अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ३3

इदमिति ह प्रतिजज्ञे लोकान्वाव किल सोम्य तेऽवोचन्नहं तु ते तद्वक्ष्यामि यथा पुष्करपलाश आपो न श्लिष्यन्त एवमेवंविदि पापं कर्म न श्लिष्यत इति ब्रवीतु मे भगवानिति तस्मै होवाच ॥ ३ ॥இத3மிதி ஹ ப்ரதிஜஜ்ஞே லோகாந்வாவ கில ஸோம்ய தே(அ)வோசந்நஹம் து தே தத்3வக்ஷ்யாமி யதா2 புஷ்கரபலாஶ ஆபோ ந ஶ்லிஷ்யந்த ஏவமேவம்விதி3 பாபம் கர்ம ந ஶ்லிஷ்யத இதி ப்3ரவீது மே ப4க3வாநிதி தஸ்மை ஹோவாச ॥ 3 ॥

தமிழ்அப்பொழுது அவன் (உபகோசலன்) இதை கூறின என்று இவ்வாறு பதில் அளித்தான். (இதற்கு ஆச்சாரியர் கூறினார் -) ஹே செளம்ய! அவைகள் உனக்கு லோகங்களை மட்டுமே உபதேசம் செய்தன. நான் இப்பொழுது இதைக் கூறப்போகிறேன். எதை அறிந்தால் தாமரை இலை தண்ணீர் போல் பாபகர்மங்களின் சம்பந்தம் ஏற்படாதோ அதை இப்பொழுது உனக்குக் கூறபோகிறேன். அவன் கூறினான் - பகவானே எனக்குக் கூறுங்கள் என்று. அப்பொழுது ஆச்சாரியர் அவனிடம் கூறினார்.
संस्कृतम्
தமிழ்
भगव इति ह प्रतिशुश्राव । ब्रह्मविद इव सोम्य ते मुखं प्रसन्नं भाति को नु त्वा अनुशशास इत्युक्तः प्रत्याह — को नु मा अनुशिष्यात् अनुशासनं कुर्यात् भो भगवन् त्वयि प्रोषिते, इति इह अप इव निह्नुते अपनिह्नुत इवेति व्यवहितेन सम्बन्धः, न च अपनिह्नुते, न च यथावदग्निभिरुक्तं ब्रवीतीत्यभिप्रायः ।ப4க3வ இதி ஹ ப்ரதிஶுஶ்ராவ । ப்3ரஹ்மவித3 இவ ஸோம்ய தே முக2ம் ப்ரஸந்நம் பா4தி கோ நு த்வா அநுஶஶாஸ இத்யுக்த꞉ ப்ரத்யாஹ — கோ நு மா அநுஶிஷ்யாத் அநுஶாஸநம் குர்யாத் போ4 ப4க3வந் த்வயி ப்ரோஷிதே, இதி இஹ அப இவ நிஹ்நுதே அபநிஹ்நுத இவேதி வ்யவஹிதேந ஸம்ப3ந்த4꞉, ந ச அபநிஹ்நுதே, ந ச யதா2வத3க்3நிபி4ருக்தம் ப்3ரவீதீத்யபி4ப்ராய꞉ ।
कथम् ? इमे अग्नयः मया परिचरिताः उक्तवन्तः नूनम् , यतस्त्वां दृष्ट्वा वेपमाना इव ईदृशा दृश्यन्ते पूर्वमन्यादृशाः सन्तः, इति इह अग्नीन् अभ्यूदे अभ्युक्तवान् काक्वा अग्नीन्दर्शयन् । किं नु सोम्य किल ते तुभ्यम् अवोचन् अग्नयः ? इति, पृष्टः इत्येवम् इदमुक्तवन्तः इत्येवं ह प्रतिजज्ञे प्रतिज्ञातवान् प्रतीकमात्रं किञ्चित् , न सर्वं यथोक्तमग्निभिरुक्तमवोचत् ।கத2ம் ? இமே அக்3நய꞉ மயா பரிசரிதா꞉ உக்தவந்த꞉ நூநம் , யதஸ்த்வாம் த்3ருஷ்ட்வா வேபமாநா இவ ஈத்3ருஶா த்3ருஶ்யந்தே பூர்வமந்யாத்3ருஶா꞉ ஸந்த꞉, இதி இஹ அக்3நீந் அப்4யூதே3 அப்4யுக்தவாந் காக்வா அக்3நீந்த3ர்ஶயந் । கிம் நு ஸோம்ய கில தே துப்4யம் அவோசந் அக்3நய꞉ ? இதி, ப்ருஷ்ட꞉ இத்யேவம் இத3முக்தவந்த꞉ இத்யேவம் ஹ ப்ரதிஜஜ்ஞே ப்ரதிஜ்ஞாதவாந் ப்ரதீகமாத்ரம் கிஞ்சித் , ந ஸர்வம் யதோ2க்தமக்3நிபி4ருக்தமவோசத் ।
यत आह आचार्यः — लोकान्वाव पृथिव्यादीन् हे सोम्य किल ते अवोचन् , न ब्रह्म साकल्येन । अहं तु ते तुभ्यं तद्ब्रह्म यदिच्छसि त्वं श्रोतुं वक्ष्यामि, शृणु तस्य मयोच्यमानस्य ब्रह्मणो ज्ञानमाहात्म्यम् — यथा पुष्करपलाशे पद्मपत्रे आपो न श्लिष्यन्ते, एवं यथा वक्ष्यामि ब्रह्म, एवंविदि पापं कर्म न श्लिष्यते न सम्बध्यते इति । एवमुक्तवति आचार्ये आह उपकोसलः — ब्रवीतु मे भगवानिति । तस्मै ह उवाच आचार्यः ॥யத ஆஹ ஆசார்ய꞉ — லோகாந்வாவ ப்ருதி2வ்யாதீ3ந் ஹே ஸோம்ய கில தே அவோசந் , ந ப்3ரஹ்ம ஸாகல்யேந । அஹம் து தே துப்4யம் தத்3ப்3ரஹ்ம யதி3ச்ச2ஸி த்வம் ஶ்ரோதும் வக்ஷ்யாமி, ஶ்ருணு தஸ்ய மயோச்யமாநஸ்ய ப்3ரஹ்மணோ ஜ்ஞாநமாஹாத்ம்யம் — யதா2 புஷ்கரபலாஶே பத்3மபத்ரே ஆபோ ந ஶ்லிஷ்யந்தே, ஏவம் யதா2 வக்ஷ்யாமி ப்3ரஹ்ம, ஏவம்விதி3 பாபம் கர்ம ந ஶ்லிஷ்யதே ந ஸம்ப3த்4யதே இதி । ஏவமுக்தவதி ஆசார்யே ஆஹ உபகோஸல꞉ — ப்3ரவீது மே ப4க3வாநிதி । தஸ்மை ஹ உவாச ஆசார்ய꞉ ॥
அவன் ஹே பகவானே என்று பதில் அளித்தான். அதற்கு ஆச்சாரியர் ஹே செளம்ய! உன்னுடைய முகம் பிரஹ்மத்தை அறிந்தவர்கள் போன்று பிரசன்னமாக இருக்கிறது. எவர் உனக்கு - உபதேசித்தார் என்று கேட்டதற்கு அவன் கூறினான்-பகவானே உங்களைத்தவிர யார் தான் உபதேசிக்க முடியும்? என்று. இவ்வாறு கூறியது அக்னி கூறியதை மறைத்ததுபோல் ஆயிற்று. “अप इव निते” (அப இவ நிண்ஹுருதே) என்பதில் “अप निते इव” (அப நிண்ஹுருதே இவ) என்று இவ்வாறு வியவஹித பதத்தால் சம்பந்தம் ஆகும். தாத்பர்யம் என்னவெனில் அக்னி கூறியவற்றை கூறவில்லையெனில் அதைப்பற்றி எவ்விதத்தாலும் மறைக்கப்பட்டதாக ஆகும்.
எவ்வாறு? என்னால் சேவை செய்யப்பட்ட அக்னிகள் எனக்கு உபதேசம் செய்தன. உங்களைப் பார்த்ததும் அவைகள் நடுங்குவதுபோல் தோன்றுகின்றன. முன்பு வேறுவிதமாக இருந்தன. இப்பொழுது வேறுவிதமாகக் காணப்படுகின்றன என்ற இந்த மாதிரியான வியூக திருஷ்டியால் அவன் அக்னிகளைப் பற்றி கூறினான். ஹே செளம்ய! அக்னிகள் உனக்கு என்ன கூறின? இவ்வாறு கேட்டபின் அவைகள் கூறின - அதாவது அக்னிகள் பிரதீகமாக மட்டும் சிறிது கூறியது. ஆனால் முழுமையாகக் கூறவில்லை என்று.
அதன்பின் ஆச்சாரியர் கூறினார் - ஹே செளம்ய! அக்னிகள் உனக்கு பிருதிவீ முதலிய லோகங்களை கூறினவேயன்றி பிரஹ்மத்தை முழுமையாக உபதேசிக்கவில்லை. நான் இப்பொழுது உனக்கு எதை அறியவிரும்பினாயோ அந்த பிரஹ்மத்தைப்பற்றி நீ கேட்பதற்காக கூறுகிறேன். அந்த என்னால் கூறப்போகின்ற பிரஹ்மத்தின் ஞான மஹாத்மியத்தைக் கேள். எவ்வாறு தெப்பத்தில் உள்ள தாமரை இலையை ஜலமானது ஒட்டாதோ அவ்வாறு நான் கூறப்போகின்ற பிரஹ்மத்தை உள்ளபடி அறிந்தவனை பாபகர்மம் ஒட்டாது. அவனுடன் சம்பந்தப்படாது, என்று கூறிய ஆச்சாரியாரிடம் உபகோசலன் இவ்வாறு கூறினான் - ஹே பகவன் எனக்குக் கூறுங்கள் என்றான். அவனுக்கு ஆச்சாரியர் நான் கூறுகின்றேன் என்றார்.