अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

अथ हैनं गार्हपत्योऽनुशशास पृथिव्यग्निरन्नमादित्य इति य एष आदित्ये पुरुषो दृश्यते सोऽहमस्मि स एवाहमस्मीति ॥ १ ॥அத2 ஹைநம் கா3ர்ஹபத்யோ(அ)நுஶஶாஸ ப்ருதி2வ்யக்3நிரந்நமாதி3த்ய இதி ய ஏஷ ஆதி3த்யே புருஷோ த்3ருஶ்யதே ஸோ(அ)ஹமஸ்மி ஸ ஏவாஹமஸ்மீதி ॥ 1 ॥

தமிழ்அதன்பின் இந்த கார்ஹபத்ய அக்னி உபதேசம் செய்தது - பிருதிவீ, அக்னி, அன்னம், ஆதித்யன் (ஆகியவை என்னுடைய நான்கு சரீரங்கள்) என்று. ஆதித்யனில் அந்தர்கதமாய் எந்த தேவதைக் காணப்படுகிறதோ அது நான் அதுவே நான் என்று (உபதேசித்தது).
संस्कृतम्
தமிழ்
सम्भूयाग्नयः ब्रह्मचारिणे ब्रह्म उक्तवन्तः ।ஸம்பூ4யாக்3நய꞉ ப்3ரஹ்மசாரிணே ப்3ரஹ்ம உக்தவந்த꞉ ।
अथ अनन्तरं प्रत्येकं स्वस्वविषयां विद्यां वक्तुमारेभिरे । तत्र आदौ एनं ब्रह्मचारिणं गार्हपत्यः अग्निः अनुशशास — पृथिव्यग्निरन्नमादित्य इति ममैताश्चतस्रस्तनवः । तत्र य आदित्ये एष पुरुषो दृश्यते, सोऽहमस्मि गार्हपत्योऽग्निः, यश्च गार्हपत्योऽग्निः स एवाहमादित्ये पुरुषोऽस्मि, इति पुनः परावृत्त्या स एवाहमस्मीति वचनम् ।அத2 அநந்தரம் ப்ரத்யேகம் ஸ்வஸ்வவிஷயாம் வித்3யாம் வக்துமாரேபி4ரே । தத்ர ஆதௌ3 ஏநம் ப்3ரஹ்மசாரிணம் கா3ர்ஹபத்ய꞉ அக்3நி꞉ அநுஶஶாஸ — ப்ருதி2வ்யக்3நிரந்நமாதி3த்ய இதி மமைதாஶ்சதஸ்ரஸ்தநவ꞉ । தத்ர ய ஆதி3த்யே ஏஷ புருஷோ த்3ருஶ்யதே, ஸோ(அ)ஹமஸ்மி கா3ர்ஹபத்யோ(அ)க்3நி꞉, யஶ்ச கா3ர்ஹபத்யோ(அ)க்3நி꞉ ஸ ஏவாஹமாதி3த்யே புருஷோ(அ)ஸ்மி, இதி புந꞉ பராவ்ருத்த்யா ஸ ஏவாஹமஸ்மீதி வசநம் ।
पृथिव्यन्नयोरिव भोज्यत्वलक्षणयोः सम्बन्धो न गार्हपत्यादित्ययोः । अत्तृत्वपक्तृत्वप्रकाशनधर्मा अविशिष्टा इत्यतः एकत्वमेवानयोरत्यन्तम् । पृथिव्यन्नयोस्तु भोज्यत्वेन आभ्यां सम्बन्धः ॥ப்ருதி2வ்யந்நயோரிவ போ4ஜ்யத்வலக்ஷணயோ꞉ ஸம்ப3ந்தோ4 ந கா3ர்ஹபத்யாதி3த்யயோ꞉ । அத்த்ருத்வபக்த்ருத்வப்ரகாஶநத4ர்மா அவிஶிஷ்டா இத்யத꞉ ஏகத்வமேவாநயோரத்யந்தம் । ப்ருதி2வ்யந்நயோஸ்து போ4ஜ்யத்வேந ஆப்4யாம் ஸம்ப3ந்த4꞉ ॥
இவ்வாறு எல்லா அக்னிகளும் ஒன்று சேர்ந்து பிரஹ்மசாரிக்கு பிரஹ்மத்தை உபதேசித்தன.
அதன்பின் ஒவ்வொரு அக்னியும் தங்கள் தங்கள் விஷய வித்யையை நிரூபணம் செய்ய ஆரம்பித்தன. அப்பொழுது முதலாவதாக அந்த பிரஹ்மச்சாரிக்கு கார்ஹபத்திய அக்னி உபதேசித்தது. அதாவது பிருதிவீ, அக்னி, அன்னம், ஆதித்யன் இவைகள் என்னுடைய நான்கு சரீரங்கள். அதில் ஆதித்தியனில் எந்த புருஷன் காணப்படுகிறானோ அந்த நானே கார்ஹபத்தியா அக்னி ஆவேன். எந்த கார்ஹபத்யா அக்னியோ அதுவே ஆதித்தியனில் உள்ள அந்த புருஷன் நான் ஆகும். அது நான் என்ற வாக்கியம் மறுபடியும் மறுபடியும் கூறுவதற்காக ஆகும்.
போஜ்யத்வ லக்ஷணமுடைய பிருதிவீ அன்னங்களைப் போல் கார்ஹபத்யாக்னி ஆதித்தியன் ஆகியவைகளுக்கு சம்பந்தம் கிடையாது. உண்ணுவது, பாக்கம் செய்வது, பிரகாசப்படுத்தும் தர்மங்கள் சமானரூபமாய் இருப்பதால் இரண்டிற்கும் அத்தியந்தம் அதாவது முற்றிலும் அபேதமாகும். பிருதிவீ அன்னம் ஆகியவைகள் போஜ்யத்துவத்தால் சம்பந்தம் உடையவையாகும்.