मन्त्रः १மந்த்ர꞉ 1 / ३3
ते होचुरुपकोसलैषा सोम्य तेऽस्मद्विद्यात्मविद्या चाचार्यस्तु ते गतिं वक्तेत्याजगाम हास्याचार्यस्तमाचार्योऽभ्युवादोपकोसल३ इति ॥ १ ॥தே ஹோசுருபகோஸலைஷா ஸோம்ய தே(அ)ஸ்மத்3வித்3யாத்மவித்3யா சாசார்யஸ்து தே க3திம் வக்தேத்யாஜகா3ம ஹாஸ்யாசார்யஸ்தமாசார்யோ(அ)ப்4யுவாதோ3பகோஸல3 இதி ॥ 1 ॥
தமிழ்அவைகள் (அக்னிகள்) கூறின - உபகோசல! ஹே செளம்ய! அந்த உன்னுடைய வித்யையும் ஆத்மவித்யையும் உனக்கு கூறுவார். ஆச்சாரியர் உனக்கான மார்க்கத்தைக் கூறுவார் என்று. அதன்பின் அவனுடைய ஆச்சாரியர் வந்தார். அவனிடம் ஆச்சாரியர் கூறினார் - உபகோசல! என்று.
संस्कृतम्
தமிழ்
ते पुनः सम्भूयोचुः ह — उपकोसल एषा सोम्य ते तव अस्मद्विद्या अग्निविद्येत्यर्थः ; आत्मविद्या पूर्वोक्ता प्राणो ब्रह्म कं ब्रह्म खं ब्रह्मेति च । आचार्यस्तु ते गतिं वक्ता विद्याफलप्राप्तये इत्युक्त्वा उपरेमुरग्नयः । आजगाम ह अस्य आचार्यः कालेन । तं च शिष्यम् आचार्यो अभ्युवाद उपकोसल३ इति ॥தே புந꞉ ஸம்பூ4யோசு꞉ ஹ — உபகோஸல ஏஷா ஸோம்ய தே தவ அஸ்மத்3வித்3யா அக்3நிவித்3யேத்யர்த2꞉ ; ஆத்மவித்3யா பூர்வோக்தா ப்ராணோ ப்3ரஹ்ம கம் ப்3ரஹ்ம க2ம் ப்3ரஹ்மேதி ச । ஆசார்யஸ்து தே க3திம் வக்தா வித்3யாப2லப்ராப்தயே இத்யுக்த்வா உபரேமுரக்3நய꞉ । ஆஜகா3ம ஹ அஸ்ய ஆசார்ய꞉ காலேந । தம் ச ஶிஷ்யம் ஆசார்யோ அப்4யுவாத3 உபகோஸல3 இதி ॥
அப்பொழுது அவை (அக்னிகள்) ஒன்று சேர்ந்து கூறின - ஹே உபகோசல! செளம்ய! இந்த எங்களுடைய வித்யை அதாவது அக்னிவித்யையை மேலும் ஆத்மவித்யா- முன்பு கூறப்பட்ட “பிராணன் பிரஹ்மம்”, கம் பிரஹ்ம க்கம் பிரஹ்மம் என்பது முதலிய ரூபமாய் கூறப்பட்டது. இப்பொழுது இந்த வித்யையின் பலத்தை அடைவதற்கான மார்க்கத்தை ஆச்சாரியர் உனக்குக் கூறுவர் என்று கூறி உபராமத்தை அடைந்தன. சிறிது நேரத்திற்குப்பின் ஆச்சாரியர் வந்தார். ஆச்சாரியர் அந்த சிஷ்யனிடம் கூறினார் - ஹே உபகோசல! என்று.