मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ५5
एष उ एव वामनीरेष हि सर्वाणि वामानि नयति सर्वाणि वामानि नयति य एवं वेद ॥ ३ ॥ஏஷ உ ஏவ வாமநீரேஷ ஹி ஸர்வாணி வாமாநி நயதி ஸர்வாணி வாமாநி நயதி ய ஏவம் வேத3 ॥ 3 ॥
தமிழ்(பிரஹ்மமே) இவரே மங்கலத்தை அளிப்பவர் ஏன்எனில் அவரே எல்லா மங்கலங்களையும் தரிக்கின்றார். இவ்வாறு எவர் அறிகின்றாரோ அவரை எல்லா மங்கலங்களும் அடையும். எல்லா மங்கலங்களும் அடையும். இவ்வாறு அறிந்தவனுக்கு.
संस्कृतम्
தமிழ்
एष उ एव वामनीः, यस्मादेष हि सर्वाणि वामानि पुण्यकर्मफलानि पुण्यानुरूपं प्राणिभ्यो नयति प्रापयति वहति च आत्मधर्मत्वेन । विदुषः फलम् — सर्वाणि वामानि नयति य एवं वेद ॥ஏஷ உ ஏவ வாமநீ꞉, யஸ்மாதே3ஷ ஹி ஸர்வாணி வாமாநி புண்யகர்மப2லாநி புண்யாநுரூபம் ப்ராணிப்4யோ நயதி ப்ராபயதி வஹதி ச ஆத்மத4ர்மத்வேந । விது3ஷ꞉ ப2லம் — ஸர்வாணி வாமாநி நயதி ய ஏவம் வேத3 ॥
இவனே மங்கலகரமானவன். ஏன் எனில் எல்லா மங்கலகரமான புண்ய கர்மபலன்களை புண்யங்களுக்குத் தகுந்தவாறு பிராணிகளுக்கு அடையும்படி செய்கிறார். இவ்வாறு அறிந்த வித்வான் எல்லா மங்கலகரமான பலன்களையும் எங்கும் கொண்டு செல்கின்றான்.