अद्वैतभारती
मन्त्रः ९மந்த்ர꞉ 9 / १५15

चक्षुर्होच्चक्राम तत्संवत्सरं प्रोष्य पर्येत्योवाच कथमशकतर्ते मज्जीवितुमिति यथान्धा अपश्यन्तः प्राणन्तः प्राणेन वदन्तो वाचा शृण्वन्तः श्रोत्रेण ध्यायन्तो मनसैवमिति प्रविवेश ह चक्षुः ॥ ९ ॥சக்ஷுர்ஹோச்சக்ராம தத்ஸம்வத்ஸரம் ப்ரோஷ்ய பர்யேத்யோவாச கத2மஶகதர்தே மஜ்ஜீவிதுமிதி யதா2ந்தா4 அபஶ்யந்த꞉ ப்ராணந்த꞉ ப்ராணேந வத3ந்தோ வாசா ஶ்ருண்வந்த꞉ ஶ்ரோத்ரேண த்4யாயந்தோ மநஸைவமிதி ப்ரவிவேஶ ஹ சக்ஷு꞉ ॥ 9 ॥

தமிழ்சக்ஷு வெளியேறியது. அது ஒருவருடம் வெளியில் தங்கி பின் திரும்பிவந்து கேட்டது - நான் இல்லாமல் நீங்கள் எவ்வாறு ஜீவித்துக்கொண்டிருந்தீர்கள்? (மற்றவை கூறின) - எவ்வாறு குருடன் கண்களால் பார்க்காவிடினும் பிராணனால் சுவாசித்துக்கொண்டும், வாக்கினால் பேசிக்கொண்டும், ச்ரோத்திரத்தால் கேட்டுக்கொண்டும், மனதால் சிந்தித்துக்கொண்டும் இருக்கின்றானோ அவ்வாறு நாங்களும் ஜீவித்துக்கொண்டு இருக்கின்றோம் என்று கூறியதைக் கேட்டு கண்ணும் (கண்களும்) உள்ளே பிரவேசித்தது.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.