मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2
अथ हैनमाहवनीयोऽनुशशास प्राण आकाशो द्यौर्विद्युदिति य एष विद्युति पुरुषो दृश्यते सोऽहमस्मि स एवाहमस्मीति ॥ १ ॥அத2 ஹைநமாஹவநீயோ(அ)நுஶஶாஸ ப்ராண ஆகாஶோ த்3யௌர்வித்3யுதி3தி ய ஏஷ வித்3யுதி புருஷோ த்3ருஶ்யதே ஸோ(அ)ஹமஸ்மி ஸ ஏவாஹமஸ்மீதி ॥ 1 ॥
தமிழ்அதற்குப்பின் ஆஹவனீய அக்னி உபதேசம் செய்தது - பிராணன், ஆகாசம், த்யுலோகம், மின்னல் ஆகியவை (என்னுடைய நான்கு சரீரங்கள்) ஆகும். எவன் ஒருவன் மின்னலில் எந்த புருஷனை (தேவதையை) காண்கின்றானோ (அந்த தேவதையே) அதுவே நான், அதுவே நான்.
भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.