मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2
स य एतमेवं विद्वानुपास्तेऽपहते पापकृत्यां लोकी भवति सर्वमायुरेति ज्योग्जीवति नास्यावरपुरुषाः क्षीयन्त उप वयं तं भुञ्जामोऽस्मिꣳश्च लोकेऽमुष्मिꣳश्च य एतमेवं विद्वानुपास्ते ॥ २ ॥ஸ ய ஏதமேவம் வித்3வாநுபாஸ்தே(அ)பஹதே பாபக்ருத்யாம் லோகீ ப4வதி ஸர்வமாயுரேதி ஜ்யோக்3ஜீவதி நாஸ்யாவரபுருஷா꞉ க்ஷீயந்த உப வயம் தம் பு4ஞ்ஜாமோ(அ)ஸ்மிꣳஶ்ச லோகே(அ)முஷ்மிꣳஶ்ச ய ஏதமேவம் வித்3வாநுபாஸ்தே ॥ 2 ॥
தமிழ்எந்த புருஷன் இவ்வாறு அறிந்து உபாசனை செய்கிறானோ அவனுடைய பாபகர்மங்கள் நஷ்டமாகின்றன. லோகத்தை உடையவனாகின்றான். பூர்ண ஆயுளை அடைகின்றான். அவ்வாறே பிரகாசமான வாழ்க்கையை கடைசிவரை நடத்துகின்றான். அவனுடைய மேல் வரும் சந்ததியினரும் நஷ்டமாவதில்லை. அவ்வாறே அவைகளை நாம் இந்தலோகம், பரலோகம் ஆகியவைகளை பரிபாலனம் செய்வோம் என்று இவ்வாறு அறிந்து இதை உபாசனை செய்கின்றனர்.
संस्कृतम्
தமிழ்
अथ ह एनमाहवनीयोऽनुशशास — प्राण आकाशो द्यौर्विद्युदिति ममाप्येताश्चतस्रस्तनवः । य एष विद्युति पुरुषो दृश्यते, सोऽहमस्मीत्यादि पूर्ववत् सामान्यात् । द्य्वाकाशयोः स्वाश्रयत्वात् विद्युदाहवनीययोः भोग्यत्वेनैव सम्बन्धः । समानमन्यत् ॥அத2 ஹ ஏநமாஹவநீயோ(அ)நுஶஶாஸ — ப்ராண ஆகாஶோ த்3யௌர்வித்3யுதி3தி மமாப்யேதாஶ்சதஸ்ரஸ்தநவ꞉ । ய ஏஷ வித்3யுதி புருஷோ த்3ருஶ்யதே, ஸோ(அ)ஹமஸ்மீத்யாதி3 பூர்வவத் ஸாமாந்யாத் । த்3ய்வாகாஶயோ꞉ ஸ்வாஶ்ரயத்வாத் வித்3யுதா3ஹவநீயயோ꞉ போ4க்3யத்வேநைவ ஸம்ப3ந்த4꞉ । ஸமாநமந்யத் ॥
அதன்பின் அவனுக்கு ஆஹவனீயம் உபதேசம் செய்தது - பிராணன், ஆகாசம், த்யுலோகம், மின்னல் இவைகள் என்னுடைய நான்கு சரீரங்கள். இந்த மின்னலில் எந்த புருஷன் (தேவதை) காணப்படுகிறதோ அது நானே என்பது சமானமானதால் முன்போல் ஆகும். த்யுலோகம், ஆகாசத்துடன் மின்னலும் ஆகவனியத்தின் போக்ய ரூபத்துடன் சம்பந்தம் உள்ளது. ஏன்எனில் அவை கிரமமாக இவைகளை ஆசரியிக்கின்றன. மற்றவை முன்போல் ஆகும்.