मन्त्रः १மந்த்ர꞉ 1 / ५5
उपकोसलो ह वै कामलायनः सत्यकामे जाबाले ब्रह्मचर्यमुवास तस्य ह द्वादश वर्षाण्यग्नीन्परिचचार स ह स्मान्यानन्तेवासिनः समावर्तयꣳस्तꣳ ह स्मैव न समावर्तयति ॥ १ ॥உபகோஸலோ ஹ வை காமலாயந꞉ ஸத்யகாமே ஜாபா3லே ப்3ரஹ்மசர்யமுவாஸ தஸ்ய ஹ த்3வாத3ஶ வர்ஷாண்யக்3நீந்பரிசசார ஸ ஹ ஸ்மாந்யாநந்தேவாஸிந꞉ ஸமாவர்தயꣳஸ்தꣳ ஹ ஸ்மைவ ந ஸமாவர்தயதி ॥ 1 ॥
தமிழ்உபகோசலன் என்ற பிரசித்தமான பெயருடைய கமலாயரின் புத்திரன் சத்யகாம ஜபாலரிடம் பிரஹ்மச்சர்யத்தை கிரஹித்துக்கொண்டு அங்கு வசித்து வந்தார். அவர் பன்னிரண்டு வருடங்கள் அந்த ஆச்சாரியருடைய அக்னிகளை போஷித்து சேவை செய்துவந்தார். ஆனால் ஆச்சாரியர் மற்ற பிரஹ்மசாரியர்களுக்கு வித்யாபூர்த்தி சம்ஸ்காரம் செய்தார். ஆனால் இவருக்கு மட்டும் (உபகோசலனுக்கு மட்டும்) செய்யவில்லை.
संस्कृतम्
தமிழ்
उपकोसलो ह वै नामतः कमलस्यापत्यं कामलायनः सत्यकामे जाबाले ब्रह्मचर्यमुवास । तस्य, ह ऐतिह्यार्थः, तस्य आचार्यस्य द्वादश वर्षाणि अग्नीन्परिचचार अग्नीनां परिचरणं कृतवान् । स ह स्म आचार्यः अन्यान्ब्रह्मचारिणः स्वाध्यायं ग्राहयित्वा समावर्तयन् तमेवोपकोसलमेकं न समावर्तयति स्म ह ॥உபகோஸலோ ஹ வை நாமத꞉ கமலஸ்யாபத்யம் காமலாயந꞉ ஸத்யகாமே ஜாபா3லே ப்3ரஹ்மசர்யமுவாஸ । தஸ்ய, ஹ ஐதிஹ்யார்த2꞉, தஸ்ய ஆசார்யஸ்ய த்3வாத3ஶ வர்ஷாணி அக்3நீந்பரிசசார அக்3நீநாம் பரிசரணம் க்ருதவாந் । ஸ ஹ ஸ்ம ஆசார்ய꞉ அந்யாந்ப்3ரஹ்மசாரிண꞉ ஸ்வாத்4யாயம் க்3ராஹயித்வா ஸமாவர்தயந் தமேவோபகோஸலமேகம் ந ஸமாவர்தயதி ஸ்ம ஹ ॥
கமலருடைய புத்திரன் காமலாயன உபகோசல என்ற பெயருடையவன் சத்யகாமா ஜாபலரிடம் பிரஹ்மசரியத்தை அனுசரித்து வசித்து வந்தார். இதில் “तस्य ह” (தஸ்ய ஹ) என்பது இதிகாசார்த்தம். அந்த ஆச்சாரியருடைய அக்னிகளை பன்னிரண்டு வருடங்கள் சிரத்தையாக வளர்த்துவந்தான். அந்த ஆச்சாரியர் மற்ற பிரஹ்மசாரிகளுக்கு ஸ்வாத்யாயம் கிரஹிக்கசெய்து சமாப்த்தி ஸம்ஸ்காரம் செய்தார். ஆனால் அந்த உபகோசலருக்கு மட்டும் சமாப்த்தி ஸம்ஸ்காரம் செய்யவில்லை.