मन्त्रः २மந்த்ர꞉ 2 / ५5
एतꣳ संयद्वाम इत्याचक्षत एतꣳ हि सर्वाणि वामान्यभिसंयन्ति सर्वाण्येनं वामान्यभिसंयन्ति य एवं वेद ॥ २ ॥ஏதꣳ ஸம்யத்3வாம இத்யாசக்ஷத ஏதꣳ ஹி ஸர்வாணி வாமாந்யபி4ஸம்யந்தி ஸர்வாண்யேநம் வாமாந்யபி4ஸம்யந்தி ய ஏவம் வேத3 ॥ 2 ॥
தமிழ்இதை “संयद्वाम” (சம்யத்வாம - வாம என்றால் மங்கலமான பொருள்.) என்று கூறுகிறார்கள். ஏன் எனில் நமக்குத் தேவையான மங்கலமான வஸ்துக்கள் எல்லா பக்கங்களின் இருந்தும் சேரும். எவன் இவ்வாறு அறிகின்றானோ அவனை எல்லா நன்மை (மங்கலம்) தரும் வஸ்துக்கள் எல்லா பக்கங்களில் இருந்தும் அவனை அடையும்.
संस्कृतम्
தமிழ்
एतं यथोक्तं पुरुषं संयद्वाम इत्याचक्षते । कस्मात् ? यस्मादेतं सर्वाणि वामानि वननीयानि सम्भजनीयानि शोभनानि अभिसंयन्ति अभिसङ्गच्छन्तीत्यतः संयद्वामः । तथा एवंविदमेनं सर्वाणि वामान्यभिसंयन्ति य एवं वेद ॥ஏதம் யதோ2க்தம் புருஷம் ஸம்யத்3வாம இத்யாசக்ஷதே । கஸ்மாத் ? யஸ்மாதே3தம் ஸர்வாணி வாமாநி வநநீயாநி ஸம்ப4ஜநீயாநி ஶோப4நாநி அபி4ஸம்யந்தி அபி4ஸங்க3ச்ச2ந்தீத்யத꞉ ஸம்யத்3வாம꞉ । ததா2 ஏவம்வித3மேநம் ஸர்வாணி வாமாந்யபி4ஸம்யந்தி ய ஏவம் வேத3 ॥
கூறியவாறு உள்ள புருஷன் “संयद्वाम” (சம்யத்வாம - மங்கலகரமானவன்) என்று கூறுகின்றனர். எதற்காக? எதனால் இந்த எல்லா மங்கலகரமானவைகள் அதாவது சோபனமான பதார்த்தங்கள் அவனை எல்லா பக்கங்களில் இருந்தும் அடையும். இவ்வாறு அறிந்தவன் எல்லா வேண்டப்படும் இனிமையான சோபனமானவைகளை அடைகின்றான்.