अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ५5

स होवाच विजानाम्यहं यत्प्राणो ब्रह्म कं च तु खं च न विजानामीति ते होचुर्यद्वाव कं तदेव खं यदेव खं तदेव कमिति प्राणं च हास्मै तदाकाशं चोचुः ॥ ५ ॥ஸ ஹோவாச விஜாநாம்யஹம் யத்ப்ராணோ ப்3ரஹ்ம கம் ச து க2ம் ச ந விஜாநாமீதி தே ஹோசுர்யத்3வாவ கம் ததே3வ க2ம் யதே3வ க2ம் ததே3வ கமிதி ப்ராணம் ச ஹாஸ்மை ததா3காஶம் சோசு꞉ ॥ 5 ॥

தமிழ்அவன் (பிரஹ்மச்சாரி உபகோசலன்) கூறினான் - இந்த பிராணன் பிரஹ்மம் என்று அறிகிறேன். ஆனால் “कं” (கம்-= சுகம் ) என்பதையும் “खं” (க்கம் = ஆகாயம்) என்பதையும் அறியவில்லை என்று அதற்கு அவை கூறின - நிச்சயமாக எந்த கம் (சுகம்) உள்ளதோ அதுவே க்கம் (ஆகாயம்) ஆகும். மேலும் எது க்கம் “खं” மோ அதுவே “கம்” “कं” ஆகும். இவ்வாறு அவைகள் (அக்னிகள்) பிராணனையும், அதன் (ஆஸ்ரய ரூபமான) ஆகாசத்தையும் உபதேசம் செய்தன.
संस्कृतम्
தமிழ்
स ह उवाच ब्रह्मचारी — विजानाम्यहं यद्भवद्भिरुक्तं प्रसिद्धपदार्थकत्वात्प्राणो ब्रह्मेति, सः यस्मिन्सति जीवनं यदपगमे च न भवति, तस्मिन्वायुविशेषे लोके रूढः ; अतः युक्तं ब्रह्मत्वं तस्य ; तेन प्रसिद्धपदार्थकत्वाद्विजानाम्यहं यत्प्राणो ब्रह्मेति । कं च तु खं च न विजानामीति ।ஸ ஹ உவாச ப்3ரஹ்மசாரீ — விஜாநாம்யஹம் யத்3ப4வத்3பி4ருக்தம் ப்ரஸித்3த4பதா3ர்த2கத்வாத்ப்ராணோ ப்3ரஹ்மேதி, ஸ꞉ யஸ்மிந்ஸதி ஜீவநம் யத3பக3மே ச ந ப4வதி, தஸ்மிந்வாயுவிஶேஷே லோகே ரூட4꞉ ; அத꞉ யுக்தம் ப்3ரஹ்மத்வம் தஸ்ய ; தேந ப்ரஸித்3த4பதா3ர்த2கத்வாத்3விஜாநாம்யஹம் யத்ப்ராணோ ப்3ரஹ்மேதி । கம் ச து க2ம் ச ந விஜாநாமீதி ।
ननु कङ्खंशब्दयोरपि सुखाकाशविषयत्वेन प्रसिद्धपदार्थकत्वमेव, कस्माद्ब्रह्मचारिणोऽज्ञानम् ।நநு கங்க2ம்ஶப்3த3யோரபி ஸுகா2காஶவிஷயத்வேந ப்ரஸித்3த4பதா3ர்த2கத்வமேவ, கஸ்மாத்3ப்3ரஹ்மசாரிணோ(அ)ஜ்ஞாநம் ।
नूनम् , सुखस्य कंशब्दवाच्यस्य क्षणप्रध्वंसित्वात् खंशब्दवाच्यस्य च आकाशस्याचेतनस्य कथं ब्रह्मत्वमिति, मन्यते ; कथं च भगवतां वाक्यमप्रमाणं स्यादिति ; अतो न विजानामीत्याह ।நூநம் , ஸுக2ஸ்ய கம்ஶப்3த3வாச்யஸ்ய க்ஷணப்ரத்4வம்ஸித்வாத் க2ம்ஶப்3த3வாச்யஸ்ய ச ஆகாஶஸ்யாசேதநஸ்ய கத2ம் ப்3ரஹ்மத்வமிதி, மந்யதே ; கத2ம் ச ப4க3வதாம் வாக்யமப்ரமாணம் ஸ்யாதி3தி ; அதோ ந விஜாநாமீத்யாஹ ।
तम् एवमुक्तवन्तं ब्रह्मचारिणं ते ह अग्नय ऊचुः — यद्वाव यदेव वयं कम् अवोचाम, तदेव खम् आकाशम् , इत्येवं खेन विशेष्यमाणं कं विषयेन्द्रियसंयोगजात्सुखान्निवर्तितं स्यात् — नीलेनेव विशेष्यमाणमुत्पलं रक्तादिभ्यः । यदेव खम् इत्याकाशमवोचाम, तदेव च कं सुखमिति जानीहि । एवं च सुखेन विशेष्यमाणं खं भौतिकादचेतनात्खान्निवर्तितं स्यात् — नीलोत्पलवदेव । सुखमाकाशस्थं नेतरल्लौकिकम् , आकाशं च सुखाश्रयं नेतरद्भौतिकमित्यर्थः ।தம் ஏவமுக்தவந்தம் ப்3ரஹ்மசாரிணம் தே ஹ அக்3நய ஊசு꞉ — யத்3வாவ யதே3வ வயம் கம் அவோசாம, ததே3வ க2ம் ஆகாஶம் , இத்யேவம் கே2ந விஶேஷ்யமாணம் கம் விஷயேந்த்3ரியஸம்யோக3ஜாத்ஸுகா2ந்நிவர்திதம் ஸ்யாத் — நீலேநேவ விஶேஷ்யமாணமுத்பலம் ரக்தாதி3ப்4ய꞉ । யதே3வ க2ம் இத்யாகாஶமவோசாம, ததே3வ ச கம் ஸுக2மிதி ஜாநீஹி । ஏவம் ச ஸுகே2ந விஶேஷ்யமாணம் க2ம் பௌ4திகாத3சேதநாத்கா2ந்நிவர்திதம் ஸ்யாத் — நீலோத்பலவதே3வ । ஸுக2மாகாஶஸ்த2ம் நேதரல்லௌகிகம் , ஆகாஶம் ச ஸுகா2ஶ்ரயம் நேதரத்3பௌ4திகமித்யர்த2꞉ ।
नन्वाकाशं चेत् सुखेन विशेषयितुमिष्टम् , अस्त्वन्यतरदेव विशेषणम् — यद्वाव कं तदेव खम् इति, अतिरिक्तमितरत् ; यदेव खं तदेव कमिति पूर्वविशेषणं वा ।நந்வாகாஶம் சேத் ஸுகே2ந விஶேஷயிதுமிஷ்டம் , அஸ்த்வந்யதரதே3வ விஶேஷணம் — யத்3வாவ கம் ததே3வ க2ம் இதி, அதிரிக்தமிதரத் ; யதே3வ க2ம் ததே3வ கமிதி பூர்வவிஶேஷணம் வா ।
ननु सुखाकाशयोरुभयोरपि लौकिकसुखाकाशाभ्यां व्यावृत्तिरिष्टेत्यवोचाम । सुखेन आकाशे विशेषिते व्यावृत्तिरुभयोरर्थप्राप्तैवेति चेत् , सत्यमेवम् ; किन्तु सुखेन विशेषितस्यैव आकाशस्य ध्येयत्वं विहितम् ; न त्वाकाशगुणस्य विशेषणस्य शुखस्य ध्येयत्वं विहितं स्यात् , विशेषणोपादानस्य विशेष्यनियन्तृत्वेनैवोपक्षयात् । अतः खेन सुखमपि विशेष्यते ध्येयत्वाय ।நநு ஸுகா2காஶயோருப4யோரபி லௌகிகஸுகா2காஶாப்4யாம் வ்யாவ்ருத்திரிஷ்டேத்யவோசாம । ஸுகே2ந ஆகாஶே விஶேஷிதே வ்யாவ்ருத்திருப4யோரர்த2ப்ராப்தைவேதி சேத் , ஸத்யமேவம் ; கிந்து ஸுகே2ந விஶேஷிதஸ்யைவ ஆகாஶஸ்ய த்4யேயத்வம் விஹிதம் ; ந த்வாகாஶகு3ணஸ்ய விஶேஷணஸ்ய ஶுக2ஸ்ய த்4யேயத்வம் விஹிதம் ஸ்யாத் , விஶேஷணோபாதா3நஸ்ய விஶேஷ்யநியந்த்ருத்வேநைவோபக்ஷயாத் । அத꞉ கே2ந ஸுக2மபி விஶேஷ்யதே த்4யேயத்வாய ।
शड्का - कुतश्चैतन्निश्चीयते ?ஶட்3கா - குதஶ்சைதந்நிஶ்சீயதே ?
कंशब्दस्यापि ब्रह्मशब्दसम्बन्धात् कं ब्रह्मेति । यदि हि सुखगुणविशिष्टस्य खस्य ध्येयत्वं विवक्षितं स्यात् , कं खं ब्रह्मेति ब्रूयुः अग्नयः प्रथमम् । न चैवमुक्तवन्तः । किं तर्हि ? कं ब्रह्म खं ब्रह्मेति । अतः ब्रह्मचारिणो मोहापनयनाय कङ्खंशब्दयोरितरेतरविशेषणविशेष्यत्वनिर्देशो युक्त एव यद्वाव कमित्यादिः ।கம்ஶப்3த3ஸ்யாபி ப்3ரஹ்மஶப்3த3ஸம்ப3ந்தா4த் கம் ப்3ரஹ்மேதி । யதி3 ஹி ஸுக2கு3ணவிஶிஷ்டஸ்ய க2ஸ்ய த்4யேயத்வம் விவக்ஷிதம் ஸ்யாத் , கம் க2ம் ப்3ரஹ்மேதி ப்3ரூயு꞉ அக்3நய꞉ ப்ரத2மம் । ந சைவமுக்தவந்த꞉ । கிம் தர்ஹி ? கம் ப்3ரஹ்ம க2ம் ப்3ரஹ்மேதி । அத꞉ ப்3ரஹ்மசாரிணோ மோஹாபநயநாய கங்க2ம்ஶப்3த3யோரிதரேதரவிஶேஷணவிஶேஷ்யத்வநிர்தே3ஶோ யுக்த ஏவ யத்3வாவ கமித்யாதி3꞉ ।
तदेतदग्निभिरुक्तं वाक्यार्थमस्मद्बोधाय श्रुतिराह — प्राणं च ह अस्मै ब्रह्माचरिणे, तस्य आकाशः तदाकाशः, प्राणस्य सम्बन्धी आश्रयत्वेन हार्द आकाश इत्यर्थः, सुखगुणवत्त्वनिर्देशात् ; तं च आकाशं सुखगुणविशिष्टं ब्रह्म तत्स्थं च प्राणं ब्रह्मसम्पर्कादेव ब्रह्मेत्युभयं प्राणं च आकाशं च समुच्चित्य ब्रह्मणी ऊचुः अग्नय इति ॥ததே3தத3க்3நிபி4ருக்தம் வாக்யார்த2மஸ்மத்3போ3தா4ய ஶ்ருதிராஹ — ப்ராணம் ச ஹ அஸ்மை ப்3ரஹ்மாசரிணே, தஸ்ய ஆகாஶ꞉ ததா3காஶ꞉, ப்ராணஸ்ய ஸம்ப3ந்தீ4 ஆஶ்ரயத்வேந ஹார்த3 ஆகாஶ இத்யர்த2꞉, ஸுக2கு3ணவத்த்வநிர்தே3ஶாத் ; தம் ச ஆகாஶம் ஸுக2கு3ணவிஶிஷ்டம் ப்3ரஹ்ம தத்ஸ்த2ம் ச ப்ராணம் ப்3ரஹ்மஸம்பர்காதே3வ ப்3ரஹ்மேத்யுப4யம் ப்ராணம் ச ஆகாஶம் ச ஸமுச்சித்ய ப்3ரஹ்மணீ ஊசு꞉ அக்3நய இதி ॥
அந்த பிரஹ்மச்சாரி கூறினான் - எது உங்களால் கூறப்பட்ட பிரசித்தமான பதார்த்தமானதால் பிராணன் பிரஹ்மம் என்பதை நான் அறிவேன். எது இருப்பதால் ஜீவனமும், எது சென்றபின் ஜீவனம் இல்லையோ அதை உலகில் இந்த வாயு விசேஷமான பிராணன் என்று ரூடமாக அறியப்படுகிறது. ஆகையால் அதற்கு பிரஹ்மத்துவம் பொருந்தும். ஆகையால் பிரசித்தமான பதார்த்தமாய் இருப்பதால் அந்த பிராணனே பிரஹ்மம் என்று நான் அறிகிறோம். ஆனால் “कं” (கம்) “खं” (க்கம்) ஆகிய இவைகளை நான் அறியேன். (அறியவில்லை).
சங்கை - ஆனால் கம், க்கம் என்ற சப்தங்களுக்கும் சுகம், ஆகாசம் என்ற விஷயத்தால் பிரசித்த பதார்த்தமாய் இருக்கும்பொழுது பிரஹ்மச்சாரிக்கு எதனால் அக்ஞானம் ஏற்பட்டது.
ஸமாதானம் - நிச்சயமாக “கம்” சப்த வாச்சியமான சுகம் க்ஷணத்தில் நாசமடைவதால் அவ்வாறே “க்கம்” “खं” சப்தத்தின் வாச்சியமாகிய ஆகாசம் அசேதனமாகும். ஆகையால் அவைகளுக்கு எவ்வாறு பிரஹ்மத்துவம் ஆகும். என்றும் மேலும் அவர்களிடம் உங்களுடைய வாக் எவ்வாறு அப்ரமாணம் என்று நினைத்து இவ்வாறு நான் அறியவில்லை என்று கூறினான்.
இவ்வாறு கூறிய அந்த பிரஹ்மச்சாரியிடம் அந்த அக்னிகள் கூறின - நாங்கள் எதை கம் (कं) என்று கூறினோமோ அதுவே “க்கம்” (खं) ஆகாயம் ஆகும். எவ்வாறு நீல நிறம் உத்பல புஷ்பம் என்பது மற்ற சிகப்பு முதலிய உத்பலத்தை வேறுபடுத்துமோ அவ்வாறு “க்கம்” (खं) என்ற விசேஷணம் கம் (कं) சுகம்) என்பது விஷயேந்திரியங்களின் சம்பந்தமுள்ள சுகத்தை வேறுபடுத்துகிறது. எதை க்கம் (खं) ஆகாசம் என்று கூறினோமோ அதுவே “கம்” (कं) சுகம் என்று அறி. சுகத்தின் விசேஷ்யமான “खं” ஆகாயம் பெளதிக ஆகாசத்தைக் காட்டிலும் வேறானது. ஆகாசத்தில் இருக்கும் சுகம் மற்ற லெளகிக சுகங்கள் போல் அல்ல. ஆகாசம் சுகத்தின் ஆஸ்ரயம் (பிரஹ்மமே ஆகும்) மற்ற பெளதிக ஆகாசம் போல் அல்ல.
சங்கை - ஆனால் ஆகாசம் சுகம் மூலமாக விசேஷ்யமாக்குவதற்கு விரும்பினால் ஒரு விசேஷணம் இருக்கவேண்டும் அதாவது “यद्वाव कं तदेव खम्” (யத்வாவ க் ததேவ க்கம்) என்று ஒரு விசேஷணமும், மற்றொன்று “यद्वाव खं तदेव कम्” (யதேவ க்கம் ததேவ கம்) என்பது அதிகமான விசேஷணமாகிறது. அல்லது “यद्वाव खं तदेव कम्” (யதேவ க்கம் ததேவ கம்) என்று இருந்தால் முதல் விசேஷணம் அதிகமாகிறது.
ஸமாதானம் - ஆனால் இந்த சுகம், ஆகாசம் இரண்டின் லெளகிகசுகம் மேலும் ஆகாசம் இவைகளில் இருந்து வேறுபடுத்துவதில் இஷ்டமாகும். இதை முன்பே கூறி உள்ளோம். சுகத்தால் ஆகாசம் விசேஷிதம் ஆகும்பொழுது இரண்டும் வேறாக தோன்றுவது ஸ்வதஸித்தமானால் (தானாகவோ சித்தமானால்) அது சரியே. ஆனால் இந்த சுகத்தால் விசேஷியமாவது ஆகாசத்திற்கே த்யேயத்தும் (தியானிக்க வேண்டும்) என்பது விதிக்கப்பட்டதாகிவிடும். ஆகாச குணத்தின் விசேஷணமாகிய சுகத்திற்கு த்யேயத்துவம் விதிக்கப்பட்டதாக ஆகாது. ஏன்எனில் விசேஷணத்தை ஏற்றுக்கொள்ளும்பொழுது தன்னுடைய விசேஷியத்தின் நியந்த்ருத்வத்தில் முடிந்துவிடும். ஆகையால் ஆகாசத்துடன் சுகமும் த்யானத்திற்காக விசேஷியமாக்கப்பட்டதாகும்.
சங்கை - எதனால் இவ்வாறு நிச்சயம் செய்யப்படுகிறது?
பிரஹ்மசப்தம் “கம்” “खं” சப்தத்துடன் சம்பந்தமானதால் “கம்” பிரஹ்மம். சுக குணத்துடன் கூடிய ஆகாயத்திற்கு த்யேத்துவம் கூறப்பட்டிருக்கும். அக்னிகள் கம் (कं) க்கம் (खं) பிரஹ்மம் என்று கூறி இருக்கும். அவ்வாறு கூறவில்லை. பின் எவ்வாறு? “कं ब्रह्म खं ब्रह्म” (கம் பிரஹ்ம க்கம் பிரஹ்ம) என்று. ஆகையால் பிரஹ்மச்சாரிகளின் சந்தேஹத்தை (மோஹத்தை)ப் போக்குவதற்காக கம் க்கம் சப்தங்களின் ஒன்றுக்கொன்று விசேஷண விசேஷியமாக “यद्वावकम्” (யத்வாவகம்) முதலியவைகளால் நிரூபணம் செய்யப்பட்டது உசிதமேயாகும்.
அக்னிகளால் கூறப்பட்ட வாக்கியங்களின் அர்த்தத்தை நாம் நன்றாக புரிந்து கொள்வதற்காக சுருதி கூறுகின்றது - அக்னிகள் அந்த பிரஹ்மசாரிக்கு பிராணன் மேலும் “तदाकाशः” (அந்த ஆகாசம்) என்று அந்த ஆகாசத்தின் அதாவது ஆஸ்ரய ரூபமான பிராணனுடன் சம்பந்தப்பட்ட ஹிருதயாகாசத்தை உபதேசம் செய்கின்றது. அவ்வாறே சுகமுடன் கூடியதைக் கூறுவதற்காக அந்த ஆகாசத்தை சுக குணத்துடன் கூடியது பிரஹ்மம். மேலும் அதில் இருக்கும் பிராணனுடன் பிரஹ்மத்தின் சேர்க்கையால் பிரஹ்மம் ஆகும். இவ்வாறு பிராணனும், ஆகாசமும் சமுச்சயமாகி இரண்டு பிரஹ்மங்கள் என்று மேலோர் கூறுகின்றனர்.