अद्वैतभारती
मन्त्रः १०மந்த்ர꞉ 10 / ८8

मानवो ब्रह्मैवैक ऋत्विक्कुरूनश्वाभिरक्षत्येवंविद्ध वै ब्रह्मा यज्ञं यजमानं सर्वांश्चर्त्विजोऽभिरक्षति तस्मादेवंविदमेव ब्रह्माणं कुर्वीत नानेवंविदं नानेवंविदम् ॥ १० ॥மாநவோ ப்3ரஹ்மைவைக ருத்விக்குரூநஶ்வாபி4ரக்ஷத்யேவம்வித்3த4 வை ப்3ரஹ்மா யஜ்ஞம் யஜமாநம் ஸர்வாம்ஶ்சர்த்விஜோ(அ)பி4ரக்ஷதி தஸ்மாதே3வம்வித3மேவ ப்3ரஹ்மாணம் குர்வீத நாநேவம்வித3ம் நாநேவம்வித3ம் ॥ 10 ॥

தமிழ்மெளனமாய் மனனம் செய்யும் மானவ பிரஹ்மாவே ஒரு ரித்விக். எவ்வாறு யுத்தத்தில் குதிரை யுத்தம் செய்பவனை ரக்ஷிக்கின்றதோ அவ்வாறு: இவ்வாறு அறிந்த பிரஹ்மா யக்ஞம், யஜமானன் மற்றும் வேறு எல்லா ரித்விக்ஜர்களையும் எல்லா பக்கமும் ரக்ஷிக்கின்றான். ஆகையால் இவ்வாறு அறிந்தவனையே பிரஹ்மாவாக நியமிக்கவேண்டும். இவ்வாறு அறியாதவர்களை அல்ல. இவ்வாறு அறியாதவர்களை நியமிக்கக்கூடாது.
संस्कृतम्
தமிழ்
मानवो ब्रह्मा मौनाचरणान्मननाद्वा ज्ञानवत्त्वात् ; ततो ब्रह्मैवैकः ऋत्विक् कुरून् कर्तॄन् — योद्धॄनारूढानश्वा बडबा यथा अभिरक्षति, एवंवित् ह वै ब्रह्मा यज्ञं यजमानं सर्वांश्च ऋत्विजोऽभिरक्षति, तत्कृतदोषापनयनात् । यत एवं विशिष्टो ब्रह्मा विद्वान् , तस्मादेवंविदमेव यथोक्तव्याहृत्यादिविदं ब्रह्माणं कुर्वीत, नानेवंविदं कदाचनेति । द्विरभ्यासोऽध्यायपरिसमाप्त्यर्थः ॥மாநவோ ப்3ரஹ்மா மௌநாசரணாந்மநநாத்3வா ஜ்ஞாநவத்த்வாத் ; ததோ ப்3ரஹ்மைவைக꞉ ருத்விக் குரூந் கர்த்ரூந் — யோத்3த்4ரூநாரூடா4நஶ்வா ப3ட3பா3 யதா2 அபி4ரக்ஷதி, ஏவம்வித் ஹ வை ப்3ரஹ்மா யஜ்ஞம் யஜமாநம் ஸர்வாம்ஶ்ச ருத்விஜோ(அ)பி4ரக்ஷதி, தத்க்ருததோ3ஷாபநயநாத் । யத ஏவம் விஶிஷ்டோ ப்3ரஹ்மா வித்3வாந் , தஸ்மாதே3வம்வித3மேவ யதோ2க்தவ்யாஹ்ருத்யாதி3வித3ம் ப்3ரஹ்மாணம் குர்வீத, நாநேவம்வித3ம் கதா3சநேதி । த்3விரப்4யாஸோ(அ)த்4யாயபரிஸமாப்த்யர்த2꞉ ॥
மெளனத்தைக் கடைபிடிப்பதால் அல்லது மனனம் செய்வதால் பிரஹ்மா “मानव” (மானவ) எனப்படுகிறார். ஆகையால் ஞானவானாய் இருப்பதால் பிரஹ்மா ஒரு ரித்விக் ஆகிறார். எவ்வாறு யுத்தத்தில் குதிரை தன்மேல் இருப்பவனை எவ்வகையாலும் காப்பாற்றுகிறதோ அவ்வாறு: இவ்வாறு அறிந்த பிரஹ்மாவும் யக்ஞத்தையும், யஜமானனையும், எல்லா ரித்விக்குகளையும் எல்லா தோஷங்களையும் நீக்கி அவர்களை எல்லாவிதமாகவும், எல்லா பக்கங்களில் இருந்தும் காப்பாற்றுகிறார். ஏன்எனில் வித்வானாகிய பிரஹ்மா இவ்வாறு சிறந்த குணங்கள் உடையவராய் இருப்பதால் இவ்வாறு மேலே கூறப்பட்ட வியாக்ருதி முதலியவைகளின் ஞானத்தை உடையவராய் இருப்பவரையே பிரஹ்மாவாக நியமிக்க வேண்டும். இவ்வாறு அல்லாதவர்களை நியமிக்கக்கூடாது. நியமிக்கக் கூடாது என்று இருமுறை கூறியது இந்த அத்யாயத்தின் பூர்த்திக்காக ஆகிறது.