अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ८8

स एतां त्रयीं विद्यामभ्यतपत्तस्यास्तप्यमानाया रसान्प्रावृहद्भूरित्यृग्भ्यो भुवरिति यजुर्भ्यः स्वरिति सामभ्यः ॥ ३ ॥ तद्यदृक्तो रिष्येद्भूः स्वाहेति गार्हपत्ये जुहुयादृचामेव तद्रसेनर्चां वीर्येणर्चां यज्ञस्य विरिष्टं सन्दधाति ॥ ४ ॥ஸ ஏதாம் த்ரயீம் வித்3யாமப்4யதபத்தஸ்யாஸ்தப்யமாநாயா ரஸாந்ப்ராவ்ருஹத்3பூ4ரித்ய்ருக்3ப்4யோ பு4வரிதி யஜுர்ப்4ய꞉ ஸ்வரிதி ஸாமப்4ய꞉ ॥ 3 ॥ தத்3யத்3ருக்தோ ரிஷ்யேத்3பூ4꞉ ஸ்வாஹேதி கா3ர்ஹபத்யே ஜுஹுயாத்3ருசாமேவ தத்3ரஸேநர்சாம் வீர்யேணர்சாம் யஜ்ஞஸ்ய விரிஷ்டம் ஸந்த3தா4தி ॥ 4 ॥

தமிழ்அதன்பின் அவர் அந்த த்ரயீ (மூன்று) வித்யையைக் குறித்து தபஸ் செய்தார். அந்த தபஸினால் உண்டான வித்யையில் இருந்து ரசத்தை எடுத்தார். ரிக் ஸ்ருதியிலிருந்து “भूः” (பூ:), யஜுஸ் ஸ்ருதியிலிருந்து “भुवः” (புவ:), அவ்வாறே சாம ஸ்ருதியிலிருந்து “स्व” (ஸ்வ:) என்ற இந்த ரசங்களை கிரஹித்தார். எந்த யக்ஞத்தில் ரிக் சுருதிகளின் சம்பந்தம் வந்தத்தில் குறை ஏற்படுகிறதோ அப்பொழுது “भूः स्वाहा” (பூ: ஸ்வாஹா) என்று கூறி கார்ஹபத்யாக்னியில் ஹவனம் செய்கின்றனர். இவ்வாறு ரிக்குகளின் ரசத்தால் ரிக்குகளின் வீர்யத்தால் ரிக் சம்பந்தமான யக்ஞத்தின் குறைபாடு நீங்கி பூர்த்தியாகிறது.
संस्कृतम्
தமிழ்
स एतां पुनरभ्यतपत् त्रयीं विद्याम् । तस्यास्तप्यमानाया रसं भूरिति व्याहृतिम् ऋग्भ्यो जग्राह ; भुवरिति व्याहृतिं यजुर्भ्यः ; स्वरिति व्याहृतिं सामभ्यः । अत एव लोकदेववेदरसा महाव्याहृतयः । अतः तत् तत्र यज्ञे यदि ऋक्तः ऋक्सम्बन्धादृङ्निमित्तं रिष्येत् यज्ञः क्षतं प्राप्नुयात् , भूः स्वाहेति गार्हपत्ये जुहुयात् । सा तत्र प्रायश्चित्तिः । कथम् ? ऋचामेव, तदिति क्रियाविशेषणम् , रसेन ऋचां विर्येण ओजसा ऋचां यज्ञस्य ऋक्सम्बन्धिनो यज्ञस्य विरिष्टं विच्छिन्नं क्षतरूपमुत्पन्नं सन्दधाति प्रतिसन्धत्ते ॥ஸ ஏதாம் புநரப்4யதபத் த்ரயீம் வித்3யாம் । தஸ்யாஸ்தப்யமாநாயா ரஸம் பூ4ரிதி வ்யாஹ்ருதிம் ருக்3ப்4யோ ஜக்3ராஹ ; பு4வரிதி வ்யாஹ்ருதிம் யஜுர்ப்4ய꞉ ; ஸ்வரிதி வ்யாஹ்ருதிம் ஸாமப்4ய꞉ । அத ஏவ லோகதே3வவேத3ரஸா மஹாவ்யாஹ்ருதய꞉ । அத꞉ தத் தத்ர யஜ்ஞே யதி3 ருக்த꞉ ருக்ஸம்ப3ந்தா4த்3ருங்நிமித்தம் ரிஷ்யேத் யஜ்ஞ꞉ க்ஷதம் ப்ராப்நுயாத் , பூ4꞉ ஸ்வாஹேதி கா3ர்ஹபத்யே ஜுஹுயாத் । ஸா தத்ர ப்ராயஶ்சித்தி꞉ । கத2ம் ? ருசாமேவ, ததி3தி க்ரியாவிஶேஷணம் , ரஸேந ருசாம் விர்யேண ஓஜஸா ருசாம் யஜ்ஞஸ்ய ருக்ஸம்ப3ந்தி4நோ யஜ்ஞஸ்ய விரிஷ்டம் விச்சி2ந்நம் க்ஷதரூபமுத்பந்நம் ஸந்த3தா4தி ப்ரதிஸந்த4த்தே ॥
அதன்பின் அவர் இந்த த்ரயீ வித்யா குறித்து மறுபடியும் தபஸ் செய்தார். அதனால் ரிக்கில் இருந்து வித்யையின் ரசத்தை “भूः” (பூ:) என்ற வியாஹிருதியையும், யஜஸ்ஸிலிருந்து “भुवः”(புவ:) வியாஹ்ருதியையும், சாமத்தில் இருந்து “स्व” (ஸ்வ:) என்ற வியாஹ்ருதியையும் கிரஹித்தார். ஆகையால்தான் லோகம், தேவதை, வேதம் ஆகிய ரசங்கள் மஹா வ்யாஹ்ருதங்கள் ஆகும். ஆகையால் அந்த அந்த யக்ஞத்தில் ரிக் சம்பந்தமானதில் குறைவு ஏற்பட்டால் “भूः स्वाहा” (பூ: ஸவாஹா) என்று உச்சரித்துக் கொண்டு கார்ஹபத்யாக்னியில் ஹோமம் செய்கின்றனர். அதை பிராயசித்தம் என்கின்றனர். எவ்வாறு ரிக்குகளின் ரசத்தால் ரிக்குகளுக்கு வீர்யம், ஒஜஸ் மூலமாக யக்ஞத்தின் ரிக் சம்பந்தமான குறை உண்டானால் அதை நீக்கி பூர்த்தி செய்கிறது.