संस्कृतम्
தமிழ்
अत्र ब्रह्मणो मौनं विहितम् , तद्रेषे ब्रह्मत्वकर्मणि च अथान्यस्मिंश्च हौत्रादिकर्मरेषे व्याहृतिहोमः प्रायश्चित्तमिति तदर्थं व्याहृतयो विधातव्या इत्याह —அத்ர ப்3ரஹ்மணோ மௌநம் விஹிதம் , தத்3ரேஷே ப்3ரஹ்மத்வகர்மணி ச அதா2ந்யஸ்மிம்ஶ்ச ஹௌத்ராதி3கர்மரேஷே வ்யாஹ்ருதிஹோம꞉ ப்ராயஶ்சித்தமிதி தத3ர்த2ம் வ்யாஹ்ருதயோ விதா4தவ்யா இத்யாஹ —
இங்கு பிரஹ்மாவிற்கு மெளனம் விதிக்கப்பட்டது. அது நஷ்டமான பிரஹ்மத்தின் கர்மாவிலும், மேலும் மற்ற ஹோத்திர முதலிய கர்மங்களிலும் பாதிப்பு ஏற்பட்டால் வ்யாஹ்ருதி ஹோமம் பிராயச்சித்தம் ஆகும் என்பதால் அந்த வியாகிருதிகளை விதானம் செய்ய வேண்டும் என்பதற்காக ஸ்ருதி இவ்வாறு கூறுகிறது.