मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ५5
एष उ एव भामनीरेष हि सर्वेषु लोकेषु भाति सर्वेषु लोकेषु भाति य एवं वेद ॥ ४ ॥ஏஷ உ ஏவ பா4மநீரேஷ ஹி ஸர்வேஷு லோகேஷு பா4தி ஸர்வேஷு லோகேஷு பா4தி ய ஏவம் வேத3 ॥ 4 ॥
தமிழ்இதுவே பிரகாசத்தை அளிப்பது. இதனாலேயே லோகங்கள் ஒளிமயமாகின்றன. இதை அறிந்தவன் எல்லா உலகங்களிலும் பிரகாசிக்கின்றான்.
संस्कृतम्
தமிழ்
एष उ एव भामनीः, एष हि यस्मात् सर्वेषु लोकेषु आदित्यचन्द्राग्न्यादिरूपैः भाति दीप्यते, ‘तस्य भासा सर्वमिदं विभाति’ (मु. उ. २ । २ । ११) इति श्रुतेः । अतो भामानि नयतीति भामनीः । य एवं वेद, असावपि सर्वेषु लोकेषु भाति ॥ஏஷ உ ஏவ பா4மநீ꞉, ஏஷ ஹி யஸ்மாத் ஸர்வேஷு லோகேஷு ஆதி3த்யசந்த்3ராக்3ந்யாதி3ரூபை꞉ பா4தி தீ3ப்யதே, ‘தஸ்ய பா4ஸா ஸர்வமித3ம் விபா4தி’ (மு. உ. 2 । 2 । 11) இதி ஶ்ருதே꞉ । அதோ பா4மாநி நயதீதி பா4மநீ꞉ । ய ஏவம் வேத3, அஸாவபி ஸர்வேஷு லோகேஷு பா4தி ॥
அதுவே ஒளிரிவிப்பது. எதனால் இந்த உலகங்களில் சூரியன் சந்திரன் அக்னி முதலிய ரூபங்களால் அதுவே பிரகாசிக்கின்றது. “तस्य भासा सर्वमिदं विभाति” தஸ்ய பாசா சர்வமிதம் விபாதி) என்பது சுருதி வாக்கியம். பிரகாசத்தை எல்லாவற்றிற்கும் கொண்டு செல்வதால் “भामनी” (பாமனீ = ஒளிர்வை அளிப்பது) எனப்படுகிறது. இதை இவ்வாறு எவர் அறிகின்றாரோ அவர் எல்லா உலகங்களிலும் பிரகாசிப்பார். (ஒளிமயமாக இருப்பார்).