मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2
स य एतमेवं विद्वानुपास्तेऽपहते पापकृत्यां लोकी भवति सर्वमायुरेति ज्योग्जीवति नास्यावरपुरुषाः क्षीयन्त उप वयं तं भुञ्जामोऽस्मिꣳश्च लोकेऽमुष्मिꣳश्च य एतमेवं विद्वानुपास्ते ॥ २ ॥ஸ ய ஏதமேவம் வித்3வாநுபாஸ்தே(அ)பஹதே பாபக்ருத்யாம் லோகீ ப4வதி ஸர்வமாயுரேதி ஜ்யோக்3ஜீவதி நாஸ்யாவரபுருஷா꞉ க்ஷீயந்த உப வயம் தம் பு4ஞ்ஜாமோ(அ)ஸ்மிꣳஶ்ச லோகே(அ)முஷ்மிꣳஶ்ச ய ஏதமேவம் வித்3வாநுபாஸ்தே ॥ 2 ॥
தமிழ்எந்த ஒரு புருஷன் இவ்வாறு கூறியவாறு அறிந்து இதை (நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்ட அக்னியை) உபாசனை செய்கின்றாரோ அவர்களுடைய பாபகர்மங்கள் நாசம் செய்யப்படுகிறது. லோகம் உடையவனாகின்றான். பூர்ண ஆயுளை அடைகின்றான். பிரகாசமான வாழ்வை கழிக்கின்றான். தனக்கு பின்வரும் சந்ததியினரும் க்ஷீணமாகமாட்டார்கள். அவ்வாறே இந்த லோகத்தையும் பரலோகத்தையும் நாம் பரிபாலனம் செய்வோம் என்று இவ்வாறு அறிந்து இதை உபாசனை செய்கின்றான்.
संस्कृतम्
தமிழ்
अथ ह एनम् अन्वाहार्यपचनः अनुशशास दक्षिणाग्निः — आपो दिशो नक्षत्राणि चन्द्रमा इत्येता मम चतस्रस्तनवः चतुर्धा अहमन्वाहार्यपचने आत्मानं प्रविभज्यावस्थितः । तत्र य एष चन्द्रमसि पुरुषो दृश्यते, सोऽहमस्मि, स एवाहमस्मीति पूर्ववत् ।அத2 ஹ ஏநம் அந்வாஹார்யபசந꞉ அநுஶஶாஸ த3க்ஷிணாக்3நி꞉ — ஆபோ தி3ஶோ நக்ஷத்ராணி சந்த்3ரமா இத்யேதா மம சதஸ்ரஸ்தநவ꞉ சதுர்தா4 அஹமந்வாஹார்யபசநே ஆத்மாநம் ப்ரவிப4ஜ்யாவஸ்தி2த꞉ । தத்ர ய ஏஷ சந்த்3ரமஸி புருஷோ த்3ருஶ்யதே, ஸோ(அ)ஹமஸ்மி, ஸ ஏவாஹமஸ்மீதி பூர்வவத் ।
अन्नसम्बन्धाज्ज्योतिष्ट्वसामान्याच्च अन्वाहार्यपचनचन्द्रमसोरेकत्वं दक्षिणदिक्सम्बन्धाच्च । अपां नक्षत्राणां च पूर्ववदन्नत्वेनैव सम्बन्धः, नक्षत्राणां चन्द्रमसो भोग्यत्वप्रसिद्धेः । अपामन्नोत्पादकत्वादन्नत्वं दक्षिणाग्नेः — पृथिवीवद्गार्हपत्यस्य । समानमन्यत् ॥அந்நஸம்ப3ந்தா4ஜ்ஜ்யோதிஷ்ட்வஸாமாந்யாச்ச அந்வாஹார்யபசநசந்த்3ரமஸோரேகத்வம் த3க்ஷிணதி3க்ஸம்ப3ந்தா4ச்ச । அபாம் நக்ஷத்ராணாம் ச பூர்வவத3ந்நத்வேநைவ ஸம்ப3ந்த4꞉, நக்ஷத்ராணாம் சந்த்3ரமஸோ போ4க்3யத்வப்ரஸித்3தே4꞉ । அபாமந்நோத்பாத3கத்வாத3ந்நத்வம் த3க்ஷிணாக்3நே꞉ — ப்ருதி2வீவத்3கா3ர்ஹபத்யஸ்ய । ஸமாநமந்யத் ॥
அதற்குப்பின் அவனுக்கு அன்வாஹார்யபசன அதாவது தக்ஷிணாஅக்னி உபதேசித்தது - ஜலம், திசை, நக்ஷத்திரம், சந்திரன் இவை நான்கும் என்னுடைய சரீரம் என்று. நான் என்னை நான்கு வகையாக பிரித்து அன்வாஹபசன ரூபமாய் இருக்கிறேன் (தக்ஷிணா அக்னிரூபமாய் இருக்கின்றேன்). அதில் சந்திரனில் எந்த புருஷன் காணப்படுகிறானோ அந்த புருஷன் நானே, அது நானே தான் என்பது முன்போல்.
அன்ன சம்பந்தத்தால் ஜ்யோதிஷ்டத்தில் சமானமாவதால் அவ்வாறே தக்ஷிண திசையுடன் சம்பந்தம் இருப்பதாலும் அன்வாஹார்ய பசனத்திற்கும், சந்திரனுக்கும் ஏகத்துவம் சித்திக்கிறது. ஜலத்திற்கும், நக்ஷத்திரங்களுக்கும் முன்போல் அன்னரூப சம்பந்தம் உள்ளது. ஏன்எனில் நக்ஷத்திரம் சந்திரனின் போக்யமாகும் என்பது பிரசித்தம். அவ்வாறே அன்னத்தை உற்பத்தி செய்பவராய் இருப்பதால் ஜலமும் இவ்வாறு தக்ஷிணாக்னியின் அன்னத்துவமாகிறது. எவ்வாறு கார்ஹபத்தியத்திற்கு பிருதிவீ ஆவதுபோல்.