अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2

स य एतमेवं विद्वानुपास्तेऽपहते पापकृत्यां लोकी भवति सर्वमायुरेति ज्योग्जीवति नास्यावरपुरुषाः क्षीयन्त उप वयं तं भुञ्जामोऽस्मिꣳश्च लोकेऽमुष्मिꣳश्च य एतमेवं विद्वानुपास्ते ॥ २ ॥ஸ ய ஏதமேவம் வித்3வாநுபாஸ்தே(அ)பஹதே பாபக்ருத்யாம் லோகீ ப4வதி ஸர்வமாயுரேதி ஜ்யோக்3ஜீவதி நாஸ்யாவரபுருஷா꞉ க்ஷீயந்த உப வயம் தம் பு4ஞ்ஜாமோ(அ)ஸ்மிꣳஶ்ச லோகே(அ)முஷ்மிꣳஶ்ச ய ஏதமேவம் வித்3வாநுபாஸ்தே ॥ 2 ॥

தமிழ்எந்த அந்த புருஷன் இவ்வாறு அறிந்து உபாசனை செய்கின்றானோ அவனுடைய பாப கர்மங்கள் நஷ்டமாகின்றன. அக்னிலோகத்தை உடையவனாக ஆகின்றான். பூர்ண ஆயுளை அடைகின்றான், பிரகாசமான வாழ்க்கையால் வியாபித்திருப்பான். அவ்வாறே அவனுடைய சந்ததியினரும் நாசமாவது இல்லை. அவ்வாறே எவன் ஒருவன் நாம் இந்த லோகத்தையும் பரலோகத்தையும் பரிபாலனம் செய்கின்றோம் என்று அறிந்து உபாசனை செய்கின்றானோ அவன் முன்பு கூறிய பலன்களை அடைவான்.
संस्कृतम्
தமிழ்
स यः कश्चित् एवं यथोक्तं गार्हपत्यमग्निम् अन्नान्नादत्वेन चतुर्धा प्रविभक्तम् उपास्ते, सोऽपहते विनाशयति पापकृत्यां पापं कर्म । लोकी लोकवांश्चास्मदीयेन लोकेनाग्नेयेन तद्वान्भवति यथा वयम् । इह च लोके सर्वं वर्षशतम् आयुरेति प्राप्नोति । ज्योक् उज्ज्वलं जीवति नाप्रख्यात इत्येतत् । न च अस्य अवराश्च ते पुरुषाश्च अस्य विदुषः सन्ततिजा इत्यर्थः, न क्षीयन्ते सन्तत्युच्छेदो न भवतीत्यर्थः । किं च तं वयम् उपभुञ्जामः पालयामः अस्मिंश्च लोके जीवन्तम् अमुष्मिंश्च परलोके । य एतमेवं विद्वानुपास्ते, यथोक्तं तस्य तत्फलमित्यर्थः ॥ஸ ய꞉ கஶ்சித் ஏவம் யதோ2க்தம் கா3ர்ஹபத்யமக்3நிம் அந்நாந்நாத3த்வேந சதுர்தா4 ப்ரவிப4க்தம் உபாஸ்தே, ஸோ(அ)பஹதே விநாஶயதி பாபக்ருத்யாம் பாபம் கர்ம । லோகீ லோகவாம்ஶ்சாஸ்மதீ3யேந லோகேநாக்3நேயேந தத்3வாந்ப4வதி யதா2 வயம் । இஹ ச லோகே ஸர்வம் வர்ஷஶதம் ஆயுரேதி ப்ராப்நோதி । ஜ்யோக் உஜ்ஜ்வலம் ஜீவதி நாப்ரக்2யாத இத்யேதத் । ந ச அஸ்ய அவராஶ்ச தே புருஷாஶ்ச அஸ்ய விது3ஷ꞉ ஸந்ததிஜா இத்யர்த2꞉, ந க்ஷீயந்தே ஸந்தத்யுச்சே2தோ3 ந ப4வதீத்யர்த2꞉ । கிம் ச தம் வயம் உபபு4ஞ்ஜாம꞉ பாலயாம꞉ அஸ்மிம்ஶ்ச லோகே ஜீவந்தம் அமுஷ்மிம்ஶ்ச பரலோகே । ய ஏதமேவம் வித்3வாநுபாஸ்தே, யதோ2க்தம் தஸ்ய தத்ப2லமித்யர்த2꞉ ॥
எந்த புருஷன் இவ்வாறு கூறியவாறு போக்கிய போக்தா ரூபமாய் நான்கு விதமாக பிரித்து முன்பு கூறிய கார்ஹபத்யாக்னியை உபாசிக்கின்றானோ அவனுடைய பாபகர்மங்கள் நாசமாகிவிடும். அவ்வாறே ஆக்நேய லோகங்களின் மூலமாய் நம்மைப்போன்று லோகமுடையவர்கள் ஆகின்றனர். இந்த லோகத்தில் பூர்ணமாக நூ று ஆண்டுகள் ஆயுள் உடையவர்களாய் ஆகின்றனர். மேலும் பிரகாசமான ஜீவனமாய் கழிக்கின்றனர். அதாவது அப்பிரசித்தமாய் ஜீவிப்பதில்லை. அவ்வாறே அவருக்குப்பின் தோன்றும் சந்ததியினரும் க்ஷீணமாவதில்லை. அதாவது அவர்களின் சந்ததி சேதம் உண்டாகாது (அதாவது தொடரும்). இது மட்டுமல்ல. இந்த லோகத்தில் ஜீவித்துக்கொண்டே அவ்வாறே பரலோகத்திலும் நம்மைப்போல் அதை பரிபாலனம் செய்வர். தாத்பர்யம் என்னவெனில் - வித்வான் இவ்வாறு அறிந்து இதை உபாசனை செய்கின்றவன் இதற்கு முன் கூறிய பலத்தை அடைகின்றேன்.