अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ८8

प्रजापतिर्लोकानभ्यतपत्तेषां तप्यमानानां रसान्प्रावृहदग्निं पृथिव्या वायुमन्तरिक्षादादित्यं दिवः ॥ १ ॥ப்ரஜாபதிர்லோகாநப்4யதபத்தேஷாம் தப்யமாநாநாம் ரஸாந்ப்ராவ்ருஹத3க்3நிம் ப்ருதி2வ்யா வாயுமந்தரிக்ஷாதா3தி3த்யம் தி3வ꞉ ॥ 1 ॥

தமிழ்பிரஜாபதியானவர் லோகங்களைக் குறித்து தியானரூப தபஸ் செய்தார். அந்த தபஸ் செய்யும்பொழுது அந்த லோகங்களில் இருந்து ரசத்தை எடுத்தார். பிருதிவியிலிருந்து அக்னி, அந்தரிக்ஷத்திலிருந்து வாயு. மேலும் த்யுலோகத்திலிருந்து ஆதித்தியனையும் அடைந்தார்.
संस्कृतम्
தமிழ்
प्रजापतिः लोकानभ्यतपत् लोकानुद्दिश्य तत्र सारजिघृक्षया ध्यानलक्षणं तपश्चचार । तेषां तप्यमानानां लोकानां रसान् साररूपान्प्रावृहत् उद्धृतवान् जग्राहेत्यर्थः । कान् ? अग्निं रसं पृथिव्याः, वायुमन्तरिक्षात् , आदित्यं दिवः ॥ப்ரஜாபதி꞉ லோகாநப்4யதபத் லோகாநுத்3தி3ஶ்ய தத்ர ஸாரஜிக்4ருக்ஷயா த்4யாநலக்ஷணம் தபஶ்சசார । தேஷாம் தப்யமாநாநாம் லோகாநாம் ரஸாந் ஸாரரூபாந்ப்ராவ்ருஹத் உத்3த்4ருதவாந் ஜக்3ராஹேத்யர்த2꞉ । காந் ? அக்3நிம் ரஸம் ப்ருதி2வ்யா꞉, வாயுமந்தரிக்ஷாத் , ஆதி3த்யம் தி3வ꞉ ॥
“प्रजापतिः लोकान्” (பிரஜாபதி: லோகான்) - லோகங்களை உத்தேசித்து தபஸ் செய்தார். அதாவது அவைகளின் சாரத்தை (ரசத்தை) கிரஹிப்பதற்கு இச்சை கொண்டு தியானரூப தபஸ் செய்தார். இவ்வாறு தபசினால் அடைந்த இந்த லோகங்களின் சாரரூப ரசங்களை கிரஹித்துக்கொண்டார். எந்த ரசங்களை கிரஹித்தார்? பிருதிவியிலிருந்து அக்னி ரசத்தையும், அந்தரிக்ஷத்திலிருந்து வாயு ரசத்தையும், த்யுலோகத்திலிருந்து ஆதித்ய ரசத்தையும் கிரஹித்தார்.