अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ३3

भगव इति ह प्रतिशुश्राव ब्रह्मविद इव सोम्य ते मुखं भाति को नु त्वानुशशासेति को नु मानुशिष्याद्भो इतीहापेव निह्नुत इमे नूनमीदृशा अन्यादृशा इतीहाग्नीनभ्यूदे किं नु सोम्य किल तेऽवोचन्निति ॥ २ ॥ப4க3வ இதி ஹ ப்ரதிஶுஶ்ராவ ப்3ரஹ்மவித3 இவ ஸோம்ய தே முக2ம் பா4தி கோ நு த்வாநுஶஶாஸேதி கோ நு மாநுஶிஷ்யாத்3போ4 இதீஹாபேவ நிஹ்நுத இமே நூநமீத்3ருஶா அந்யாத்3ருஶா இதீஹாக்3நீநப்4யூதே3 கிம் நு ஸோம்ய கில தே(அ)வோசந்நிதி ॥ 2 ॥

தமிழ்அவன் பகவானே என்று பதில் அளித்தான். (ஆச்சாரியர் கூறினார்) ஹே செளம்ய! நான் உன்முகத்தை பிரஹ்மத்தை அறிந்தவருக்கு சமானமாக அறிகின்றேன். உனக்கு யார் உபதேசம் செய்தார்? என்றதற்கு ஐயா! எனக்கு யார் தான் உபதேசம் செய்வர் என்று கூறி மெளனமாய் சும்மா இருந்தான். (அதற்குப்பின் அக்னிகளை சந்தேகமாய் கூறினான்) நிச்சயமாக இவைகள் (உபதேசம் செய்தன). அப்பொழுது வேறுவிதமாய் இருந்தது இப்பொழுது இவ்வாறு இருக்கிறது என்று தனக்கு அக்னிகள் உபதேசம் செய்தன என்று சூசகமாக கூறினான். (அப்பொழுது ஆச்சாரியர் கேட்டார்-) ஹே செளம்ய! அவைகள் உனக்கு எதை உபதேசித்தன என்று.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.