अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ५5

य एषोऽक्षिणि पुरुषो दृश्यत एष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्मेति तद्यद्यप्यस्मिन्सर्पिर्वोदकं वा सिञ्चति वर्त्मनी एव गच्छति ॥ १ ॥ய ஏஷோ(அ)க்ஷிணி புருஷோ த்3ருஶ்யத ஏஷ ஆத்மேதி ஹோவாசைதத3ம்ருதமப4யமேதத்3ப்3ரஹ்மேதி தத்3யத்3யப்யஸ்மிந்ஸர்பிர்வோத3கம் வா ஸிஞ்சதி வர்த்மநீ ஏவ க3ச்ச2தி ॥ 1 ॥

தமிழ்இந்த எந்த புருஷன் நேத்திரத்தில் காணப்படுகிறானோ அதுவே ஆத்மா. அது அம்ருதம், அது அபயம் அதுவே பிரஹ்மம் என்று கூறினார். ஆகையால் நேத்திரத்தில் (கண்களில்) நெய்யோ, ஜலமோ (விட்டால்) தெளித்தால் வெளியே கன்னங்களில் வழிந்துவிடுகிறது.
संस्कृतम्
தமிழ்
य एषोऽक्षिणि पुरुषः दृश्यते निवृत्तचक्षुर्भिर्ब्रह्मचर्यादिसाधनसम्पन्नैः शान्तैर्विवेकिभिः दृष्टेर्द्रष्टा, ‘चक्षुषश्चक्षुः’ (के. उ. १ । २) इत्यादिश्रुत्यन्तरात् ।ய ஏஷோ(அ)க்ஷிணி புருஷ꞉ த்3ருஶ்யதே நிவ்ருத்தசக்ஷுர்பி4ர்ப்3ரஹ்மசர்யாதி3ஸாத4நஸம்பந்நை꞉ ஶாந்தைர்விவேகிபி4꞉ த்3ருஷ்டேர்த்3ரஷ்டா, ‘சக்ஷுஷஶ்சக்ஷு꞉’ (கே. உ. 1 । 2) இத்யாதி3ஶ்ருத்யந்தராத் ।
ननु अग्निभिरुक्तं वितथम् , यतः आचार्यस्तु ते गतिं वक्ता इति गतिमात्रस्य वक्तेत्यवोचन् , भविष्यद्विषयापरिज्ञानं च अग्नीनाम् ।நநு அக்3நிபி4ருக்தம் விதத2ம் , யத꞉ ஆசார்யஸ்து தே க3திம் வக்தா இதி க3திமாத்ரஸ்ய வக்தேத்யவோசந் , ப4விஷ்யத்3விஷயாபரிஜ்ஞாநம் ச அக்3நீநாம் ।
नैष दोषः, सुखाकाशस्यैव अक्षिणि दृश्यत इति द्रष्टुरनुवादात् । एष आत्मा प्राणिनामिति ह उवाच एवमुक्तवान् ; एतत् यदेव आत्मतत्त्वमवोचाम, एतदमृतम् अमरणधर्मि अविनाशि अत एवाभयम् , यस्य हि विनाशाशङ्का तस्य भयोपपत्तिः तदभावादभयम् , अत एव एतद्ब्रह्म बृहदनन्तमिति ।நைஷ தோ3ஷ꞉, ஸுகா2காஶஸ்யைவ அக்ஷிணி த்3ருஶ்யத இதி த்3ரஷ்டுரநுவாதா3த் । ஏஷ ஆத்மா ப்ராணிநாமிதி ஹ உவாச ஏவமுக்தவாந் ; ஏதத் யதே3வ ஆத்மதத்த்வமவோசாம, ஏதத3ம்ருதம் அமரணத4ர்மி அவிநாஶி அத ஏவாப4யம் , யஸ்ய ஹி விநாஶாஶங்கா தஸ்ய ப4யோபபத்தி꞉ தத3பா4வாத3ப4யம் , அத ஏவ ஏதத்3ப்3ரஹ்ம ப்3ருஹத3நந்தமிதி ।
किञ्च, अस्य ब्रह्मणोऽक्षिपुरुषस्य माहात्म्यम् — तत् तत्र पुरुषस्य स्थाने अक्षिणि यद्यप्यस्मिन्सर्पिर्वोदकं वा सिञ्चति, वर्त्मनी एव गच्छति पक्ष्मावेव गच्छति ; न चक्षुषा सम्बध्यते — पद्मपत्रेणेवोदकम् । स्थानस्याप्येतन्माहात्म्यम् , किं पुनः स्थानिनोऽक्षिपुरुषस्य निरञ्जनत्वं वक्तव्यमित्यभिप्रायः ॥கிஞ்ச, அஸ்ய ப்3ரஹ்மணோ(அ)க்ஷிபுருஷஸ்ய மாஹாத்ம்யம் — தத் தத்ர புருஷஸ்ய ஸ்தா2நே அக்ஷிணி யத்3யப்யஸ்மிந்ஸர்பிர்வோத3கம் வா ஸிஞ்சதி, வர்த்மநீ ஏவ க3ச்ச2தி பக்ஷ்மாவேவ க3ச்ச2தி ; ந சக்ஷுஷா ஸம்ப3த்4யதே — பத்3மபத்ரேணேவோத3கம் । ஸ்தா2நஸ்யாப்யேதந்மாஹாத்ம்யம் , கிம் புந꞉ ஸ்தா2நிநோ(அ)க்ஷிபுருஷஸ்ய நிரஞ்ஜநத்வம் வக்தவ்யமித்யபி4ப்ராய꞉ ॥
எவன் ஒருவன் பாஹ்ய இந்திரியங்கள் நிவிர்த்தியாகி உள்ள பிரஹ்மசர்யம் முதலிய சாதன சம்பன்னர்களாயும், சாந்தா ஆத்மாவானர்களாயும் உள்ள விவேகிகளால் எந்த நேத்திரத்தில் அந்தர்கதமாய் உள்ள திருஷ்டியின் திருஷ்டாவான புருஷன் பார்க்கப்படுகிறான். (அறியப்படுகிறான்). “चक्षुषक्षुः” என்பது முதலிய சுருதிகளாலும் அறியப்படுகிறது.
சங்கை - ஆனால் அக்னிகளால் கூறப்பட்டது மித்தையாக தோன்றுகிறது. ஏன்எனில் ஆச்சாரியர் உனக்கு கதியைக் கூறுவார் என்று கூறி கதிமாத்ரத்தையே கூறுவார் என்று கூறியதால் அக்னிகளுக்கு இனிமேல் வரும் விஷயங்களின் சம்பந்தமான ஞானம் இல்லை என்று சித்திக்குமே என்பதாகும்.
ஸமாதானம் - இந்த தோஷம் இல்லை. சுகம் ஆகாசமே (कं खं यत् अग्निना उपदेशितं तदेव) = கம் க்கம் அக்னிகளால் உபதேசிக்கப்பட்டதேயே) கண்களில் காணப்படும் திருஷ்டா என்று ஆசாரியரால் அனுவாதம் செய்யப்பட்டது. (கூறப்பட்டது). இதுவே பிராணிகளின் ஆத்மா என்று இவ்வாறு கூறினார். இந்த ஆத்மதத்துவம் முன்பே விளக்கப்பட்டது. அது அம்ருதம் - அதாவது மரணதர்மம் அற்றது விநாசம் அற்றது (அவிநாசி). இதனால் அபயம் அதாவது பயமற்றது, எவருக்கு விநாசம் உண்டாகும் என்ற சங்கை உள்ளதோ அவருக்கே பயம் உண்டாகும். அது இல்லாததால் அபயம். அது பிருஹத் (பெரியதற்கெல்லாம் பெரியது) அனந்தம் என்பதால் பிரஹ்மம் ஆகும்.
மேலும் இந்த பிரஹ்மம் அதாவது நேத்திர புருஷனுடைய மாஹாத்மியம் ஆனது அந்த புருஷனுடைய ஸ்தானத்தில் கண்களில் (நேத்திரத்தில்) நெய்யோ தண்ணீரோ தெளித்தால் அது வெளியே கன்னங்களில் வழிகின்றது. தாமரை இலை தண்ணீர் போல் கண்களில் ஒட்டுவது இல்லை. அந்த ஸ்தானத்தில் உள்ளதற்கே இந்த மாஹாத்மியம் இருக்கும்பொழுது தாமரை இலைத் தண்ணீருக்கு சமானமாக கண்களில் உள்ள புருஷன் சம்பந்தப்படாமல் இருப்பது என்பது கூறவேண்டுமா? என்பது இதன் தாத்பர்யம்.