अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ८8

तद्यथा लवणेन सुवर्णं सन्दध्यात्सुवर्णेन रजतं रजतेन त्रपु त्रपुणा सीसं सीसेन लोहं लोहेन दारु दारु चर्मणा ॥ ७ ॥ एवमेषां लोकानामासां देवतानामस्यास्त्रय्या विद्याया वीर्येण यज्ञस्य विरिष्टं सन्दधाति भेषजकृतो ह वा एष यज्ञो यत्रैवंविद्ब्रह्मा भवति ॥ ८ ॥தத்3யதா2 லவணேந ஸுவர்ணம் ஸந்த3த்4யாத்ஸுவர்ணேந ரஜதம் ரஜதேந த்ரபு த்ரபுணா ஸீஸம் ஸீஸேந லோஹம் லோஹேந தா3ரு தா3ரு சர்மணா ॥ 7 ॥ ஏவமேஷாம் லோகாநாமாஸாம் தே3வதாநாமஸ்யாஸ்த்ரய்யா வித்3யாயா வீர்யேண யஜ்ஞஸ்ய விரிஷ்டம் ஸந்த3தா4தி பே4ஷஜக்ருதோ ஹ வா ஏஷ யஜ்ஞோ யத்ரைவம்வித்3ப்3ரஹ்மா ப4வதி ॥ 8 ॥

தமிழ்இந்த விஷயத்தில் அறியவேண்டியது என்னவெனில் எவ்வாறு உப்பினால் ஸ்வர்ணத்தையும், ஸ்வர்ணத்தால் வெள்ளீயமும் வெள்ளீயத்தால் காரீயமும், காரீயத்தால் இரும்பும், இரும்பினால் மரமும், மரத்தால் தோலும் இணைக்கப்படுகிறது. அதுபோல் இந்த லோகம், தேவதை அவ்வாறே த்ரயீ வித்யா (மூன்று வித்யை)வின் வீர்யத்தால் அதாவது ரசம் என்னும் ஒஜஸ்ஸால் யக்ஞத்தின் குறைபாடு நீங்கி பூர்த்தியாகின்றது. இதை இவ்வாறு அறிந்தவன் பிரஹ்மாவாக ஆகின்றான். அந்த பிரஹ்மாவால் செய்யப்படும் யக்ஞம் நிச்சயமாக மூலிகைகளால் குறைநீங்கி சுத்தமாக பூர்த்தியாகிறது.
संस्कृतम्
தமிழ்
तद्यथा लवणेन सुवर्णं सन्दध्यात् । क्षारेण टङ्कणादिना खरे मृदुत्वकरं हि तत् । सुवर्णेन रजतमशक्यसन्धानं सन्दध्यात् । रजतेन तथा त्रपु, त्रपुणा सीसम् , सीसेन लोहम् , लोहेन दारु, दारु चर्मणा चर्मबन्धनेन । एवमेषां लोकानामासां देवतानामस्यास्त्रय्या विद्याया वीर्येण रसाख्येनौजसा यज्ञस्य विरिष्टं सन्दधाति । भेषजकृतो ह वा एष यज्ञः — रोगार्त इव पुमांश्चिकित्सकेन सुशिक्षितेन एष यज्ञो भवति । कोऽसौ ? यत्र यस्मिन्यज्ञे एवंवित् यथोक्तव्याहृतिहोमप्रायश्चित्तवित् ब्रह्मा ऋत्विग्भवति स यज्ञ इत्यर्थः ॥தத்3யதா2 லவணேந ஸுவர்ணம் ஸந்த3த்4யாத் । க்ஷாரேண டங்கணாதி3நா க2ரே ம்ருது3த்வகரம் ஹி தத் । ஸுவர்ணேந ரஜதமஶக்யஸந்தா4நம் ஸந்த3த்4யாத் । ரஜதேந ததா2 த்ரபு, த்ரபுணா ஸீஸம் , ஸீஸேந லோஹம் , லோஹேந தா3ரு, தா3ரு சர்மணா சர்மப3ந்த4நேந । ஏவமேஷாம் லோகாநாமாஸாம் தே3வதாநாமஸ்யாஸ்த்ரய்யா வித்3யாயா வீர்யேண ரஸாக்2யேநௌஜஸா யஜ்ஞஸ்ய விரிஷ்டம் ஸந்த3தா4தி । பே4ஷஜக்ருதோ ஹ வா ஏஷ யஜ்ஞ꞉ — ரோகா3ர்த இவ புமாம்ஶ்சிகித்ஸகேந ஸுஶிக்ஷிதேந ஏஷ யஜ்ஞோ ப4வதி । கோ(அ)ஸௌ ? யத்ர யஸ்மிந்யஜ்ஞே ஏவம்வித் யதோ2க்தவ்யாஹ்ருதிஹோமப்ராயஶ்சித்தவித் ப்3ரஹ்மா ருத்விக்3ப4வதி ஸ யஜ்ஞ இத்யர்த2꞉ ॥
किं चகிம் ச
எவ்வாறு உப்பினால் தங்கம் கடினமாக இருப்பதால் தங்கத்தை இளகச்செய்து ஒன்றாய் இணைப்பது போல் தங்கத்தால் வெள்ளியும், வெள்ளியால் வெள்ளீயயமும், வெள்ளீயத்தால் காரியமும், காரீயத்தால் இரும்பும், இரும்பால் மரமும், மரத்தின் உதவியால் தோலும் இணைக்கப்படுகின்றன. அவ்வாறு இந்த லோகமும், தேவதா, த்ரியீ வித்யாவின் வீர்யத்தால் அதாவது ரசம் எனப்படும் ஒஜஸ்சால் யக்ஞத்தின் குறை நீங்கி பூர்த்தியாகிறது. எவ்வாறு நன்றாக மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டவன் ரோகத்திலிருந்து விடுபடுகின்றானோ அவ்வாறு இந்த யக்ஞம் மூலிகைகளால் ரக்ஷிக்கப்படுகிறது. அந்த யக்ஞம் எது? எந்த யக்ஞத்தில் இவ்வாறு அறிந்த முன்பு கூறப்பட்ட வியாகிருதி ரூப ஹோமரூப பிராயச்சித்தத்தை அறிந்த பிரஹ்மா ரித்விக்காக இருக்கிறாரோ அந்த யக்ஞமாகும்.
மேலும்