मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ५5
अथ यदु चैवास्मिञ्छव्यं कुर्वन्ति यदि च नार्चिषमेवाभिसम्भवन्त्यर्चिषोऽहरह्न आपूर्यमाणपक्षमापूर्यमाणपक्षाद्यान्षडुदङ्ङेति मासाꣳस्तान्मासेभ्यः संवत्सरꣳ संवत्सरादादित्यमादित्याच्चन्द्रमसं चन्द्रमसो विद्युतं तत्पुरुषोऽमानवः स एनान्ब्रह्म गमयत्येष देवपथो ब्रह्मपथ एतेन प्रतिपद्यमाना इमं मानवमावर्तं नावर्तन्ते नावर्तन्ते ॥ ५ ॥அத2 யது3 சைவாஸ்மிஞ்ச2வ்யம் குர்வந்தி யதி3 ச நார்சிஷமேவாபி4ஸம்ப4வந்த்யர்சிஷோ(அ)ஹரஹ்ந ஆபூர்யமாணபக்ஷமாபூர்யமாணபக்ஷாத்3யாந்ஷடு3த3ங்ஙேதி மாஸாꣳஸ்தாந்மாஸேப்4ய꞉ ஸம்வத்ஸரꣳ ஸம்வத்ஸராதா3தி3த்யமாதி3த்யாச்சந்த்3ரமஸம் சந்த்3ரமஸோ வித்3யுதம் தத்புருஷோ(அ)மாநவ꞉ ஸ ஏநாந்ப்3ரஹ்ம க3மயத்யேஷ தே3வபதோ2 ப்3ரஹ்மபத2 ஏதேந ப்ரதிபத்3யமாநா இமம் மாநவமாவர்தம் நாவர்தந்தே நாவர்தந்தே ॥ 5 ॥
தமிழ்இப்பொழுது முன்பு கூறப்பட்ட பிரஹ்ம வேதாவின் கதி கூறப்படுகிறது) - அவர்களுக்கு அந்திமகர்மம் (சவகர்மம்) செய்தாலும், செய்யவிட்டாலும் அவர்கள் அர்ச்சிராபிமானி தேவதையை அடைகின்றனர். அதன்பின் அர்ச்சிராபிமானி தேவதையினால் பகல் அபிமானி தேவதையையும், பகல் அபிமானி தேவதையினால் சுக்ல அபிமானி தேவதையும் மேலும் சுக்ல அபிமானி தேவதையினால் உத்ராயணத்தின் ஆறுமாதங்களை அடைகின்றனர். மாதங்களினால் வருடங்களையும். வருடங்களினால் ஆதித்யனையும், ஆதித்யனால் சந்திரனையும், சந்திரனால் மின்னலையும் (विद्युत्) அடைகின்றனர். அங்கிருந்து அமானவ புருஷன் இவர்களை பிரஹ்ம லோகத்தை அடையச் செய்கிறான். இது தேவ மார்க்கம், அதாவது பிரஹ்ம மார்க்கமாகும். ஆகையால் இதை அறிந்த புருஷன் மானவ (மானிட) மண்டலத்திற்கு திரும்பமாட்டான் திரும்பமாட்டான்.
संस्कृतम्
தமிழ்
अथेदानीं यथोक्तब्रह्मविदः गतिरुच्यते । यत् यदि उ च एव अस्मिन् एवंविदि शव्यं शवकर्म मृते कुर्वन्ति, यदि च न कुर्वन्ति ऋत्विजः, सर्वथाप्येवंवित् तेन शवकर्मणा अकृतेनापि प्रतिबद्धो न ब्रह्म न प्राप्नोति ; न च कृतेन शवकर्मणा अस्य कश्चनाभ्यधिको लोकः, ‘न कर्मणा वर्धते नो कनीयान्’ (बृ. उ. ४ । ४ । २३) इति श्रुत्यन्तरात् ।அதே2தா3நீம் யதோ2க்தப்3ரஹ்மவித3꞉ க3திருச்யதே । யத் யதி3 உ ச ஏவ அஸ்மிந் ஏவம்விதி3 ஶவ்யம் ஶவகர்ம ம்ருதே குர்வந்தி, யதி3 ச ந குர்வந்தி ருத்விஜ꞉, ஸர்வதா2ப்யேவம்வித் தேந ஶவகர்மணா அக்ருதேநாபி ப்ரதிப3த்3தோ4 ந ப்3ரஹ்ம ந ப்ராப்நோதி ; ந ச க்ருதேந ஶவகர்மணா அஸ்ய கஶ்சநாப்4யதி4கோ லோக꞉, ‘ந கர்மணா வர்த4தே நோ கநீயாந்’ (ப்3ரு. உ. 4 । 4 । 23) இதி ஶ்ருத்யந்தராத் ।
शवकर्मण्यनादरं दर्शयन् विद्यां स्तौति, न पुनः शवकर्म एवंविदः न कर्तव्यमिति । अक्रियमाणे हि शवकर्मणि कर्मणां फलारम्भे प्रतिबन्धः कश्चिदनुमीयतेऽन्यत्र । यत इह विद्याफलारम्भकाले शवकर्म स्याद्वा न वेति विद्यावतः अप्रतिबन्धेन फलारम्भं दर्शयति । ये सुखाकाशमक्षिस्थं संयद्वामो वामनीर्भामनीरित्येवंगुणमुपासते प्राणसहितामग्निविद्यां च, तेषामन्यत्कर्म भवतु मा वा भूत् सर्वथा अपि ते अर्चिषमेवाभिसम्भवन्ति अर्चिरभिमानिनीं देवतामभिसम्भवन्ति प्रतिपद्यन्त इत्यर्थः ।ஶவகர்மண்யநாத3ரம் த3ர்ஶயந் வித்3யாம் ஸ்தௌதி, ந புந꞉ ஶவகர்ம ஏவம்வித3꞉ ந கர்தவ்யமிதி । அக்ரியமாணே ஹி ஶவகர்மணி கர்மணாம் ப2லாரம்பே4 ப்ரதிப3ந்த4꞉ கஶ்சித3நுமீயதே(அ)ந்யத்ர । யத இஹ வித்3யாப2லாரம்ப4காலே ஶவகர்ம ஸ்யாத்3வா ந வேதி வித்3யாவத꞉ அப்ரதிப3ந்தே4ந ப2லாரம்ப4ம் த3ர்ஶயதி । யே ஸுகா2காஶமக்ஷிஸ்த2ம் ஸம்யத்3வாமோ வாமநீர்பா4மநீரித்யேவம்கு3ணமுபாஸதே ப்ராணஸஹிதாமக்3நிவித்3யாம் ச, தேஷாமந்யத்கர்ம ப4வது மா வா பூ4த் ஸர்வதா2 அபி தே அர்சிஷமேவாபி4ஸம்ப4வந்தி அர்சிரபி4மாநிநீம் தே3வதாமபி4ஸம்ப4வந்தி ப்ரதிபத்3யந்த இத்யர்த2꞉ ।
अर्चिषः अर्चिर्देवताया अहः अहरभिमानिनीं देवताम् , अह्नः आपूर्यमाणपक्षं शुक्लपक्षदेवताम् , आपूर्यमाणपक्षात् यान्षाण्मासान् उदङ् उत्तरां दिशम् एति सविता तान्मासान् उत्तरायणदेवताम् , तेभ्यो मासेभ्यः संवत्सरं संवत्सरदेवताम् , ततः संवत्सरादादित्यम् , आदित्याच्चन्द्रमसम् , चन्द्रमसो विद्युतम् । तत् तत्रस्थान् तान् पुरुषः कश्चिद्ब्रह्मलोकादेत्य अमानवः मानव्यां सृष्टौ भवः मानवः न मानवः अमानवः स पुरुषः एनान्ब्रह्म सत्यलोकस्थं गमयति गन्तृगन्तव्यगमयितृत्वव्यपदेशेभ्यः, सन्मात्रब्रह्मप्राप्तौ तदनुपपत्तेः । ‘ब्रह्मैव सन्ब्रह्माप्येति’ (बृ. उ. ४ । ४ । ६) इति हि तत्र वक्तुं न्याय्यम् । सर्वभेदनिरासेन सन्मात्रप्रतिपत्तिं वक्ष्यति । न च अदृष्टो मार्गोऽगमनायोपतिष्ठते, ‘स एनमविदितो न भुनक्ति’ (बृ. उ. १ । ४ । १५) इति श्रुत्यन्तरात् ।அர்சிஷ꞉ அர்சிர்தே3வதாயா அஹ꞉ அஹரபி4மாநிநீம் தே3வதாம் , அஹ்ந꞉ ஆபூர்யமாணபக்ஷம் ஶுக்லபக்ஷதே3வதாம் , ஆபூர்யமாணபக்ஷாத் யாந்ஷாண்மாஸாந் உத3ங் உத்தராம் தி3ஶம் ஏதி ஸவிதா தாந்மாஸாந் உத்தராயணதே3வதாம் , தேப்4யோ மாஸேப்4ய꞉ ஸம்வத்ஸரம் ஸம்வத்ஸரதே3வதாம் , தத꞉ ஸம்வத்ஸராதா3தி3த்யம் , ஆதி3த்யாச்சந்த்3ரமஸம் , சந்த்3ரமஸோ வித்3யுதம் । தத் தத்ரஸ்தா2ந் தாந் புருஷ꞉ கஶ்சித்3ப்3ரஹ்மலோகாதே3த்ய அமாநவ꞉ மாநவ்யாம் ஸ்ருஷ்டௌ ப4வ꞉ மாநவ꞉ ந மாநவ꞉ அமாநவ꞉ ஸ புருஷ꞉ ஏநாந்ப்3ரஹ்ம ஸத்யலோகஸ்த2ம் க3மயதி க3ந்த்ருக3ந்தவ்யக3மயித்ருத்வவ்யபதே3ஶேப்4ய꞉, ஸந்மாத்ரப்3ரஹ்மப்ராப்தௌ தத3நுபபத்தே꞉ । ‘ப்3ரஹ்மைவ ஸந்ப்3ரஹ்மாப்யேதி’ (ப்3ரு. உ. 4 । 4 । 6) இதி ஹி தத்ர வக்தும் ந்யாய்யம் । ஸர்வபே4த3நிராஸேந ஸந்மாத்ரப்ரதிபத்திம் வக்ஷ்யதி । ந ச அத்3ருஷ்டோ மார்கோ3(அ)க3மநாயோபதிஷ்ட2தே, ‘ஸ ஏநமவிதி3தோ ந பு4நக்தி’ (ப்3ரு. உ. 1 । 4 । 15) இதி ஶ்ருத்யந்தராத் ।
एष देवपथः देवैरर्चिरादिभिर्गमयितृत्वेनाधिकृतैरुपलक्षितः पन्था देवपथ उच्यते । ब्रह्म गन्तव्यं तेन च उपलक्षित इति ब्रह्मपथः । एतेन प्रतिपद्यमाना गच्छन्तो ब्रह्म इमं मानवं मनुसम्बन्धिनं मनोः सृष्टिलक्षणमावर्तं नावर्तन्ते आवर्तन्तेऽस्मिञ्जननमरणप्रबन्धचक्रारूढा घटीयन्त्रवत्पुनः पुनरित्यावर्तः तं न प्रतिपद्यन्ते । नावर्तन्ते इति द्विरुक्तिः सफलाया विद्यायाः परिसमाप्तिप्रदर्शनार्था ॥ஏஷ தே3வபத2꞉ தே3வைரர்சிராதி3பி4ர்க3மயித்ருத்வேநாதி4க்ருதைருபலக்ஷித꞉ பந்தா2 தே3வபத2 உச்யதே । ப்3ரஹ்ம க3ந்தவ்யம் தேந ச உபலக்ஷித இதி ப்3ரஹ்மபத2꞉ । ஏதேந ப்ரதிபத்3யமாநா க3ச்ச2ந்தோ ப்3ரஹ்ம இமம் மாநவம் மநுஸம்ப3ந்தி4நம் மநோ꞉ ஸ்ருஷ்டிலக்ஷணமாவர்தம் நாவர்தந்தே ஆவர்தந்தே(அ)ஸ்மிஞ்ஜநநமரணப்ரப3ந்த4சக்ராரூடா4 க4டீயந்த்ரவத்புந꞉ புநரித்யாவர்த꞉ தம் ந ப்ரதிபத்3யந்தே । நாவர்தந்தே இதி த்3விருக்தி꞉ ஸப2லாயா வித்3யாயா꞉ பரிஸமாப்திப்ரத3ர்ஶநார்தா2 ॥
இப்பொழுது முன்பு கூறப்பட்ட பிரஹ்மத்தின் கதி (மார்க்கம்) கூறப்படுகிறது - இவ்வாறு இதை அறிந்தவன் மரணமடைந்தபின் ரித்விக்களால் சவத்திற்கான கர்மம் செய்தாலும், செய்யாவிட்டாலும் இவ்வாறு அறிந்தவன் சவகர்மா செய்யாததினால் பிரஹ்மலோகப் பிராப்திக்கு தடை உண்டாகும் என்பதில்லை. அந்த சவகர்மம் செய்ததினால் இதைவிடப் பெரிய லோகமோ அடைவதில்லை. “न कर्मणा वर्धते नो कनीयान्” (ந கர்மணா வர்த்ததே நோ கனீயான்) என்ற சுருதி வாக்கியமும் பிரமாணமாகின்றது.
சவகர்மத்தில் ஆதரவு இல்லை என்பதை காண்பித்து வித்யை ஸ்துதிக்கப்படுகிறது. மேலும் சவ கர்மத்தை இவ்வாறு அறிந்தவன் செய்ய வேண்டியது இல்லை என்பது இல்லை. அவித்வான்கள் சவக்கர்மத்தை செய்யாவிடில் பலம் ஏற்படுவதில் பிரதிபந்தம் ஏற்படும். ஆனால் இங்கு பல ஆரம்பகாலத்தில் சவகர்மா செய்தாலும் செய்யாவிட்டாலும் வித்யை உடையவர்களுக்கு பிரதிபந்தம் (தடங்கள்) இல்லாமல் பலம் ஆரம்பிக்கும் என்பது தெரிவிக்கிறது. நேத்திரத்தில் இருக்கும் சுக ஆகாசம், சம்யத்வாமம் (संयद्वामो) வாமநீ அதாவது பிரகாசிப்பது ஆகிய குணங்களுடன் உள்ளதும், பிராணத்துடன் கூடியதுமான அக்னி வித்யையை உபாசிக்கின்றனரோ அவர்களுக்கு கர்மம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எவ்வகையிலும் அர்ச்சிஷமே அடையப்படுகிறது. அதாவது அர்ச்சிர அபிமானி தேவதையை அடைகின்றனர்
அர்ச்சிஷ: - அர்சிஷ அபிமான தேவதையினால் பகல், பகல் அபிமானி தேவதையினால் ஆபூர்யமான பக்ஷம் அதாவது சுக்லபக்ஷம், சுக்லபக்ஷத்தினால் ஆறு மாதங்கள் சூரியன் வடக்கு திசையில் செல்கின்றது. அந்த உத்தராயணத்தில் ஆறு மாதங்களால் வருடங்கள். வருடங்களின் அபிமான தேவதை அடையப்படுகிறது. அதன்பின் வருடங்களினால் ஆதித்தியன், அந்த ஆதித்தியனிலிருந்து சந்திரன். அந்த சந்திரனால் மின்னல் அடையப்படுகிறது. இதில் நிலைத்திருக்கும் ஒரு புருஷன் (உபாசனை) பிரஹ்ம லோகத்தை அடையச் செய்கின்றான். அதன்பின் அவன் (अमानवः) அமானவனால் மானவம் என்பது .சிருஷ்டியினால் உண்டாவது. அந்தமானவ பாவம் இல்லாதது “अमानवः” (அமானவ:). அந்த அமானவ புருஷன் பிரஹ்மலோகத்திற்கு வந்து சத்திய லோகத்தில் இருக்கும் பிரஹ்மத்தின் அருகில் அடையச் செய்கின்றான். அடைபவன், அடையப்பட வேண்டியது, அடைவிப்பவன் என்று கூறுவதால் இங்கு காரிய பிரஹ்ம அபிப்பிராயத்தில் ஆகும். சத் மாத்திரமாய் உள்ள பிரஹ்மத்தில் இது பொருந்தாது. பிரஹ்மமாகவே இருந்துகொண்டு பிரஹ்மமாகவே ஆகின்றான் என்று கூறுவதே பொருத்தமாகும். எல்லா பேதங்களையும் நீக்கி சத் மாத்திரத்தையே அடைவதைக் கூறப்போகிறார். அதன் மார்க்கத்தை அறியாமல் அதை அடையமுடியாது “स एनमविदितो न भुनक्ति” (ச எனமவிதிதோ ந புனக்த்தி) என்ற வேறு சுருதியினாலும் அறிகிறோம்.
இது தேவமார்க்கம் - அர்ச்சிரா முதலிய மார்க்கங்களால் உபாசகர்களுக்கு அவர்கள் அடைய வேண்டியதற்கான அதிகாரம் உள்ள தேவதைகளால் உபலக்ஷிக்கப்பட்டதால் தேவ மார்க்கம் எனப்படுகிறது. அவ்வாறே பிரஹ்ம அடையவேண்டிய ஸ்தானமாய் இருப்பதால் அதனால் உபலக்ஷிக்கப்படுவதால் பிரஹ்ம மார்க்கம் எனப்படுகிறது. இதனால் அடைய வேண்டிய பிரஹ்மத்தினை அடைந்தவன் “मानवं” (மானவம்) மனுவின் சிருஷ்டிரூப ஆவரத்தனத்தில் விழமாட்டான். நீர் இறைக்கும் எந்திரம் போல் ஜனனமரண பிரதிபந்த சக்கிரத்தில் ஆவர்த்தனம் செய்பவன் போல் அதில் மாட்டிக்கொள்ளமாட்டான். “नावर्तन्त” “नावर्तन्त” (நாவர்த்தந்த) என்று இருமுறை கூறியது பலத்துடன் கூடிய வித்யையின் சமாப்த்திக்காக ஆகிறது.