अद्वैतभारती

षोडशः खण्डःஷோட3ஶ꞉ க2ண்ட3꞉

अवतारिकाஅவதாரிகா · Śaṅkara’s introduction to this section. There is no mantra here; the mantras begin at ४.१६.१4.16.1 →.

संस्कृतम्
தமிழ்
रहस्यप्रकरणे प्रसङ्गात् आरण्यकत्वसामान्याच्च यज्ञे क्षत उत्पन्ने व्याहृतयः प्रायश्चित्तार्था विधातव्याः, तदभिज्ञस्य च ऋत्विजो ब्रह्मणो मौनमित्यत इदमारभ्यते —ரஹஸ்யப்ரகரணே ப்ரஸங்கா3த் ஆரண்யகத்வஸாமாந்யாச்ச யஜ்ஞே க்ஷத உத்பந்நே வ்யாஹ்ருதய꞉ ப்ராயஶ்சித்தார்தா2 விதா4தவ்யா꞉, தத3பி4ஜ்ஞஸ்ய ச ருத்விஜோ ப்3ரஹ்மணோ மௌநமித்யத இத3மாரப்4யதே —
அ.கை - ரஹஸ்ய (உபாசனா) பிரகரணத்தில் (மார்க்உபதேசம்) கூறப்பட்டதால் முன்பின் பிரகரணங்களில் ஆரண்யகத்துவத்தில் சமானமாக இருப்பதாலும் அல்லது யக்ஞத்தில் ஏதாவது குறை ஏற்பட்டாலும் அதற்கான பிராயச்சித்தத்திற்கான வியாகிருதிகளின் விதானம் செய்யவேண்டும். அவ்வாறே பிராயச்சித்தத்தை அறிந்த ரித்விக் பிராஹ்மணனுக்கு மெளனத்தை விதானம் செய்யவேண்டும் என்பதற்காக இந்தப் பிரகரணம் ஆரம்பிக்கப்படுகிறது.