अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ३3

एष ह वै यज्ञो योऽयं पवत एष ह यन्निदं सर्वं पुनाति यदेष यन्निदं सर्वं पुनाति तस्मादेष एव यज्ञस्तस्य मनश्च वाक्च वर्तनी ॥ १ ॥ஏஷ ஹ வை யஜ்ஞோ யோ(அ)யம் பவத ஏஷ ஹ யந்நித3ம் ஸர்வம் புநாதி யதே3ஷ யந்நித3ம் ஸர்வம் புநாதி தஸ்மாதே3ஷ ஏவ யஜ்ஞஸ்தஸ்ய மநஶ்ச வாக்ச வர்தநீ ॥ 1 ॥

தமிழ்எது வீடுகிறதோ அது யக்ஞம். எது வீசுகிறதோ அது நிச்சயமாக உலகம் முழுவதையும் பவித்திரம் (தூய்மை) ஆக்குகிறது. ஏன்எனில் அது வீசிக்கொண்டு செல்லும்பொழுது எல்லா சம்சாரத்தையும் பவித்திரமாக்குகிறது ஆகையால் இது யக்ஞம். மனமும் வாக்கும் அதன் இரண்டு மார்க்கங்களாகும்.
संस्कृतम्
தமிழ்
एष वै एष वायुः योऽयं पवते अयं यज्ञः । ह वै इति प्रसिद्धार्थावद्योतकौ निपातौ । वायुप्रतिष्ठो हि यज्ञः प्रसिद्धः श्रुतिषु, ‘स्वाहरा वातेधाः’ ‘अयं वै यज्ञो योऽयं पवते’ (ऐ. ब्रा. २५ । ८) इत्यादिश्रुतिभ्यः । वात एव हि चलनात्मकत्वात्क्रियासमवायी, ‘वात एव यज्ञस्यारम्भको वातः प्रतिष्ठा’ इति च श्रवणात् ।ஏஷ வை ஏஷ வாயு꞉ யோ(அ)யம் பவதே அயம் யஜ்ஞ꞉ । ஹ வை இதி ப்ரஸித்3தா4ர்தா2வத்3யோதகௌ நிபாதௌ । வாயுப்ரதிஷ்டோ2 ஹி யஜ்ஞ꞉ ப்ரஸித்3த4꞉ ஶ்ருதிஷு, ‘ஸ்வாஹரா வாதேதா4꞉’ ‘அயம் வை யஜ்ஞோ யோ(அ)யம் பவதே’ (ஐ. ப்3ரா. 25 । 8) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । வாத ஏவ ஹி சலநாத்மகத்வாத்க்ரியாஸமவாயீ, ‘வாத ஏவ யஜ்ஞஸ்யாரம்ப4கோ வாத꞉ ப்ரதிஷ்டா2’ இதி ச ஶ்ரவணாத் ।
एष ह यन् गच्छन् चलन् इदं सर्वं जगत् पुनाति पावयति शोधयति । न हि अचलतः शुद्धिरस्ति । दोषनिरसनं चलतो हि दृष्टं न स्थिरस्य । यत् यस्माच्च यन् एष इदं सर्वं पुनाति, तस्मादेष एव यज्ञः यत्पुनातीति ।ஏஷ ஹ யந் க3ச்ச2ந் சலந் இத3ம் ஸர்வம் ஜக3த் புநாதி பாவயதி ஶோத4யதி । ந ஹி அசலத꞉ ஶுத்3தி4ரஸ்தி । தோ3ஷநிரஸநம் சலதோ ஹி த்3ருஷ்டம் ந ஸ்தி2ரஸ்ய । யத் யஸ்மாச்ச யந் ஏஷ இத3ம் ஸர்வம் புநாதி, தஸ்மாதே3ஷ ஏவ யஜ்ஞ꞉ யத்புநாதீதி ।
तस्यास्यैवं विशिष्टस्य यज्ञस्य वाक्च मन्त्रोच्चारणे व्यापृता, मनश्च यथाभूतार्थज्ञाने व्यापृतम् , ते एते वाङ्मनसे वर्तनी मार्गौ, याभ्यां यज्ञस्तायमानः प्रवर्तते ते वर्तनी ; ‘प्राणापानपरिचलनवत्या हि वाचश्चित्तस्य चोत्तरोत्तरक्रमो यद्यज्ञः’ (ऐ. आ. २ । ३) इति हि श्रुत्यन्तरम् । अतो वाङ्मनसाभ्यां यज्ञो वर्तत इति वाङ्मनसे वर्तनी उच्येते यज्ञस्य ॥தஸ்யாஸ்யைவம் விஶிஷ்டஸ்ய யஜ்ஞஸ்ய வாக்ச மந்த்ரோச்சாரணே வ்யாப்ருதா, மநஶ்ச யதா2பூ4தார்த2ஜ்ஞாநே வ்யாப்ருதம் , தே ஏதே வாங்மநஸே வர்தநீ மார்கௌ3, யாப்4யாம் யஜ்ஞஸ்தாயமாந꞉ ப்ரவர்ததே தே வர்தநீ ; ‘ப்ராணாபாநபரிசலநவத்யா ஹி வாசஶ்சித்தஸ்ய சோத்தரோத்தரக்ரமோ யத்3யஜ்ஞ꞉’ (ஐ. ஆ. 2 । 3) இதி ஹி ஶ்ருத்யந்தரம் । அதோ வாங்மநஸாப்4யாம் யஜ்ஞோ வர்தத இதி வாங்மநஸே வர்தநீ உச்யேதே யஜ்ஞஸ்ய ॥
“नावर्तन्त” (ஏஷ ஹ வை) - எந்த வாயு வீசுகிறதோ அது யக்ஞம். “नावर्तन्त” (ஹ வா) என்றது பிரசித்தமான அர்த்தத்தை வெளிப்படுத்தவது ஆகும். சுருதிகளில் யக்ஞம் வாயுரூப பிரதிஷ்டை என்பது பிரசித்தமாகும். “स्वाहा वाते धाः” (ஸ்வாஹா வாதேதா:) “अयं वै यज्ञो योऽयं पवते” (அயம் வை யஞோ யோஅயம் பவதே) என்று சுருதிகளாலும் அறியப்படுகிறது. சலன (வீசும்) ஆத்மக ரூபமானதால் வாயுவின் கிரியையுடன் சமவாய (அபின்ன) சம்பந்தமாகும். அவ்வாறே சுருதியும் கூறுகிறது - “वात एव यज्ञस्यारम्भको वातः प्रतिष्द्भा” (வாத ஏவ யக்ஞஸ்யாரம்ப கோவாத: ப்ரதிஷ்டா) என்று சுருதி கூறுகிறது.
இது சென்றுகொண்டே எல்லாவற்றையும் புனிதப்படுத்துகிறது. அதாவது தூய்மைப்படுத்துகிறது. அது செல்லவில்லையெனில் (அதாவது விகித கர்மா அனுஷ்டிக்கவில்லையெனில்) அது சுத்தமாகாது. தோஷ நிவிர்த்தியானது (யக்ஞத்தை) நடத்துவதினாலேயே காணப்படுகிறது. அது அசையாமல் (செய்யாமல்) இருந்தால் உண்டாகாது. ஏன்எனில் அது சென்று கொண்டே இந்த ஜகத் முழுவதையும் பவித்திரமாக்குகின்றது. ஆகையால் இது யக்ஞம். ஏன் எனில் தூய்மைப்படுத்துகிறது.
அந்த இவ்வாறு விசேஷமான யக்ஞத்தின் மந்திரத்தை உச்சரிப்பில் பிரவிர்த்திக்கும் வாக்கும் யதார்த்த வஸ்துவின் ஞானத்தில் பிரவிர்த்திக்கும் மனமும் ஆகிய இரண்டும் அதாவது வாக்கும், மனமும் மார்க்கங்களாகும். இவைகளால் யக்ஞம் நடத்தப்படுவதற்கு பிரவித்திப்பதால் இவைகள் மார்க்கங்கள் ஆகும். “प्राणापानपरिचलनवत्या हि वाचित्तस्य चोत्तरोेत्तरक्रमो यद्यज्ञः” (பிராணாபான பரிசலனவத்யா ஹி வாச சித்தஸ்ய சோத்தரோத்தர க்ரம: யக்ஞ:) என்று வேறு சுருதியாளும் அறிகிறோம். ஆகையால் வாக், மனதினால் யக்ஞம் பிரவிர்த்திக்கின்றது என்பதால் யக்ஞத்திற்கு வாக்கும், மனதும் மார்க்கங்கள் எனப்படுகின்றன.