अद्वैतभारती
मन्त्रः १०மந்த்ர꞉ 10 / १५15

श्रोत्रं होच्चक्राम तत्संवत्सरं प्रोष्य पर्येत्योवाच कथमशकतर्ते मज्जीवितुमिति यथा बधिरा अशृण्वन्तः प्राणन्तः प्राणेन वदन्तो वाचा पश्यन्तश्चक्षुषा ध्यायन्तो मनसैवमिति प्रविवेश ह श्रोत्रम् ॥ १० ॥ஶ்ரோத்ரம் ஹோச்சக்ராம தத்ஸம்வத்ஸரம் ப்ரோஷ்ய பர்யேத்யோவாச கத2மஶகதர்தே மஜ்ஜீவிதுமிதி யதா2 ப3தி4ரா அஶ்ருண்வந்த꞉ ப்ராணந்த꞉ ப்ராணேந வத3ந்தோ வாசா பஶ்யந்தஶ்சக்ஷுஷா த்4யாயந்தோ மநஸைவமிதி ப்ரவிவேஶ ஹ ஶ்ரோத்ரம் ॥ 10 ॥

தமிழ்ச்ரோத்திரம் அதன்பின் உத்கிரமணம் செய்தது (வெளியேறியது). அது ஒரு வருடம் வெளியே தங்கி அதன்பின் திரும்பிவந்து கேட்டது - நான் இல்லாமல் நீங்கள் எல்லோரும் எவ்வாறு ஜீவித்துக் கொண்டிருந்தீர்கள் என்று. (அவைகள் கூறின -) எவ்வாறு செவிடன் காது கேட்காவிடினும் பிராணனால் சுவாசித்துக்கொண்டும், கண்களால் பார்த்துக்கொண்டும், வாக்கால் பேசிக்கொண்டும், மனதால் சிந்தித்துக்கொண்டும் ஜீவித்து இருப்பானோ அவ்வாறு என்று. இதைக் கேட்ட ச்ரோத்திரம் சரீரத்தில் பிரவேசித்தது.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.