अद्वैतभारती
मन्त्रः ११மந்த்ர꞉ 11 / १५15

मनो होच्चक्राम तत्संवत्सरं प्रोष्य पर्येत्योवाच कथमशकतर्ते मज्जीवितुमिति यथा बाला अमनसः प्राणन्तः प्राणेन वदन्तो वाचा पश्यन्तश्चक्षुषा शृण्वन्तः श्रोत्रेणैवमिति प्रविवेश ह मनः ॥ ११ ॥மநோ ஹோச்சக்ராம தத்ஸம்வத்ஸரம் ப்ரோஷ்ய பர்யேத்யோவாச கத2மஶகதர்தே மஜ்ஜீவிதுமிதி யதா2 பா3லா அமநஸ꞉ ப்ராணந்த꞉ ப்ராணேந வத3ந்தோ வாசா பஶ்யந்தஶ்சக்ஷுஷா ஶ்ருண்வந்த꞉ ஶ்ரோத்ரேணைவமிதி ப்ரவிவேஶ ஹ மந꞉ ॥ 11 ॥

தமிழ்(அதன்பின்) மனம் உத்கிரமணம் செய்தது. அது ஒருவருடம் வெளியில் தங்கி பின் திரும்பிவந்து இவ்வாறு கேட்டது - நான் இல்லாமல் நீங்கள் எவ்வாறு வாழ்ந்தீர்கள்? என்று. (அதற்கு அவைகள் கூறின -) எவ்வாறு குழந்தை மனதால் சிந்திக்காவிட்டாலும், பிராணனால் சுவாசித்துக்கொண்டும், வாக்கினால் பேசிக்கொண்டும், கண்களால் பார்த்துக்கொண்டும், காதுகளால் கேட்டுக்கொண்டும், ஜீவித்திருக்கின்றதோ அவ்வாறு நாங்களும் ஜீவிக்கிறோம் என்று கூறியதைக் கேட்டு மனமும் உள்ளே பிரவேசித்தது.
संस्कृतम्
தமிழ்
समानमन्यत् चक्षुर्होच्चक्राम श्रोत्रं होच्चक्राम मनो होच्चक्रामेत्यादि । यथा बाला अमनसः अप्ररूढमनस इत्यर्थः ॥ஸமாநமந்யத் சக்ஷுர்ஹோச்சக்ராம ஶ்ரோத்ரம் ஹோச்சக்ராம மநோ ஹோச்சக்ராமேத்யாதி3 । யதா2 பா3லா அமநஸ꞉ அப்ரரூட4மநஸ இத்யர்த2꞉ ॥
மற்றவை எல்லாம் சமானமானதாகும். சக்ஷு உத்கிரமணம் செய்தது, ச்ரோத்ரம் உத்கிரமணம் செய்தது, மனம் உத்கிரமணம் செய்தது (மற்ற எல்லாமும் சுருதியின் தாத்பர்யம் சமானமாகும்). எவ்வாறு குழந்தை “अमनसः” (மனம் இல்லாதவன்) என்பது எவனுடைய மனம் விரவு அடையவில்லையோ அதுவாகும் என்பது இதன் தாத்பர்யம்.மற்றவை எல்லாம் சமானமானதாகும். சக்ஷு உத்கிரமணம் செய்தது, ச்ரோத்ரம் உத்கிரமணம் செய்தது, மனம் உத்கிரமணம் செய்தது (மற்ற எல்லாமும் சுருதியின் தாத்பர்யம் சமானமாகும்). எவ்வாறு குழந்தை “அமநஸ꞉” (மனம் இல்லாதவன்) என்பது எவனுடைய மனம் விரவு அடையவில்லையோ அதுவாகும் என்பது இதன் தாத்பர்யம்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.