मन्त्रः १२மந்த்ர꞉ 12 / १५15
अथ ह प्राण उच्चिक्रमिषन्स यथा सुहयः पड्वीशशङ्कून्सङ्खिदेदेवमितरान्प्राणान्समखिदत्तं हाभिसमेत्योचुर्भगवन्नेधि त्वं नः श्रेष्ठोऽसि मोत्क्रमीरिति ॥ १२ ॥அத2 ஹ ப்ராண உச்சிக்ரமிஷந்ஸ யதா2 ஸுஹய꞉ பட்3வீஶஶங்கூந்ஸங்கி2தே3தே3வமிதராந்ப்ராணாந்ஸமகி2த3த்தம் ஹாபி4ஸமேத்யோசுர்ப4க3வந்நேதி4 த்வம் ந꞉ ஶ்ரேஷ்டோ2(அ)ஸி மோத்க்ரமீரிதி ॥ 12 ॥
தமிழ்அதன்பின் பிராணன் உத்கிரமணம் செய்வதற்கு விரும்பியது. அது எவ்வாறு வீரம் மிகுந்த நல்ல குதிரை தறிகளின் கட்டுக்களில் இருந்து விடுபட்டு ஓடுமோ (அவ்வாறு பிராணன்களுடன்) மற்ற பிராணன்களும் (இந்திரியங்களும்) வெளிப்பெயர்ந்தன. அப்பொழுது அவைகள் ஒன்றாகவே சேர்ந்து பிராணனிடம் கூறின - ஹே பகவானே! தாங்கள் எங்களுடன் இருங்கள். தாங்களே எங்கள் எல்லோரையும்விட ஸ்ரேஷ்டமானவர் தாங்கள் உத்கிரமணம் செய்யாதீர்கள் என்று.
संस्कृतम्
தமிழ்
एवं परीक्षितेषु वागादिषु,ஏவம் பரீக்ஷிதேஷு வாகா3தி3ஷு,
अथ अनन्तरं ह स मुख्यः प्राणः उच्चिक्रमिषन् उत्क्रमितुमिच्छन् किमकरोदिति, उच्यते — यथा लोके सुहयः शोभनोऽश्वः पड्वीशशङ्कून् पादबन्धनकीलान् परीक्षणाय आरूढेन कशया हतः सन् सङ्खिदेत् समुत्खनेत् समुत्पाटयेत् , एवमितरान्वागादीन्प्राणान् समखिदत् समुद्धृतवान् ।அத2 அநந்தரம் ஹ ஸ முக்2ய꞉ ப்ராண꞉ உச்சிக்ரமிஷந் உத்க்ரமிதுமிச்ச2ந் கிமகரோதி3தி, உச்யதே — யதா2 லோகே ஸுஹய꞉ ஶோப4நோ(அ)ஶ்வ꞉ பட்3வீஶஶங்கூந் பாத3ப3ந்த4நகீலாந் பரீக்ஷணாய ஆரூடே4ந கஶயா ஹத꞉ ஸந் ஸங்கி2தே3த் ஸமுத்க2நேத் ஸமுத்பாடயேத் , ஏவமிதராந்வாகா3தீ3ந்ப்ராணாந் ஸமகி2த3த் ஸமுத்3த்4ருதவாந் ।
ते प्राणाः सञ्चालिताः सन्तः स्वस्थाने स्थातुमनुत्सहमानाः अभिसमेत्य मुख्यं प्राणं तमूचुः — हे भगवन् एधि भव नः स्वामी, यस्मात् त्वं नः श्रेष्ठोऽसि ; मा च अस्माद्देहादुत्क्रमीरिति ॥தே ப்ராணா꞉ ஸஞ்சாலிதா꞉ ஸந்த꞉ ஸ்வஸ்தா2நே ஸ்தா2துமநுத்ஸஹமாநா꞉ அபி4ஸமேத்ய முக்2யம் ப்ராணம் தமூசு꞉ — ஹே ப4க3வந் ஏதி4 ப4வ ந꞉ ஸ்வாமீ, யஸ்மாத் த்வம் ந꞉ ஶ்ரேஷ்டோ2(அ)ஸி ; மா ச அஸ்மாத்3தே3ஹாது3த்க்ரமீரிதி ॥
அ.கை - இவ்வாறு வாக் முதலியவைகளின் பரீக்ஷை முடிந்தபின் -
அதன்பின் முக்ய பிராணன் வெளியேறுவதற்கு (உத்கிரமணம் செய்ய) விரும்பி என்ன செய்தது? அது கூறப்படுகிறது - உலகில் எவ்வாறு நல்ல ஆற்றல் உள்ள குதிரை தன்னை பரிசோதிப்பதற்காக அதில் ஏறப்போகும் மனிதன் சவுக்கினால் அதை அடித்தால் எவ்வாறு தன் கட்டுகளில் இருந்து விடுபட்டு எகிறி தறிகெட்டு ஓடுமோ அவ்வாறு முக்கிய பிராணன் மற்ற பிராணன்களையும் (சரீரத்திலிருந்து) வெளியே இழுத்துச் செல்ல ஆரம்பித்தது.
அந்த பிராணங்கள் தங்கள் ஸ்தானங்களில் இருந்து நழுவுவதை அறிந்து பொருத்துக்கொள்ள முடியாமல் அவைகள் ஒன்றாக சேர்ந்து அந்த முக்கியப் பிராணனிடம் கூறின - ஹே பகவன்! நீங்கள் தான் எங்களுக்கு ஸ்வாமி. ஏன்எனில் எங்கள் எல்லோரையும்விட சிரேஷ்டமானவர். அவ்வாறே இந்த சரீரத்திலிருந்து உத்கிரமணம் செய்யாதீர்கள் என்று.