मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ३3
श्रुतꣳ ह्येव मे भगवद्दृशेभ्य आचार्याद्धैव विद्या विदिता साधिष्ठं प्रापतीति तस्मै हैतदेवोवाचात्र ह न किञ्चन वीयायेति वीयायेति ॥ ३ ॥ஶ்ருதꣳ ஹ்யேவ மே ப4க3வத்3த்3ருஶேப்4ய ஆசார்யாத்3தை4வ வித்3யா விதி3தா ஸாதி4ஷ்ட2ம் ப்ராபதீதி தஸ்மை ஹைததே3வோவாசாத்ர ஹ ந கிஞ்சந வீயாயேதி வீயாயேதி ॥ 3 ॥
தமிழ்நான் ஶ்ரீமான்களாகிய ரிஷிகளிடம் இருந்து கேள்விப்பட்டிருக்கிறேன்- ஆச்சாரியர்களிடம் இருந்து அறிந்த வித்தையே மிகுந்த மேன்மையானதாக ஆகும். அப்பொழுது ஆச்சாரியர் அவனுக்கு உபதேசம் செய்தார். இதில் சிறிதும் குறைவு இல்லை. குறைவு இல்லை. (அதாவது இந்த வித்யை பூர்ணமானதாகும்).
संस्कृतम्
தமிழ்
किञ्च श्रुतं हि यस्मात् मम विद्यते एवास्मिन्नर्थे भगवद्दृशेभ्यो भगवत्समेभ्यः ऋषिभ्यः । आचार्याद्धैव विद्या विदिता साधिष्ठं साधुतमत्वं प्रापति प्राप्नोति ; अतो भगवानेव ब्रूयादित्युक्तः आचार्यः अब्रवीत् तस्मै तामेव दैवतैरुक्तां विद्याम् । अत्र ह न किञ्चन षोडशकलविद्यायाः किञ्चिदेकदेशमात्रमपि न वीयाय न विगतमित्यर्थः । द्विरभ्यासो विद्यापरिसमाप्त्यर्थः ॥கிஞ்ச ஶ்ருதம் ஹி யஸ்மாத் மம வித்3யதே ஏவாஸ்மிந்நர்தே2 ப4க3வத்3த்3ருஶேப்4யோ ப4க3வத்ஸமேப்4ய꞉ ருஷிப்4ய꞉ । ஆசார்யாத்3தை4வ வித்3யா விதி3தா ஸாதி4ஷ்ட2ம் ஸாது4தமத்வம் ப்ராபதி ப்ராப்நோதி ; அதோ ப4க3வாநேவ ப்3ரூயாதி3த்யுக்த꞉ ஆசார்ய꞉ அப்3ரவீத் தஸ்மை தாமேவ தை3வதைருக்தாம் வித்3யாம் । அத்ர ஹ ந கிஞ்சந ஷோட3ஶகலவித்3யாயா꞉ கிஞ்சிதே3கதே3ஶமாத்ரமபி ந வீயாய ந விக3தமித்யர்த2꞉ । த்3விரப்4யாஸோ வித்3யாபரிஸமாப்த்யர்த2꞉ ॥
எதனால் இந்த விஷயத்தில் தங்களைப் போன்றவர்களிடம் இருந்து கேட்டு இவ்வாறு அறிந்தேன். அதாவது ஆச்சாரியர்களிடம் இருந்து அறிந்த வித்யையே மிகுந்த நன்மையை அடைகின்றான். ஆகையால் தாங்களே எனக்கு உபதேசிக்க வேண்டிக்கொண்டவனுக்கு தேவதைகள் கூறிய வித்யையே ஆச்சாரியரும் உபதேசித்தார். அந்த ஷோடச கலைகளையுடைய வித்யையில் ஒரு சிறிதும். ஏக தேசமோ நாசமடையாது, அதாவது அந்த வித்யா பூர்ணமானதாகும். “वीयाय वीयाय” (வியாய வீயாய) என்று இருமுறை கூறியது இந்த வித்யையின் சம்பூர்த்திக்காக ஆகும்.