अद्वैतभारती
मन्त्रः ८மந்த்ர꞉ 8 / १५15

सा ह वागुच्चक्राम सा संवत्सरं प्रोष्य पर्येत्योवाच कथमशकतर्ते मज्जीवितुमिति यथा कला अवदन्तः प्राणन्तः प्राणेन पश्यन्तश्चक्षुषा शृण्वन्तः श्रोत्रेण ध्यायन्तो मनसैवमिति प्रविवेश ह वाक् ॥ ८ ॥ஸா ஹ வாகு3ச்சக்ராம ஸா ஸம்வத்ஸரம் ப்ரோஷ்ய பர்யேத்யோவாச கத2மஶகதர்தே மஜ்ஜீவிதுமிதி யதா2 கலா அவத3ந்த꞉ ப்ராணந்த꞉ ப்ராணேந பஶ்யந்தஶ்சக்ஷுஷா ஶ்ருண்வந்த꞉ ஶ்ரோத்ரேண த்4யாயந்தோ மநஸைவமிதி ப்ரவிவேஶ ஹ வாக் ॥ 8 ॥

தமிழ்அந்த வாக் இந்திரியம் (சரீரத்திலிருந்து) வெளியேறியது. அது ஒரு வருடம் வெளியில் தங்கிவிட்டு அதன்பின் திரும்பிவந்து “நான் இல்லாமல் நீங்கள் எவ்வாறு ஜீவித்துக்கொண்டிருந்தீர்கள்”? (என்று கேட்டது) (அதற்கு அவைகள் கூறின) எவ்வாறு ஊமை பேசாமலே பிராணனால் சுவாசித்துக்கொண்டும், கண்களால் பார்த்துக்கொண்டும், ச்ரோத்திரத்தால் (காதால்) கேட்டுக்கொண்டும், மனதால் சிந்தித்துக்கொண்டும் ஜீவிக்கின்றானோ அவ்வாறு ஜீவித்துக்கொண்டு இருக்கிறோம் என்று. இவ்வாறு கூறியதைக்கேட்டு வாக் இந்திரியம் சரீரத்திற்குள் பிரவேசித்தது.
संस्कृतम्
தமிழ்
तथोक्तेषु पित्रा प्राणेषुததோ2க்தேஷு பித்ரா ப்ராணேஷு
सा ह वाक् उच्चक्राम उत्क्रान्तवती ; सा च उत्क्रम्य संवत्सरमात्रं प्रोष्य स्वव्यापारान्निवृत्ता सती पुनः पर्येत्य इतरान्प्राणानुवाच — कथं केन प्रकारेणाशकत शक्तवन्तो यूयं मदृते मां विना जीवितुं धारयितुमात्मानमिति ; ते ह ऊचुः — यथा कला इत्यादि, कलाः मूकाः यथा लोकेऽवदन्तो वाचा जीवन्ति । कथम् । प्राणन्तः प्राणेन पश्यन्तश्चक्षुषा शृण्वन्तः श्रोत्रेण ध्यायन्तो मनसा, एवं सर्वकरणचेष्टां कुर्वन्त इत्यर्थः । एवं वयमजीविष्मेत्यर्थः ।आत्मनोऽश्रेष्ठतां प्राणेषु बुद्ध्वा प्रविवेश ह वाक् पुनः स्वव्यापारे प्रवृत्ता बभूवेत्यर्थः ।ஸா ஹ வாக் உச்சக்ராம உத்க்ராந்தவதீ ; ஸா ச உத்க்ரம்ய ஸம்வத்ஸரமாத்ரம் ப்ரோஷ்ய ஸ்வவ்யாபாராந்நிவ்ருத்தா ஸதீ புந꞉ பர்யேத்ய இதராந்ப்ராணாநுவாச — கத2ம் கேந ப்ரகாரேணாஶகத ஶக்தவந்தோ யூயம் மத்3ருதே மாம் விநா ஜீவிதும் தா4ரயிதுமாத்மாநமிதி ; தே ஹ ஊசு꞉ — யதா2 கலா இத்யாதி3, கலா꞉ மூகா꞉ யதா2 லோகே(அ)வத3ந்தோ வாசா ஜீவந்தி । கத2ம் । ப்ராணந்த꞉ ப்ராணேந பஶ்யந்தஶ்சக்ஷுஷா ஶ்ருண்வந்த꞉ ஶ்ரோத்ரேண த்4யாயந்தோ மநஸா, ஏவம் ஸர்வகரணசேஷ்டாம் குர்வந்த இத்யர்த2꞉ । ஏவம் வயமஜீவிஷ்மேத்யர்த2꞉ ।ஆத்மநோ(அ)ஶ்ரேஷ்ட2தாம் ப்ராணேஷு பு3த்3த்4வா ப்ரவிவேஶ ஹ வாக் புந꞉ ஸ்வவ்யாபாரே ப்ரவ்ருத்தா ப3பூ4வேத்யர்த2꞉ ।
அந்த வாக் (சரீரத்திலிருந்து) வெளியேறியது. அது வெளியேறி ஒருவருடம் தங்கி தன்னுடைய வியாபாரத்திலிருந்து நிவிர்த்தியாகி மறுபடியும் திரும்பிவந்து மற்ற பிராணன்களிடம் கேட்டது - எவ்வாறு எந்த பிரகாரமாக நீங்கள் நான் இல்லாமல் ஜீவிப்பதற்கு அதாவது தங்களை தாங்கிக்கொள்ள முடிந்தது? அவைகள் கூறின - ஊமைபோல் என்பது முதலியவைகளால் என்று. ஊமை எவ்வாறு உலகில் பேசாமலேயே வாக்கினால் ஜீவிக்கின்றனரோ அவ்வாறு. எவ்வாறு? பிராணனால் சுவாசித்துக்கொண்டும், கண்களால் பார்த்துக்கொண்டும், ச்ரோத்திரத்தினால் கேட்டுக்கொண்டும், மனதால் சிந்தித்துக்கொண்டும் எல்லா கரணங்களும் சேஷ்டிப்பது போல் நாங்களும் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம் என்பது பொருள். பிராணன்களுள் தன்னுடைய சிறப்பற்ற தன்மையை (अश्रेष्द्भतां) அறிந்து வாக் மறுபடியும் உள்ளே பிரவேசித்து. மறுபடியும் தன் காரியத்தில் பிரவிர்த்தித்தது என்பது பொருள்.அந்த வாக் (சரீரத்திலிருந்து) வெளியேறியது. அது வெளியேறி ஒருவருடம் தங்கி தன்னுடைய வியாபாரத்திலிருந்து நிவிர்த்தியாகி மறுபடியும் திரும்பிவந்து மற்ற பிராணன்களிடம் கேட்டது - எவ்வாறு எந்த பிரகாரமாக நீங்கள் நான் இல்லாமல் ஜீவிப்பதற்கு அதாவது தங்களை தாங்கிக்கொள்ள முடிந்தது? அவைகள் கூறின - ஊமைபோல் என்பது முதலியவைகளால் என்று. ஊமை எவ்வாறு உலகில் பேசாமலேயே வாக்கினால் ஜீவிக்கின்றனரோ அவ்வாறு. எவ்வாறு? பிராணனால் சுவாசித்துக்கொண்டும், கண்களால் பார்த்துக்கொண்டும், ச்ரோத்திரத்தினால் கேட்டுக்கொண்டும், மனதால் சிந்தித்துக்கொண்டும் எல்லா கரணங்களும் சேஷ்டிப்பது போல் நாங்களும் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம் என்பது பொருள். பிராணன்களுள் தன்னுடைய சிறப்பற்ற தன்மையை (அஶ்ரேஷ்த்3ப4தாம்) அறிந்து வாக் மறுபடியும் உள்ளே பிரவேசித்து. மறுபடியும் தன் காரியத்தில் பிரவிர்த்தித்தது என்பது பொருள்.
அ.கை - தந்தையால் பிராணன்களிடத்தில் இவ்வாறு கூறப்பட்ட பின் -
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.