अद्वैतभारती

प्रथमः खण्डःப்ரத2ம꞉ க2ண்ட3꞉

अवतारिकाஅவதாரிகா · Śaṅkara’s introduction to this section. There is no mantra here; the mantras begin at ५.१.१5.1.1 →.

संस्कृतम्
தமிழ்
सगुणब्रह्मविद्याया उत्तरा गतिरुक्ता । अथेदानीं पञ्चमेऽध्याये पञ्चाग्निविदो गृहस्थस्य ऊर्ध्वरेतसां च श्रद्धालूनां विद्यान्तरशीलिनां तामेव गतिमनूद्य अन्या दक्षिणादिक्सम्बन्धिनी केवलकर्मिणां धूमादिलक्षणा, पुनरावृत्तिरूपा तृतीया च ततः कष्टतरा संसारगतिः, वैराग्यहेतोः वक्तव्येत्यारभ्यते । प्राणः श्रेष्ठो वागादिभ्यः प्राणो वाव संवर्ग इत्यादि च बहुशोऽतीते ग्रन्थे प्राणग्रहणं कृतम् , स कथं श्रेष्ठो वागादिषु सर्वैः संहत्यकारित्वाविशेषे, कथं च तस्योपासनमिति तस्य श्रेष्ठत्वादिगुणविधित्सया इदमनन्तरमारभ्यते —ஸகு3ணப்3ரஹ்மவித்3யாயா உத்தரா க3திருக்தா । அதே2தா3நீம் பஞ்சமே(அ)த்4யாயே பஞ்சாக்3நிவிதோ3 க்3ருஹஸ்த2ஸ்ய ஊர்த்4வரேதஸாம் ச ஶ்ரத்3தா4லூநாம் வித்3யாந்தரஶீலிநாம் தாமேவ க3திமநூத்3ய அந்யா த3க்ஷிணாதி3க்ஸம்ப3ந்தி4நீ கேவலகர்மிணாம் தூ4மாதி3லக்ஷணா, புநராவ்ருத்திரூபா த்ருதீயா ச தத꞉ கஷ்டதரா ஸம்ஸாரக3தி꞉, வைராக்3யஹேதோ꞉ வக்தவ்யேத்யாரப்4யதே । ப்ராண꞉ ஶ்ரேஷ்டோ2 வாகா3தி3ப்4ய꞉ ப்ராணோ வாவ ஸம்வர்க3 இத்யாதி3 ச ப3ஹுஶோ(அ)தீதே க்3ரந்தே2 ப்ராணக்3ரஹணம் க்ருதம் , ஸ கத2ம் ஶ்ரேஷ்டோ2 வாகா3தி3ஷு ஸர்வை꞉ ஸம்ஹத்யகாரித்வாவிஶேஷே, கத2ம் ச தஸ்யோபாஸநமிதி தஸ்ய ஶ்ரேஷ்ட2த்வாதி3கு3ணவிதி4த்ஸயா இத3மநந்தரமாரப்4யதே —
அ.கை - சகுண பிரஹ்மவித்யையின் உத்தரகதி கூறப்பட்டது. அதன்பின் இப்பொழுது ஐந்தாவது அத்யாயத்தில் பஞ்சாக்னி வித்யையை அறிந்த கிருஹஸ்தர்களுக்கான வேறு வித்யையில் நிபுணர்களான சிரத்தை உடைய ஊர்த்வரேதஸ்கனுக்கான தங்களுக்கான கதியை அனுவாதம் செய்துவிட்டு வேறு தக்ஷிணதிக் சம்பந்தமுடைய கர்மிகளுக்கு மாத்திரமான தூமம் முதலிய லக்ஷணமுடையதும் புனராவ்ருத்தி ரூபமானதும், மூன்றாவதாக அதைவிட கஷ்டமான சம்சாரகதியிலும் வைராக்யம் ஏற்படுத்துவதற்காக மேலும் கூறவேண்டும் என்று ஆரம்பிக்கப்படுகிறது. வாக் முதலியவைகளைக் காட்டிலும் பிராணன் ஸ்ரேஷ்டமானது. “प्राणो वाव संवर्ग” (ப்ராணோ வாவ சம்வர்க்க) முதலியவைகளால் அநேக விதமாக கடந்த கிரந்தத்தில் ப்ராணன் கிரஹிக்கப்பட்டது. எல்லாம் சேர்ந்து காரியம் செய்வதில் எந்த ஒரு விசேஷமும் இல்லாமல் சமானமாக இருப்பதால் இது எவ்வாறு வாக் முதலியவைகளைக் காட்டிலும் சிறந்ததாக ஆகும்? எப்படி உபசானை செய்யவேண்டும்? என்ற இந்த ஐயங்களின் நிவிர்த்திக்காக சிரேஷ்டத்துவம் முதலிய குணங்களை விதானம் செய்வதில் விருப்பம் கொண்டு இனி கிரந்தம் ஆரம்பிக்கப்படுகிறது -அ.கை - சகுண பிரஹ்மவித்யையின் உத்தரகதி கூறப்பட்டது. அதன்பின் இப்பொழுது ஐந்தாவது அத்யாயத்தில் பஞ்சாக்னி வித்யையை அறிந்த கிருஹஸ்தர்களுக்கான வேறு வித்யையில் நிபுணர்களான சிரத்தை உடைய ஊர்த்வரேதஸ்கனுக்கான தங்களுக்கான கதியை அனுவாதம் செய்துவிட்டு வேறு தக்ஷிணதிக் சம்பந்தமுடைய கர்மிகளுக்கு மாத்திரமான தூமம் முதலிய லக்ஷணமுடையதும் புனராவ்ருத்தி ரூபமானதும், மூன்றாவதாக அதைவிட கஷ்டமான சம்சாரகதியிலும் வைராக்யம் ஏற்படுத்துவதற்காக மேலும் கூறவேண்டும் என்று ஆரம்பிக்கப்படுகிறது. வாக் முதலியவைகளைக் காட்டிலும் பிராணன் ஸ்ரேஷ்டமானது. “ப்ராணோ வாவ ஸம்வர்க3” (ப்ராணோ வாவ சம்வர்க்க) முதலியவைகளால் அநேக விதமாக கடந்த கிரந்தத்தில் ப்ராணன் கிரஹிக்கப்பட்டது. எல்லாம் சேர்ந்து காரியம் செய்வதில் எந்த ஒரு விசேஷமும் இல்லாமல் சமானமாக இருப்பதால் இது எவ்வாறு வாக் முதலியவைகளைக் காட்டிலும் சிறந்ததாக ஆகும்? எப்படி உபசானை செய்யவேண்டும்? என்ற இந்த ஐயங்களின் நிவிர்த்திக்காக சிரேஷ்டத்துவம் முதலிய குணங்களை விதானம் செய்வதில் விருப்பம் கொண்டு இனி கிரந்தம் ஆரம்பிக்கப்படுகிறது -
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.