मन्त्रः ७மந்த்ர꞉ 7 / १५15
ते ह प्राणाः प्रजापतिं पितरमेत्योचुर्भगवन्को नः श्रेष्ठ इति तान्होवाच यस्मिन्व उत्क्रान्ते शरीरं पापिष्ठतरमिव दृश्येत स वः श्रेष्ठ इति ॥ ७ ॥தே ஹ ப்ராணா꞉ ப்ரஜாபதிம் பிதரமேத்யோசுர்ப4க3வந்கோ ந꞉ ஶ்ரேஷ்ட2 இதி தாந்ஹோவாச யஸ்மிந்வ உத்க்ராந்தே ஶரீரம் பாபிஷ்ட2தரமிவ த்3ருஶ்யேத ஸ வ꞉ ஶ்ரேஷ்ட2 இதி ॥ 7 ॥
தமிழ்அந்த பிராணன்கள் தங்களுடைய பிதாவான பிரஜாபதியிடம் சென்று இவ்வாறு கூறினார்-ஹே பகவானே! எங்களில் யார் சிறந்தவர்? (श्रेष्द्भः) பிரஜாபதி அவைகளிடம் கூறினார் - உங்களில் எவர் உத்கிரமணம் ஆனபின் (வெளியேறியபின்) சரீரம் மிகவும் நலிவு அடைந்து பிரயோஜனம் அற்றதாகிவிடுகிறதோ அது எதனால் ஏற்படுகிறதோ அதுவே சாலச் சிறந்தது.
संस्कृतम्
தமிழ்
ते ह ते हैवं विवदमाना आत्मनः श्रेष्ठत्वविज्ञानाय प्रजापतिं पितरं जनयितारं कञ्चिदेत्य ऊचुः उक्तवन्तः — हे भगवन् कः नः अस्माकं मध्ये श्रेष्ठः अभ्यधिकः गुणैः ? इत्येवं पृष्टवन्तः । तान् पितोवाच ह — यस्मिन् वः युष्माकं मध्ये उत्क्रान्ते शरीरमिदं पापिष्ठमिवातिशयेन जीवतोऽपि समुत्क्रान्तप्राणं ततोऽपि पापिष्ठतरमिवातिशयेन दृश्येत कुणपमस्पृश्यमशुचिं दृश्येत, सः वः युष्माकं श्रेष्ठ इत्यवोचत् काक्वा तद्दुःखं परिजिहीर्षुः ॥தே ஹ தே ஹைவம் விவத3மாநா ஆத்மந꞉ ஶ்ரேஷ்ட2த்வவிஜ்ஞாநாய ப்ரஜாபதிம் பிதரம் ஜநயிதாரம் கஞ்சிதே3த்ய ஊசு꞉ உக்தவந்த꞉ — ஹே ப4க3வந் க꞉ ந꞉ அஸ்மாகம் மத்4யே ஶ்ரேஷ்ட2꞉ அப்4யதி4க꞉ கு3ணை꞉ ? இத்யேவம் ப்ருஷ்டவந்த꞉ । தாந் பிதோவாச ஹ — யஸ்மிந் வ꞉ யுஷ்மாகம் மத்4யே உத்க்ராந்தே ஶரீரமித3ம் பாபிஷ்ட2மிவாதிஶயேந ஜீவதோ(அ)பி ஸமுத்க்ராந்தப்ராணம் ததோ(அ)பி பாபிஷ்ட2தரமிவாதிஶயேந த்3ருஶ்யேத குணபமஸ்ப்ருஶ்யமஶுசிம் த்3ருஶ்யேத, ஸ꞉ வ꞉ யுஷ்மாகம் ஶ்ரேஷ்ட2 இத்யவோசத் காக்வா தத்3து3꞉க2ம் பரிஜிஹீர்ஷு꞉ ॥
இவ்வாறு விவாதம் செய்துகொண்டு அவர்கள் தங்களை ஜனனம் செய்த பிதாவான பிரஜாபதியிடம் சென்று இவ்வாறு கூறினார் - ஹே பகவானே! எங்களுக்குள் யார் அதிக சிறந்த குணங்கள் உடையவர் என்று? அதாவது இவ்வாறு கேட்டன. அவர்களிடம் பிதா கூறினார் - உங்களுள் யார் இந்த சரீரத்தில் இருந்து வெளிக்கிழம்பியபின் இந்த சரீரம் பாபமுடையதாய் அதாவது ஜீவித்துக்கொண்டிருக்கும் பொழுதே பிராணன் இல்லாமல் சவம்போல் தொட அருகதை அற்றதாயும், பவித்திரம் அற்றதாயும் அறியப்படுகிறதோ அதுவே உங்களுள் சிரேஷ்டன் என்று இவ்வாறு கூறியதும் துக்க நிவிர்த்தி அடைந்தன. அவர்களை வருத்தம் அடையச்செய்யாமல் ஸுசகமாக தெரிவித்தார்.