अद्वैतभारती

दशमः खण्डःத3ஶம꞉ க2ண்ட3꞉

अवतारिकाஅவதாரிகா · Śaṅkara’s introduction to this section. There is no mantra here; the mantras begin at ४.१०.१4.10.1 →.

संस्कृतम्
தமிழ்
पुनर्ब्रह्मविद्यां प्रकारान्तरेण वक्ष्यामीत्यारभते गतिं च तद्विदोऽग्निविद्यां च । आख्यायायिका पूर्ववच्छ्रद्धतपसोर्ब्रह्मविद्यासाधनत्वप्रदर्शनार्था —புநர்ப்3ரஹ்மவித்3யாம் ப்ரகாராந்தரேண வக்ஷ்யாமீத்யாரப4தே க3திம் ச தத்3விதோ3(அ)க்3நிவித்3யாம் ச । ஆக்2யாயாயிகா பூர்வவச்ச்2ரத்3த4தபஸோர்ப்3ரஹ்மவித்3யாஸாத4நத்வப்ரத3ர்ஶநார்தா2 —
அ.கை - மேலும் பிரஹ்ம வித்யையை வேறு பிரகாரமாக அதை அறிந்தவர்களின் கதியையும் அக்னிவித்யையும் இனி கூறப்போவதற்காக ஆரம்பிக்கப்படுகிறது. முன்பு கூறியது போல் சிரத்தை தபஸ் ஆகிய பிரஹ்மவித்யா சாதனத்தைத் தெரிவிப்பதற்காக இந்த கதை கூறப்படுகிறது.