अद्वैतभारती
मन्त्रः १५மந்த்ர꞉ 15 / १५15

न वै वाचो न चक्षूंषि न श्रोत्राणि न मनांसीत्याचक्षते प्राणा इत्येवाचक्षते प्राणो ह्येवैतानि सर्वाणि भवति ॥ १५ ॥ந வை வாசோ ந சக்ஷூம்ஷி ந ஶ்ரோத்ராணி ந மநாம்ஸீத்யாசக்ஷதே ப்ராணா இத்யேவாசக்ஷதே ப்ராணோ ஹ்யேவைதாநி ஸர்வாணி ப4வதி ॥ 15 ॥

தமிழ்(உலகில் எல்லா இந்திரியங்களையும்) வாக் என்றே, சக்ஷு என்றே, ஸ்ரோத்திரம் என்றே மனம் என்றே கூறுவது இல்லை. ஆனால் பிராணன் என்றே கூறுகின்றனர். ஏன்எனில் எல்லாம் பிராணனே ஆகும்.
संस्कृतम्
தமிழ்
श्रुतेरिदं वचः — युक्तमिदं वागादिभिर्मुख्यं प्राणं प्रत्यभिहितम् यस्मात् -ஶ்ருதேரித3ம் வச꞉ — யுக்தமித3ம் வாகா3தி3பி4ர்முக்2யம் ப்ராணம் ப்ரத்யபி4ஹிதம் யஸ்மாத் -
न वै लोके वाचो न चक्षूंषि न श्रोत्राणि न मनांसीति वागादीनि करणान्याचक्षते लौकिका आगमज्ञा वा ; किं तर्हि, प्राणा इत्येव आचक्षते कथयन्ति ; यस्मात्प्राणो ह्येवैतानि सर्वाणि वागादीनि करणजातानि भवति ; अतो मुख्यं प्राणं प्रत्यनुरूपमेव वागादिभिरुक्तमिति प्रकरणार्थमुपसञ्जिहीर्षति ॥ந வை லோகே வாசோ ந சக்ஷூம்ஷி ந ஶ்ரோத்ராணி ந மநாம்ஸீதி வாகா3தீ3நி கரணாந்யாசக்ஷதே லௌகிகா ஆக3மஜ்ஞா வா ; கிம் தர்ஹி, ப்ராணா இத்யேவ ஆசக்ஷதே கத2யந்தி ; யஸ்மாத்ப்ராணோ ஹ்யேவைதாநி ஸர்வாணி வாகா3தீ3நி கரணஜாதாநி ப4வதி ; அதோ முக்2யம் ப்ராணம் ப்ரத்யநுரூபமேவ வாகா3தி3பி4ருக்தமிதி ப்ரகரணார்த2முபஸஞ்ஜிஹீர்ஷதி ॥
ननु कथमिदं युक्तं चेतनावन्त इव पुरुषा अहंश्रेष्ठतायै विवदन्तः अन्योन्यं स्पर्धेरन्निति ; न हि चक्षुरादीनां वाचं प्रत्याख्याय प्रत्येकं वदनं सम्भवति ; तथा अपगमो देहात् पुनः प्रवेशो ब्रह्मगमनं प्राणस्तुतिर्वोपपद्यते ।நநு கத2மித3ம் யுக்தம் சேதநாவந்த இவ புருஷா அஹம்ஶ்ரேஷ்ட2தாயை விவத3ந்த꞉ அந்யோந்யம் ஸ்பர்தே4ரந்நிதி ; ந ஹி சக்ஷுராதீ3நாம் வாசம் ப்ரத்யாக்2யாய ப்ரத்யேகம் வத3நம் ஸம்ப4வதி ; ததா2 அபக3மோ தே3ஹாத் புந꞉ ப்ரவேஶோ ப்3ரஹ்மக3மநம் ப்ராணஸ்துதிர்வோபபத்3யதே ।
तत्र अग्न्यादिचेतनावद्देवताधिष्ठितत्वात् वागादीनां चेतनावत्त्वं तावत् सिद्धमागमतः । तार्किकसमयविरोध इति चेत् देहे एकस्मिन्ननेकचेतनावत्त्वे, न, ईश्वरस्य निमित्तकारणत्वाभ्युपगमात् । ये तावदीश्वरमभ्युपगच्छन्ति तार्किकाः, ते मनआदिकार्यकरणानामाध्यात्मिकानां बाह्यानां च पृथिव्यादीनामीश्वराधिष्ठितानामेव नियमेन प्रवृत्तिमिच्छन्ति — रथादिवत् । न च अस्माभिः अग्न्याद्याश्चेतनावत्योऽपि देवता अध्यात्मं भोक्त्र्यः अभ्युपगम्यन्ते ; किं तर्हि, कार्यकरणवतीनां हि तासां प्राणैकदेवताभेदानामध्यात्माधिभूताधिदैवभेदकोटिविकल्पानामध्यक्षतामात्रेण नियन्ता ईश्वरोऽभ्युपगम्यते । स ह्यकरणः, ‘अपाणिपादो जवनो ग्रहीता पश्यत्यचक्षुः स शृणोत्यकर्णः’ (श्वे. उ. ३ । १९) इत्यादिमन्त्रवर्णात् ; ‘हिरण्यगर्भं पश्यत जायमानम्’ (श्वे. उ. ४ । १२) ‘हिरण्यगर्भं जनयामास पूर्वम्’ (श्वे. उ. ३ । ४) इत्यादि च श्वेताश्वतरीयाः पठन्ति ।தத்ர அக்3ந்யாதி3சேதநாவத்3தே3வதாதி4ஷ்டி2தத்வாத் வாகா3தீ3நாம் சேதநாவத்த்வம் தாவத் ஸித்3த4மாக3மத꞉ । தார்கிகஸமயவிரோத4 இதி சேத் தே3ஹே ஏகஸ்மிந்நநேகசேதநாவத்த்வே, ந, ஈஶ்வரஸ்ய நிமித்தகாரணத்வாப்4யுபக3மாத் । யே தாவதீ3ஶ்வரமப்4யுபக3ச்ச2ந்தி தார்கிகா꞉, தே மநஆதி3கார்யகரணாநாமாத்4யாத்மிகாநாம் பா3ஹ்யாநாம் ச ப்ருதி2வ்யாதீ3நாமீஶ்வராதி4ஷ்டி2தாநாமேவ நியமேந ப்ரவ்ருத்திமிச்ச2ந்தி — ரதா2தி3வத் । ந ச அஸ்மாபி4꞉ அக்3ந்யாத்3யாஶ்சேதநாவத்யோ(அ)பி தே3வதா அத்4யாத்மம் போ4க்த்ர்ய꞉ அப்4யுபக3ம்யந்தே ; கிம் தர்ஹி, கார்யகரணவதீநாம் ஹி தாஸாம் ப்ராணைகதே3வதாபே4தா3நாமத்4யாத்மாதி4பூ4தாதி4தை3வபே4த3கோடிவிகல்பாநாமத்4யக்ஷதாமாத்ரேண நியந்தா ஈஶ்வரோ(அ)ப்4யுபக3ம்யதே । ஸ ஹ்யகரண꞉, ‘அபாணிபாதோ3 ஜவநோ க்3ரஹீதா பஶ்யத்யசக்ஷு꞉ ஸ ஶ்ருணோத்யகர்ண꞉’ (ஶ்வே. உ. 3 । 19) இத்யாதி3மந்த்ரவர்ணாத் ; ‘ஹிரண்யக3ர்ப4ம் பஶ்யத ஜாயமாநம்’ (ஶ்வே. உ. 4 । 12) ‘ஹிரண்யக3ர்ப4ம் ஜநயாமாஸ பூர்வம்’ (ஶ்வே. உ. 3 । 4) இத்யாதி3 ச ஶ்வேதாஶ்வதரீயா꞉ பட2ந்தி ।
ஸமாதானம் - அதில் அக்னி முதலிய சேதன தேவதைகளை சார்ந்து (अधिष्द्भित) இருப்பதன் காரணமாக வாக் முதலிய இந்திரியங்களின் சேதனத்தன்மை சாஸ்திரத்தால் சித்திக்கின்றது. இவ்வாறு தேஹத்தில் அநேக சேதனங்கள் இருக்கிறது என்பது தார்கிகர்களின் மதத்திற்கு விரோதம் ஆகும் என்பது சரியல்ல. ஏன் எனில் அவர்களுக்கு ஈஸ்வரன் நிமித்த காரணம் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தார்க்கிகர்கள் எந்த ஈஸ்வரனை ஏற்றுக்கொள்கிறார்களோ அவை ரதம் முதலியவைகளுக்கு சமானமாக ஈஸ்வரனை சார்ந்திருக்கும் மனம் முதலியவை ஆத்யாத்மிக, பாஹ்ய பிருதிவீ முதலியவைகளுக்கும் நியமமாக பிரவிர்த்தி என்று கருதுகிறார்கள். அவ்வாறு நாமோவெனில் அக்னி முதலிய சேதன தேவதைகளையும் அத்யாத்ம போக்தா என்று நாம் கருதுவது இல்லை. அவ்வாறானால் நாம் எவ்வாறு கருதுகிறோம்? அத்யாத்ம, அதிபூத அதிதைவத பேதங்களால் கோடி விகல்பங்களுடைய ஒரே பிராண தேவதையினுடைய பேதரூப அந்த தேஹேந்திரியத்தின் தேவதைகளின் ஈஸ்வரனை அத்யக்ஷ மாத்திரமாக நியந்தா என்று கருதுகிறார்கள். ஏன்எனில் அவர்களே அகரணன் (ஈஸ்வரன்) (இந்திரியம் அற்றவன்) என்று அறியப்படுகிறது. “अपाणिपादो जवनो ग्रहीता पश्यत्यचक्षुः स शृणोत्यकर्णः” (அபாணிபாதோ ஜவனோ க்ரஹீதா பச்யத்யச்சக்ஷு: ச்ருணோத்ய கரண:) என்பது முதலிய மந்திரங்களாலும் அறிகிறோம். “हिरण्यगर्भं पश्यत जायमानम्” (ஹிரண்யகர்பம் பச்யத ஜாயமானம்), “हिरण्यगर्भं जनयामास पूर्वम्” (ஹிரண்யகர்பம் ஜனயாமாச பூர்வம்) முதலிய ச்வேதாச்வதரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.ஸமாதானம் - அதில் அக்னி முதலிய சேதன தேவதைகளை சார்ந்து (அதி4ஷ்த்3பி4த) இருப்பதன் காரணமாக வாக் முதலிய இந்திரியங்களின் சேதனத்தன்மை சாஸ்திரத்தால் சித்திக்கின்றது. இவ்வாறு தேஹத்தில் அநேக சேதனங்கள் இருக்கிறது என்பது தார்கிகர்களின் மதத்திற்கு விரோதம் ஆகும் என்பது சரியல்ல. ஏன் எனில் அவர்களுக்கு ஈஸ்வரன் நிமித்த காரணம் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தார்க்கிகர்கள் எந்த ஈஸ்வரனை ஏற்றுக்கொள்கிறார்களோ அவை ரதம் முதலியவைகளுக்கு சமானமாக ஈஸ்வரனை சார்ந்திருக்கும் மனம் முதலியவை ஆத்யாத்மிக, பாஹ்ய பிருதிவீ முதலியவைகளுக்கும் நியமமாக பிரவிர்த்தி என்று கருதுகிறார்கள். அவ்வாறு நாமோவெனில் அக்னி முதலிய சேதன தேவதைகளையும் அத்யாத்ம போக்தா என்று நாம் கருதுவது இல்லை. அவ்வாறானால் நாம் எவ்வாறு கருதுகிறோம்? அத்யாத்ம, அதிபூத அதிதைவத பேதங்களால் கோடி விகல்பங்களுடைய ஒரே பிராண தேவதையினுடைய பேதரூப அந்த தேஹேந்திரியத்தின் தேவதைகளின் ஈஸ்வரனை அத்யக்ஷ மாத்திரமாக நியந்தா என்று கருதுகிறார்கள். ஏன்எனில் அவர்களே அகரணன் (ஈஸ்வரன்) (இந்திரியம் அற்றவன்) என்று அறியப்படுகிறது. “அபாணிபாதோ3 ஜவநோ க்3ரஹீதா பஶ்யத்யசக்ஷு꞉ ஸ ஶ்ருணோத்யகர்ண꞉” (அபாணிபாதோ ஜவனோ க்ரஹீதா பச்யத்யச்சக்ஷு: ச்ருணோத்ய கரண:) என்பது முதலிய மந்திரங்களாலும் அறிகிறோம். “ஹிரண்யக3ர்ப4ம் பஶ்யத ஜாயமாநம்” (ஹிரண்யகர்பம் பச்யத ஜாயமானம்), “ஹிரண்யக3ர்ப4ம் ஜநயாமாஸ பூர்வம்” (ஹிரண்யகர்பம் ஜனயாமாச பூர்வம்) முதலிய ச்வேதாச்வதரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
भोक्ता कर्मफलसम्बन्धी देहे तद्विलक्षणो जीव इति वक्ष्यामः । वागादीनां च इह संवादः कल्पितः विदुषोऽन्वयव्यतिरेकाभ्यां प्राणश्रेष्ठतानिर्धारणार्थम्— यथा लोके पुरुषा अन्योन्यमात्मनः श्रेष्ठतायै विवदमानाः कञ्चिद्गुणविशेषाभिज्ञं पृच्छन्ति को नः श्रेष्ठो गुणैरिति ; तेनोक्ता ऐकैकश्येन अदः कार्यं साधयितुमुद्यच्छत, येनादः कार्यं साध्यते, स वः श्रेष्ठः — इत्युक्ताः तथैवोद्यच्छन्तः आत्मनोऽन्यस्य वा श्रेष्ठतां निर्धारयन्ति — तथेमं संव्यवहारं वागादिषु कल्पितवती श्रुतिः — कथं नाम विद्वान् वागादीनामेकैकस्याभावेऽपि जीवनं दृष्टं न तु प्राणस्येति प्राणश्रेष्ठतां प्रतिपद्येतेति ।போ4க்தா கர்மப2லஸம்ப3ந்தீ4 தே3ஹே தத்3விலக்ஷணோ ஜீவ இதி வக்ஷ்யாம꞉ । வாகா3தீ3நாம் ச இஹ ஸம்வாத3꞉ கல்பித꞉ விது3ஷோ(அ)ந்வயவ்யதிரேகாப்4யாம் ப்ராணஶ்ரேஷ்ட2தாநிர்தா4ரணார்த2ம்— யதா2 லோகே புருஷா அந்யோந்யமாத்மந꞉ ஶ்ரேஷ்ட2தாயை விவத3மாநா꞉ கஞ்சித்3கு3ணவிஶேஷாபி4ஜ்ஞம் ப்ருச்ச2ந்தி கோ ந꞉ ஶ்ரேஷ்டோ2 கு3ணைரிதி ; தேநோக்தா ஐகைகஶ்யேந அத3꞉ கார்யம் ஸாத4யிதுமுத்3யச்ச2த, யேநாத3꞉ கார்யம் ஸாத்4யதே, ஸ வ꞉ ஶ்ரேஷ்ட2꞉ — இத்யுக்தா꞉ ததை2வோத்3யச்ச2ந்த꞉ ஆத்மநோ(அ)ந்யஸ்ய வா ஶ்ரேஷ்ட2தாம் நிர்தா4ரயந்தி — ததே2மம் ஸம்வ்யவஹாரம் வாகா3தி3ஷு கல்பிதவதீ ஶ்ருதி꞉ — கத2ம் நாம வித்3வாந் வாகா3தீ3நாமேகைகஸ்யாபா4வே(அ)பி ஜீவநம் த்3ருஷ்டம் ந து ப்ராணஸ்யேதி ப்ராணஶ்ரேஷ்ட2தாம் ப்ரதிபத்3யேதேதி ।
तथा च श्रुतिः कौषीतकिनाम् — ‘जीवति वागपेतो मूकान्हि पश्यामो जीवति चक्षुरपेतोऽन्धान्हि पश्यामो जीवति श्रोत्रापेतो बधिरान्हि पश्यामो जीवति मनोपेतो बालान्हि पश्यामो जीवति बाहुच्छिन्नो जीवत्यूरुच्छिन्नः’ (शां. आ. ५ । ३) इत्याद्या ॥ததா2 ச ஶ்ருதி꞉ கௌஷீதகிநாம் — ‘ஜீவதி வாக3பேதோ மூகாந்ஹி பஶ்யாமோ ஜீவதி சக்ஷுரபேதோ(அ)ந்தா4ந்ஹி பஶ்யாமோ ஜீவதி ஶ்ரோத்ராபேதோ ப3தி4ராந்ஹி பஶ்யாமோ ஜீவதி மநோபேதோ பா3லாந்ஹி பஶ்யாமோ ஜீவதி பா3ஹுச்சி2ந்நோ ஜீவத்யூருச்சி2ந்ந꞉’ (ஶாம். ஆ. 5 । 3) இத்யாத்3யா ॥
அ.கை - இந்த வாக் முதலிய இந்திரியங்கள் மூலமாய் முக்ய பிராணனிடம் கூறிய சுருதி வாக்கியம் மிகவும் சரியானதே. ஏன்எனில் -
உலகில் இந்த வாக் முதலிய இந்திரியங்களை லெளகிகர்களோ, சாஸ்திரக்ஞர்களோ இது வாக்கல்ல, சக்ஷு அல்ல, ஸ்ரோத்திரம் அல்ல, மனம் அல்ல என்றே கூறுகின்றனர். ஆனால் அதை என்னவென்று கூறுகின்றனர்? பிராணன் என்றே கூறுகின்றனர். ஏன் எனில் பிராணனே இந்த எல்லா வாக் முதலிய இந்திரியங்களுமாக ஆகின்றது. ஆகையால் முக்கிய பிராணன் ஒவ்வொன்றின் ரூபமாய் வாக் முதலியவைகளால் கூறப்படுகிறது என்று இந்த பிரகரணத்தின் அர்த்தத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது.
சங்கை - ஆனால் எவ்வாறு இது சம்பவிக்கும்? சேதனம் உடைய புருஷனைப்போல் நான்தான் ச்ரேஷ்டமானவன் என்று அவைகளுக்குள் விவாதம் செய்து ஒன்றுக்கொண்டு சண்டையிடும்? என்று. ஏன்எனில் (ஸ்ரோத்திரத்தைத் தவிர மற்ற) கண் முதலிய இந்திரியங்கள் ஒன்றாலும் பேச முடியாது. அவ்வாறு இருக்கும்பொழுது எவ்வாறு அவை தேஹத்திற்குள் மறுபடியும் பிரவேசித்தல் என்பதும், பிரஹ்மத்திடம் செல்கிறது என்பதும் ப்ராண ஸ்துதி மாத்திரமேயாகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
தேஹத்தில் அந்த (ஈஸ்வர தேவதைகளுக்கு) வேறான கர்ம பலத்தில் சம்பந்தமுடைய ஜீவன் போக்தாவென்று இனிக் கூறுகிறோம். வாக் முதலியவைகளின் சம்வாதம் இங்கு அறிந்த உபாசகனுக்கு அந்வய வியதிரேக மூலமாக பிராணனின் ச்ரேஷ்டத்தன்மையை நிர்ணயம் செய்வதற்காகக் கல்பிக்கப்பட்டது. எவ்வாறு உலகில் மனிதன் தன்னுடைய ச்ரேஷ்டத்தன்மையை அறிவதற்காக ஒருவருக்கொருவர் விவாதித்துக்கொண்டு நன்றாக விசேஷமான குணங்கள் உடையவரிடம் எங்களில் குணங்களில் யார் சிறந்தவர்? என்று அவர்கள் கேட்டதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் முயற்சி செய்து ஒரு காரியத்தை சரியாக யார் முடிக்கிறாரோ அவரே சிறந்தவர் என்று நிர்ணயம் செய்வது போல் சுருதியானது வாக் முதலிய வ்யவஹாரங்களை கல்பனை செய்து எதனால் வாக் முதலியவைகளுள் ஒவ்வொன்றும் இல்லாதபொழுதும் ஜீவித்திருப்பது காணப்பட்டது. ஆனால் பிராணன் இல்லாதபொழுது காணப்படவில்லை என்று இவ்வாறு அறிந்த உபாசகன் இவ்வாறு (முக்ய) பிராணனின் ச்ரேஷ்டத் தன்மையை அறிந்தான்.
அவ்வாறே கெளஷீதகீ உபநிஷத் சுருதியிலும் மனிதன் வாக் இல்லாவிடினும் ஜீவிக்கின்றான். ஏன்எனில் ஊமையை நாம் பார்க்கின்றோம். கண்கள் இல்லாமல் ஜீவிக்கின்றான். ஏன்எனில் நாம் குருடனைப் பார்க்கின்றோம். ச்ரோத்திரம் இல்லாமல் ஜீவிக்கின்றான். ஏன்எனில் செவிடனை பார்க்கின்றோம். மனம் இல்லாமல் ஜீவிக்கிறதைப் பார்க்கின்றோம். ஏன்எனில் சிறு குழந்தைகளைப் பார்க்கின்றோம். அவ்வாறே புஜங்கள் வெட்டப்பட்ட பின்னும் வாழ்வதைப் பார்க்கின்றோம். தொடை வெட்டப்பட்ட பின்னும் வாழ்வதைப் பார்க்கின்றோம் என்று.