ஷிக்கப்பட்ட உத்தராயண மார்க்கத்தோடு यत्र (யத்ர) எங்கு எந்த சத்தியாதி லோகத்தில் अमुतः (அம்ருத:) கல்பகாலம் வாழக்கூடிய अव्ययात्मा (அவ்வியயாத்மா) எதுவரையிலும் சம்சாரமும் இருக்குமோ அது வரையில் தன் நிலையிலிருந்து மாறுபடாத स पुरुषाः (ஸ புருஷ:) முதலில் உண்டான ஹிரண்ய கர்பன் உள்ள அந்த லோகத்தை प्रयान्ति (ப்ரயாந்தி) மகிழ்வுடன் அடைகின்றனர். இதுவரையில் அபரவித்தையினால் அடையக் கூடிய சம்சார கதிகள் கூறப்பட்டன.
(சங்கை) ஆனால் சிலர் இதையே மோக்ஷம் என்று இச்சிக்கிறார்கள். (சமாதானம்) அவ்வாறு கூறுவது உகந்தது அல்ல. इहैव सर्वे प्रविलीयन्ति कामाः’ (இஹைவ சர்வேப்ரவிலீ யந்திகாமா:) இங்கேயே எல்லா காமனைகளும் லீனமாகிவிடுகின்றன. ‘ते सर्वगं सर्वतः प्राप्य धीरा युक्तात्मानः सर्वमेवाविशन्ति’ (தே ஸர்வகம் ஸர்வத: ப்ராப்ய தீரா யுக்த்தாத்மான: சர்வமேவாவிசந்தி) அந்த பண்படுத்தப்பட்ட சித்தத்தை உடைய தீரபுருஷன் அந்த எங்கும் நிறைந்ததை பிரஹ்மத்தை எல்லாவிதத்திலும் அடைந்து எல்லாவற்றிலும் பிரவேசிக்கிறார்கள் என்று சுருதிகளினாலும் இங்கு அபர வித்யாபிரகரணத்தில் ஒரு பொழுதும் மோஷத்தைப் பற்றியது ஆகாது. இங்கு கூறப்பட்ட சந்நியாசத் தன்மையானது ஆபேக்ஷிகமாகும். இங்கு கூறப்பட்டவை எல்லாம் அபர வித்யா காரியமாகிய சாத்ய சாதன லக்ஷணத்துடன் கூடிய கிரியாகாரகபல பேதத்துடன் கூடியதும், த்வைதமானதுமாக கூறப்பட்டது எதுவோ அது ஹிரண்யகர் பனை முடிவாக உடையதாகும். அவ்வாறே ஸ்தாவரங்கள் முதலாகக்கொண்ட சம்சார கதியைக்கடந்தது என்று மனு’’ வினாலும் கூறப்பட்டுள்ளது. பிரஹ்மா, மரீசி முதலிய பிரஐாபதிகள், யமராஐா, மஹத்தத்துவம் அவ்யக்த்தம் இவைகளை அடைந்த வித்வான்கள் சாத்வீகமான கதியை அடைந்தார்கள் என்று கூறப்படுகிறது.
அதன்பின் இப்பொழுது ஸாத்ய ஸாதன ரூபமான எல்லா சம்சாரங்களிலும் விரக்தி அடைந்தவனுக்கு பரவித்தையில் அதிகாரம் என்பதனை தெரிவிப்பதற்காக இந்த மந்திரம் கூறப்படுகிறது –