अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

अथ हैनमन्वाहार्यपचनोऽनुशशासापो दिशो नक्षत्राणि चन्द्रमा इति य एष चन्द्रमसि पुरुषो दृश्यते सोऽहमस्मि स एवाहमस्मीति ॥ १ ॥அத2 ஹைநமந்வாஹார்யபசநோ(அ)நுஶஶாஸாபோ தி3ஶோ நக்ஷத்ராணி சந்த்3ரமா இதி ய ஏஷ சந்த்3ரமஸி புருஷோ த்3ருஶ்யதே ஸோ(அ)ஹமஸ்மி ஸ ஏவாஹமஸ்மீதி ॥ 1 ॥

தமிழ்அதன்பின் வேறு அன்வாஹார்ய பச்சனம் (தக்ஷிண அக்னி) உபதேசம் செய்தது - ஜலம், திசை, நக்ஷத்திரம், சந்திரமா (ஆகியவை என்னுடைய நான்கு சரீரங்கள்) என்று. சந்திரனில் எந்த தெய்வம் காணப்படுகிறதோ அந்த தெய்வம் நானே, அது நானே.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.