अद्वैतभारती
मन्त्रः १३மந்த்ர꞉ 13 / १५15

अथ हैनं वागुवाच यदहं वसिष्ठोऽस्मि त्वं तद्वसिष्ठोऽसीत्यथ हैनं चक्षुरुवाच यदहं प्रतिष्ठास्मि त्वं तत्प्रतिष्ठासीति ॥ १३ ॥அத2 ஹைநம் வாகு3வாச யத3ஹம் வஸிஷ்டோ2(அ)ஸ்மி த்வம் தத்3வஸிஷ்டோ2(அ)ஸீத்யத2 ஹைநம் சக்ஷுருவாச யத3ஹம் ப்ரதிஷ்டா2ஸ்மி த்வம் தத்ப்ரதிஷ்டா2ஸீதி ॥ 13 ॥

தமிழ்அதன்பின் வாக் இந்திரியம் கூறியது - நான் வசிஷ்டனாக (செல்வந்தனாக) இருப்பதற்குக் காரணம் நீர் வசிஷ்டனாக இருப்பதால் ஆகும். அவ்வாறே சக்ஷு கூறியது நான் பிரதிஷ்டாவாக இருப்பதற்குக் காரணம் நீர் பிரதிஷ்டாவாக இருப்பதால் ஆகும்.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.