मन्त्रः २மந்த்ர꞉ 2 / ८8
स एतास्तिस्रो देवता अभ्यतपत्तासां तप्यमानानाꣳ रसान्प्रावृहदग्नेर्ऋचो वायोर्यजूंषि सामान्यादित्यात् ॥ २ ॥ஸ ஏதாஸ்திஸ்ரோ தே3வதா அப்4யதபத்தாஸாம் தப்யமாநாநாꣳ ரஸாந்ப்ராவ்ருஹத3க்3நேர்ருசோ வாயோர்யஜூம்ஷி ஸாமாந்யாதி3த்யாத் ॥ 2 ॥
தமிழ்அதன்பின் அவர் இந்த மூன்று தேவதைகளைக்குறித்து தபஸ் செய்தார். அந்த தபஸினால் தேவதைகளிடம் இருந்து ரசத்தை எடுத்தார். அக்னியில் இருந்து ரிக், வாயுவிலிருந்து யஜுஸ், ஆதித்யனிடமிருந்து சாமம் ஆகியவைகளை கிரஹித்தார்.
संस्कृतम्
தமிழ்
पुनरप्येवमेवाग्न्याद्याः स एतास्तिस्रो देवता उद्दिश्य अभ्यतपत् । ततोऽपि सारं रसं त्रयीविद्यां जग्राह ॥புநரப்யேவமேவாக்3ந்யாத்3யா꞉ ஸ ஏதாஸ்திஸ்ரோ தே3வதா உத்3தி3ஶ்ய அப்4யதபத் । ததோ(அ)பி ஸாரம் ரஸம் த்ரயீவித்3யாம் ஜக்3ராஹ ॥
மறுபடியும் அவ்வாறே அவர் அக்னி முதலிய அந்த தேவதைகளைக் குறித்து தபஸ் செய்தார். அதிலிருந்தும் “त्रयी विद्या” (த்ரயீ வித்யா) எனப்படும் மூன்று வித்யா ரூபமான சாரத்தை அதாவது ரசத்தை கிரஹித்தார்.