अद्वैतभारती
मन्त्रः १४மந்த்ர꞉ 14 / १५15

अथ हैनं श्रोत्रमुवाच यदहं सम्पदस्मि त्वं तत्सम्पदसीत्यथ हैनं मन उवाच यदहमायतनमस्मि त्वं तदायतनमसीति ॥ १४ ॥அத2 ஹைநம் ஶ்ரோத்ரமுவாச யத3ஹம் ஸம்பத3ஸ்மி த்வம் தத்ஸம்பத3ஸீத்யத2 ஹைநம் மந உவாச யத3ஹமாயதநமஸ்மி த்வம் ததா3யதநமஸீதி ॥ 14 ॥

தமிழ்அழ்ன்பின் ச்ரோத்திரம் கூறியது நான் சம்பத் உடையவனாய் இருப்பதற்குக் காரணம் நீர் சம்பத் உடையவராய் இருப்பதால் தான். அவ்வாறே மனம் கூறியது-நான் ஆயதனவனாய் (ஆச்ரயமாய்) இருப்பதற்குக் காரணம் நீங்கள் ஆயதனமாய் இருப்பதால் தான் ஆகும்.
संस्कृतम्
தமிழ்
अथ हैनं वागादयः प्राणस्य श्रेष्ठत्वं कार्येण आपादयन्तः आहुः — बलिमिव हरन्तो राज्ञे विशः । कथम् ? वाक् तावदुवाच — यदहं वसिष्ठोऽस्मि, यदिति क्रियाविशेषणम् , यद्वसिष्ठत्वगुणास्मीत्यर्थः ; त्वं तद्वसिष्ठः तेन वसिष्ठत्वगुणेन त्वं तद्वसिष्ठोऽसि तद्गुणस्त्वमित्यर्थः । अथवा तच्छब्दोऽपि क्रियाविशेषणमेव । त्वत्कृतस्त्वदीयोऽसौ वसिष्ठत्वगुणोऽज्ञानान्ममेति मया अभिमत इत्येतत् । तथोत्तरेषु योज्यं चक्षुःश्रोत्रमनःसु ॥அத2 ஹைநம் வாகா3த3ய꞉ ப்ராணஸ்ய ஶ்ரேஷ்ட2த்வம் கார்யேண ஆபாத3யந்த꞉ ஆஹு꞉ — ப3லிமிவ ஹரந்தோ ராஜ்ஞே விஶ꞉ । கத2ம் ? வாக் தாவது3வாச — யத3ஹம் வஸிஷ்டோ2(அ)ஸ்மி, யதி3தி க்ரியாவிஶேஷணம் , யத்3வஸிஷ்ட2த்வகு3ணாஸ்மீத்யர்த2꞉ ; த்வம் தத்3வஸிஷ்ட2꞉ தேந வஸிஷ்ட2த்வகு3ணேந த்வம் தத்3வஸிஷ்டோ2(அ)ஸி தத்3கு3ணஸ்த்வமித்யர்த2꞉ । அத2வா தச்ச2ப்3தோ3(அ)பி க்ரியாவிஶேஷணமேவ । த்வத்க்ருதஸ்த்வதீ3யோ(அ)ஸௌ வஸிஷ்ட2த்வகு3ணோ(அ)ஜ்ஞாநாந்மமேதி மயா அபி4மத இத்யேதத் । ததோ2த்தரேஷு யோஜ்யம் சக்ஷு꞉ஶ்ரோத்ரமந꞉ஸு ॥
அதன்பின் எவ்வாறு வைசியர்கள் ராஜாவிற்கு சன்மானம் சமர்ப்பணம் செய்வார்களோ அவ்வாறு வாக் முதலிய இந்திரியங்கள் தங்கள் காரியங்களால் பிராணனுக்கு ஸ்ரேஷ்டத்தன்மையை சம்பாதிக்கின்றனர். எவ்வாறு? முதலாவதாக வாக் இவ்வாறு கூறியது - நான் எந்த வசிஷ்டன் ஆகிறேனோ. இங்கு மூலத்தில் (यत्) (யத்) என்ற சப்தம் கிரியா விசேஷணமாகும். அதாவது நான் எந்த வசிஷ்டத்துவ குணமுடையதோ அந்த நீ அந்த வஷிஷ்டத்துவ குணத்துவத்தால் அந்த வசிஷ்டனாவாய் அதாவது வசிஷ்ட குணத்துவம் உடையவன் என்பது பொருள். அல்லது “तत्” (தத்) சப்தமும் கிரியா விசேஷணமாகும். அப்பொழுது இதற்கு இந்த தாத்பர்யமாகும், எவ்வாறு எனில் உன்னால் செய்யப்பட்ட அதாவது உன்னுடைய எந்த இந்த வசிஷ்டத்துவ குணமுள்ளதோ அந்த அக்ஞானத்தால் என்னுடையது என்று நான் அறிந்து கொண்டேன் என்பதாகும். இவ்வாறு இனிவரும் சக்ஷு, ச்ரோத்திரம் மேலும் மனத்தின் விஷயங்களிலும் அறிந்துகொள்ள வேண்டும்.அதன்பின் எவ்வாறு வைசியர்கள் ராஜாவிற்கு சன்மானம் சமர்ப்பணம் செய்வார்களோ அவ்வாறு வாக் முதலிய இந்திரியங்கள் தங்கள் காரியங்களால் பிராணனுக்கு ஸ்ரேஷ்டத்தன்மையை சம்பாதிக்கின்றனர். எவ்வாறு? முதலாவதாக வாக் இவ்வாறு கூறியது - நான் எந்த வசிஷ்டன் ஆகிறேனோ. இங்கு மூலத்தில் (யத்) (யத்) என்ற சப்தம் கிரியா விசேஷணமாகும். அதாவது நான் எந்த வசிஷ்டத்துவ குணமுடையதோ அந்த நீ அந்த வஷிஷ்டத்துவ குணத்துவத்தால் அந்த வசிஷ்டனாவாய் அதாவது வசிஷ்ட குணத்துவம் உடையவன் என்பது பொருள். அல்லது “தத்” (தத்) சப்தமும் கிரியா விசேஷணமாகும். அப்பொழுது இதற்கு இந்த தாத்பர்யமாகும், எவ்வாறு எனில் உன்னால் செய்யப்பட்ட அதாவது உன்னுடைய எந்த இந்த வசிஷ்டத்துவ குணமுள்ளதோ அந்த அக்ஞானத்தால் என்னுடையது என்று நான் அறிந்து கொண்டேன் என்பதாகும். இவ்வாறு இனிவரும் சக்ஷு, ச்ரோத்திரம் மேலும் மனத்தின் விஷயங்களிலும் அறிந்துகொள்ள வேண்டும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.