अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ८8

अथ यदि सामतो रिष्येत्स्वः स्वाहेत्याहवनीये जुहुयात्साम्नामेव तद्रसेन साम्नां वीर्येण साम्नां यज्ञस्य विरिष्टं सन्दधाति ॥ ६ ॥அத2 யதி3 ஸாமதோ ரிஷ்யேத்ஸ்வ꞉ ஸ்வாஹேத்யாஹவநீயே ஜுஹுயாத்ஸாம்நாமேவ தத்3ரஸேந ஸாம்நாம் வீர்யேண ஸாம்நாம் யஜ்ஞஸ்ய விரிஷ்டம் ஸந்த3தா4தி ॥ 6 ॥

தமிழ்மேலும் சாம ரிக்குகளால் குறை ஏற்பட்டால் “स्वः स्वाहा” (ஸ்வ: ஸ்வாஹா) என்று ஆஹவநீய அக்னியில் ஆஹுதி செய்யவேண்டும். இவ்வாறு இந்த சாமத்தின் ரசத்தால் சாமத்தின் வீர்யத்தின் வாயிலாக யக்ஞத்தின் சாம சம்பந்தமான குறை நீங்கி பிரஹ்மா பூர்ணமாக்குகிறார்.
संस्कृतम्
தமிழ்
अथ यदि यजुष्टो यजुर्निमित्तं रिष्येत् , भुवः स्वाहेति दक्षिणाग्नौ जुहुयात् । तथा सामनिमित्ते रेषे स्वः स्वाहेत्याहवनीये जुहुयात् । तथा पूर्ववद्यज्ञं सन्दधाति । ब्रह्मनिमित्ते तु रेषे त्रिष्वग्निषु तिसृभिर्व्याहृतिभिर्जुहुयात् । त्रय्या हि विद्यायाः स रेषः, ‘अथ केन ब्रह्मत्वमित्यनयैव त्रय्या विद्यया’ ( ? ) इति श्रुतेः । न्यायान्तरं वा मृग्यं ब्रह्मत्वनिमित्ते रेषे ॥அத2 யதி3 யஜுஷ்டோ யஜுர்நிமித்தம் ரிஷ்யேத் , பு4வ꞉ ஸ்வாஹேதி த3க்ஷிணாக்3நௌ ஜுஹுயாத் । ததா2 ஸாமநிமித்தே ரேஷே ஸ்வ꞉ ஸ்வாஹேத்யாஹவநீயே ஜுஹுயாத் । ததா2 பூர்வவத்3யஜ்ஞம் ஸந்த3தா4தி । ப்3ரஹ்மநிமித்தே து ரேஷே த்ரிஷ்வக்3நிஷு திஸ்ருபி4ர்வ்யாஹ்ருதிபி4ர்ஜுஹுயாத் । த்ரய்யா ஹி வித்3யாயா꞉ ஸ ரேஷ꞉, ‘அத2 கேந ப்3ரஹ்மத்வமித்யநயைவ த்ரய்யா வித்3யயா’ ( ? ) இதி ஶ்ருதே꞉ । ந்யாயாந்தரம் வா ம்ருக்3யம் ப்3ரஹ்மத்வநிமித்தே ரேஷே ॥
யஜுர் நிமித்தமான குறை ஏற்பட்டால் “भुवः स्वाहा” (புவ: ஸ்வாஹா) என்று தக்ஷிணாக்னியில் ஆஹுதி செய்யவேண்டும். அவ்வாறே சாம நிமித்தமான குறை ஏற்பட்டால் “स्वः स्वाहा” (ஸ்வ: ஸ்வாஹா) என்று ஆஹவநீயா அக்னியில் ஆஹுதி செய்யவேண்டும். இவ்வாறு முன்போல் இந்த குறைகளை நீக்கி பூர்த்தி செய்யப்படுகிறது. பிரஹ்ம நிமித்தமான குறை இருக்கும்பொழுது மூன்று அக்னிகளிலும் மூன்று வியாகிருதிகளால் ஆஹுது செய்யவேண்டும். அது மூன்று வித்யைகளின் குறையாகும். “अथ केन ब्रह्मत्वमित्यनयैव त्रय्या विद्यया” (அத கேன பிரஹ்மத்வமித்யனயைவ த்ரய்யா வித்யா) என்று சுருதியினால் சித்தமாகிறது. பிரஹ்மத்துவத்தின் குறைக்கான காரணத்தையும், அதற்கான நியாயத்தையும் தேடவேண்டும் (விசாரிக்கவேண்டும்).