अद्वैतभारती
मन्त्रः १०மந்த்ர꞉ 10 / १३13

इष्टापूर्तं मन्यमाना वरिष्ठं नान्यच्छ्रेयो वेदयन्ते प्रमूढाः ।
नाकस्य पृष्ठे ते सुकृतेऽनुभूत्वेमं लोकं हीनतरं वा विशन्ति ॥ १० ॥
இஷ்டாபூர்தம் மந்யமாநா வரிஷ்ட2ம் நாந்யச்ச்2ரேயோ வேத3யந்தே ப்ரமூடா4꞉ ।
நாகஸ்ய ப்ருஷ்டே2 தே ஸுக்ருதே(அ)நுபூ4த்வேமம் லோகம் ஹீநதரம் வா விஶந்தி ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इष्टापूर्तम् इष्टं यागादि श्रौतं कर्म पूर्तं स्मार्तं वापीकूपतडागादिकर्म मन्यमानाः एतदेवातिशयेन पुरुषार्थसाधनं वरिष्ठं प्रधानमिति चिन्तयन्तः, अन्यत् आत्मज्ञानाख्यं श्रेयःसाधनं न वेदयन्ते न जानन्ति प्रमूढाः पुत्रपशुबान्धवादिषु प्रमत्ततया मूढाः ; ते च नाकस्य स्वर्गस्य पृष्ठे उपरिस्थाने सुकृते भोगायतने अनुभूत्वा अनुभूय कर्मफलं पुनः इमं लोकं मानुषम् अस्मात् हीनतरं वा तिर्यङ्नरकादिलक्षणं यथाकर्मशेषं विशन्ति ॥ १० ॥இஷ்டாபூர்தம் இஷ்டம் யாகா3தி3 ஶ்ரௌதம் கர்ம பூர்தம் ஸ்மார்தம் வாபீகூபதடா3கா3தி3கர்ம மந்யமாநா꞉ ஏததே3வாதிஶயேந புருஷார்த2ஸாத4நம் வரிஷ்ட2ம் ப்ரதா4நமிதி சிந்தயந்த꞉, அந்யத் ஆத்மஜ்ஞாநாக்2யம் ஶ்ரேய꞉ஸாத4நம் ந வேத3யந்தே ந ஜாநந்தி ப்ரமூடா4꞉ புத்ரபஶுபா3ந்த4வாதி3ஷு ப்ரமத்ததயா மூடா4꞉ ; தே ச நாகஸ்ய ஸ்வர்க3ஸ்ய ப்ருஷ்டே2 உபரிஸ்தா2நே ஸுக்ருதே போ4கா3யதநே அநுபூ4த்வா அநுபூ4ய கர்மப2லம் புந꞉ இமம் லோகம் மாநுஷம் அஸ்மாத் ஹீநதரம் வா திர்யங்நரகாதி3லக்ஷணம் யதா2கர்மஶேஷம் விஶந்தி ॥ 10 ॥
इष्टापूर्त (இஷ்டாபூர்த்தம்) இஷ்டம் என்ற யாகாதி ஸ்ரெளத கர்மாக்களையும், பூர்தம் என்ற குளம், கிணறு போன்றவைகளை சுத்தம் செய்தல் முதலிய ஸ்மார்த்த கர்மாக்களையும் இதுவே முக்கியமான புருத்த சாதனமென்று वरिष्ठं (வரிஷ்டம்) (மேலான) முதன்மையானது என்று मन्यमानाः (மன்யமானா:) நினைக்கின்ற प्रमूढाः (ப்ரமூடா) மகன் பசு பந்துக்கள் முதலியவைகளில் மிகுந்த மோஹத்தினால் மயங்கிய மூடர்கள் अन्यत् (அந்யத்) இவைகளுக்கு அப்பாற்பட்ட श्रेयः (ஸ்ரேய:) ஆத்மஞானம் எனப்படும் ஸ்ரேயஸ்ஸானசா தனம் न वदयन्ते (ஏ வேதயன்தே) அறிகின்றனர் இல்லை ते च सुक्रुते (தே ச சுக்ருதே) அத்தகைய மூடர்கள் போகங்களுக்கெல்லாம் இருப்பிடமான नाकस्य पृष्ठे (நாகஸ்ய ப்ருஷ்டே) ஸ்வர்க்கத்தின் மேல்இடத்தில் अनुभुत्वा (அனுபூத்வா) (अनुभूय) கர்ம மனுஷ்ய லோகத்தையோ அல்லது हीनतरं वा (ஹீனதரம் வா) இதற்குக் கீழான விலங்குகள் போன்ற பிறவிகளையோ அல்லது நரகம் முதலான லோகங்களையோ विशान्ति (விசந்தி) அவர் அவர்கள் கர்மாக்களுக்கு ஏற்றவண்ணம் அடைகின்றனர்.