मन्त्रः २மந்த்ர꞉ 2 / ५5
तं जायोवाच तप्तो ब्रह्मचारी कुशलमग्नीन्परिचचारीन्मा त्वाग्नयः परिप्रवोचन्प्रब्रूह्यस्मा इति तस्मै हाप्रोच्यैव प्रवासाञ्चक्रे ॥ २ ॥தம் ஜாயோவாச தப்தோ ப்3ரஹ்மசாரீ குஶலமக்3நீந்பரிசசாரீந்மா த்வாக்3நய꞉ பரிப்ரவோசந்ப்ரப்3ரூஹ்யஸ்மா இதி தஸ்மை ஹாப்ரோச்யைவ ப்ரவாஸாஞ்சக்ரே ॥ 2 ॥
தமிழ்அந்த (ஆச்சாரியரின்) மனைவி அவரிடம் கூறினார் - இந்த பிரஹ்மச்சாரி தீவிரமாக தபஸ் செய்திருக்கிறார். அவ்வாறே அக்னிகளையும் நன்றாக கண்காணித்து வந்தார். அக்னிகள் உங்களை நிந்திக்கக் கூடாது. ஆகையால் இந்த வித்யையை அந்த பிரஹ்மச்சாரிக்கு உபதேசியுங்கள். ஆனால் அவர் உபதேசம் செய்யாமலேயே வெளியே சென்றுவிட்டார்.
संस्कृतम्
தமிழ்
तम् आचार्यं जाया उवाच — तप्तो ब्रह्मचारी कुशलं सम्यक् अग्नीन् परिचचारीत् परिचरितवान् ; भगवांश्च अग्निषु भक्तं न समावर्तयति ; अतः अस्मद्भक्तं न समावर्तयतीति ज्ञात्वा त्वाम् अग्नयः मा परिप्रवोचन् गर्हां तव मा कुर्युः ; अतः प्रब्रूहि अस्मै विद्यामिष्टाम् उपकोसलायेति । तस्मै एवं जायया उक्तोऽपि ह अप्रोच्यैव अनुक्त्वैव किञ्चित्प्रवासाञ्चक्रे प्रवसितवान् ॥தம் ஆசார்யம் ஜாயா உவாச — தப்தோ ப்3ரஹ்மசாரீ குஶலம் ஸம்யக் அக்3நீந் பரிசசாரீத் பரிசரிதவாந் ; ப4க3வாம்ஶ்ச அக்3நிஷு ப4க்தம் ந ஸமாவர்தயதி ; அத꞉ அஸ்மத்3ப4க்தம் ந ஸமாவர்தயதீதி ஜ்ஞாத்வா த்வாம் அக்3நய꞉ மா பரிப்ரவோசந் க3ர்ஹாம் தவ மா குர்யு꞉ ; அத꞉ ப்ரப்3ரூஹி அஸ்மை வித்3யாமிஷ்டாம் உபகோஸலாயேதி । தஸ்மை ஏவம் ஜாயயா உக்தோ(அ)பி ஹ அப்ரோச்யைவ அநுக்த்வைவ கிஞ்சித்ப்ரவாஸாஞ்சக்ரே ப்ரவஸிதவாந் ॥
அந்த ஆச்சாரியரிடம் அவர் மனைவி இவ்வாறு கூறினார் - இந்த பிரஹ்மச்சாரி மிகுந்த பஸ்வீ. மேலும் அக்னிகளை நான்கு சேவை செய்து காப்பாற்றி வந்தான். பகவான் ஆகிய தாங்கள் அக்னிகளின் பக்தனுக்கு வித்யையின் பூர்த்தி சம்ஸ்காரங்களை நீங்கள் செய்யவில்லை. ஆகையால் அக்னிகள் நம் பக்தனுக்கு வித்யையின் பூர்த்தி சம்ஸ்காரத்தை செய்யவில்லை என்று அறிந்து தங்களை நிந்தை செய்யக்கூடாது. ஆகையால் வித்யையில் விருப்பமுடைய அந்த உபகோசலனுக்கு நீங்கள் உபதேசம் செய்ய வேண்டும் என்று வேண்டினார். இவ்வாறு தன்னுடைய பத்தினி கூறிய பின்னும் அவர் ஒன்றும் கூறாமல் வெளியே சென்றுவிட்டார்.