अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ८8

स होवाच किं मेऽन्नं भविष्यतीति यत्किञ्चिदिदमा श्वभ्य आ शकुनिभ्य इति होचुस्तद्वा एतदनस्यान्नमनो ह वै नाम प्रत्यक्षं न ह वा एवंविदि किञ्चनानन्नं भवतीति ॥ १ ॥ஸ ஹோவாச கிம் மே(அ)ந்நம் ப4விஷ்யதீதி யத்கிஞ்சிதி3த3மா ஶ்வப்4ய ஆ ஶகுநிப்4ய இதி ஹோசுஸ்தத்3வா ஏதத3நஸ்யாந்நமநோ ஹ வை நாம ப்ரத்யக்ஷம் ந ஹ வா ஏவம்விதி3 கிஞ்சநாநந்நம் ப4வதீதி ॥ 1 ॥

தமிழ்அது (முக்ய பிராணன்) கூறியது - என்னுடைய அன்னம் யாது? அப்பொழுது வாக் முதலியவைகள் கூறின - நாய் பக்ஷிகள் முதல் எல்லா ஜீவர்களுக்கும் எந்த ஒரு அன்னம் உள்ளதோ (அவை எல்லாம் உன்னுடைய அன்னம்) அந்த அவை எல்லாம் “अन” (அன) (अन-प्राणः) பிராணனின் அன்னமாகும். “अन” (அன:) என்பது பிராணனின் பிரத்யக்ஷ நாமமாகும். இவ்வாறு அறிந்தவன் अनन्नः (அனன்ன:) அதாவது சாப்பாடு (அன்னம்) இல்லாதவனாக இருக்கமாட்டான் (அல்லது உண்ண முடியாதவனாக ஆகமாட்டான்).
संस्कृतम्
தமிழ்
स होवाच मुख्यः प्राणः — किं मेऽन्नं भविष्यतीति । मुख्यं प्राणं प्रष्टारमिव कल्पयित्वा वागादीन्प्रतिवक्तॄनिव कल्पयन्ती श्रुतिराह — यदिदं लोकेऽन्नजातं प्रसिद्धम् आ श्वभ्यः श्वभिः सह आ शकुनिभ्यः सह शकुनिभिः सर्वप्राणिनां यदन्नम् , तत् तवान्नमिति होचुर्वागादय इति । प्राणस्यसर्वमन्नं प्राणोऽत्ता सर्वस्यान्नस्येत्येवं प्रतिपत्तये कल्पिताख्यायिकारूपाद्व्यावृत्य स्वेन श्रुतिरूपेण आह — तद्वै एतत् यत्किञ्चिल्लोके प्राणिभिरन्नमद्यते, अनस्य प्राणस्य तदन्नं प्राणेनैव तदद्यत इत्यर्थः । सर्वप्रकारचेष्टाव्याप्तिगुणप्रदर्शनार्थम् अन इति प्राणस्य प्रत्यक्षं नाम । प्राद्युपसर्गपूर्वत्वे हि विशेषगतिरेव स्यात् । तथा च सर्वान्नानामत्तुर्नामग्रहणमितीदं प्रत्यक्षं नाम अन इति सर्वान्नानामत्तुः साक्षादभिधानम् ।ஸ ஹோவாச முக்2ய꞉ ப்ராண꞉ — கிம் மே(அ)ந்நம் ப4விஷ்யதீதி । முக்2யம் ப்ராணம் ப்ரஷ்டாரமிவ கல்பயித்வா வாகா3தீ3ந்ப்ரதிவக்த்ரூநிவ கல்பயந்தீ ஶ்ருதிராஹ — யதி3த3ம் லோகே(அ)ந்நஜாதம் ப்ரஸித்3த4ம் ஆ ஶ்வப்4ய꞉ ஶ்வபி4꞉ ஸஹ ஆ ஶகுநிப்4ய꞉ ஸஹ ஶகுநிபி4꞉ ஸர்வப்ராணிநாம் யத3ந்நம் , தத் தவாந்நமிதி ஹோசுர்வாகா3த3ய இதி । ப்ராணஸ்யஸர்வமந்நம் ப்ராணோ(அ)த்தா ஸர்வஸ்யாந்நஸ்யேத்யேவம் ப்ரதிபத்தயே கல்பிதாக்2யாயிகாரூபாத்3வ்யாவ்ருத்ய ஸ்வேந ஶ்ருதிரூபேண ஆஹ — தத்3வை ஏதத் யத்கிஞ்சில்லோகே ப்ராணிபி4ரந்நமத்3யதே, அநஸ்ய ப்ராணஸ்ய தத3ந்நம் ப்ராணேநைவ தத3த்3யத இத்யர்த2꞉ । ஸர்வப்ரகாரசேஷ்டாவ்யாப்திகு3ணப்ரத3ர்ஶநார்த2ம் அந இதி ப்ராணஸ்ய ப்ரத்யக்ஷம் நாம । ப்ராத்3யுபஸர்க3பூர்வத்வே ஹி விஶேஷக3திரேவ ஸ்யாத் । ததா2 ச ஸர்வாந்நாநாமத்துர்நாமக்3ரஹணமிதீத3ம் ப்ரத்யக்ஷம் நாம அந இதி ஸர்வாந்நாநாமத்து꞉ ஸாக்ஷாத3பி4தா4நம் ।
அந்த முக்கிய பிராணன் எனக்கு எது அன்னம் ஆகும்? என்று கேட்டது. (இவ்வாறு) முக்ய பிராணனை கேள்வி கேட்பவனாகவும், வாக் முதலியவைகளை பதில் அளிப்பவைகளாகவும் கல்பனை செய்து சுருதி கூறுகிறது - இந்த உலகில் நாய்களுடனும் பக்ஷிகளுடனும் சேர்த்து எல்லா பிராணிகளுக்கும் எந்த அன்னம் பிரசித்தமாக உள்ளதோ அவைகள் உன்னுடைய அன்னம் என்று வாக் முதலியவைகள் கூறின. இவ்வாறு எது எல்லாம் உண்டோ அவை பிராணனின் அன்னம். பிராணன் அந்த அன்னத்தின் போக்தா என்று இவ்வாறு அறிந்துகொள்வதற்காக இந்த கல்பிக்கப்பட்ட கதை ரூபமாக விளக்கிய கிரந்தம் தன்னுடைய சுருதி ரூபமாக கூறுகிறது - அந்த இந்த எந்த அன்னம் உலகில் பிராணிகளின் மூலமாய் பக்ஷணம் செய்கிறதோ (சாப்பிடுகிறதோ) அது “अन” (அன) அதாவது பிராணனால் உண்ணப்படுகிறது என்பது பொருள். எல்லா பிரகாரமான காரியங்களால் (சேஷ்டைகளால்) வியாப்த்தி ரூப குணத்தை தெரிவிப்பதற்காக “अन” (அன:) என்று பிராணனுடைய பிரத்யக்ஷ நாமம் ஆகும். “प्र” (ப்ர) முதலிய உபசர்க்க பூர்வமாக இருப்பதால் விசேஷ கதி என்பது சித்திக்கின்றது. அவ்வாறே எல்லா அன்னங்களையும் புசிக்கும் பிராணனின் நாமம் கிரஹிக்கப்பட்டது. ஆகையால் “अन” (அன:) என்பது அதன் பிரத்யக்ஷ நாமம், அதாவது எல்லா அன்னங்களையும் புசிக்கும் பிராணனின் சாக்ஷாத் நாமம் ஆகும்.அந்த முக்கிய பிராணன் எனக்கு எது அன்னம் ஆகும்? என்று கேட்டது. (இவ்வாறு) முக்ய பிராணனை கேள்வி கேட்பவனாகவும், வாக் முதலியவைகளை பதில் அளிப்பவைகளாகவும் கல்பனை செய்து சுருதி கூறுகிறது - இந்த உலகில் நாய்களுடனும் பக்ஷிகளுடனும் சேர்த்து எல்லா பிராணிகளுக்கும் எந்த அன்னம் பிரசித்தமாக உள்ளதோ அவைகள் உன்னுடைய அன்னம் என்று வாக் முதலியவைகள் கூறின. இவ்வாறு எது எல்லாம் உண்டோ அவை பிராணனின் அன்னம். பிராணன் அந்த அன்னத்தின் போக்தா என்று இவ்வாறு அறிந்துகொள்வதற்காக இந்த கல்பிக்கப்பட்ட கதை ரூபமாக விளக்கிய கிரந்தம் தன்னுடைய சுருதி ரூபமாக கூறுகிறது - அந்த இந்த எந்த அன்னம் உலகில் பிராணிகளின் மூலமாய் பக்ஷணம் செய்கிறதோ (சாப்பிடுகிறதோ) அது “அந” (அன) அதாவது பிராணனால் உண்ணப்படுகிறது என்பது பொருள். எல்லா பிரகாரமான காரியங்களால் (சேஷ்டைகளால்) வியாப்த்தி ரூப குணத்தை தெரிவிப்பதற்காக “அந” (அன:) என்று பிராணனுடைய பிரத்யக்ஷ நாமம் ஆகும். “ப்ர” (ப்ர) முதலிய உபசர்க்க பூர்வமாக இருப்பதால் விசேஷ கதி என்பது சித்திக்கின்றது. அவ்வாறே எல்லா அன்னங்களையும் புசிக்கும் பிராணனின் நாமம் கிரஹிக்கப்பட்டது. ஆகையால் “அந” (அன:) என்பது அதன் பிரத்யக்ஷ நாமம், அதாவது எல்லா அன்னங்களையும் புசிக்கும் பிராணனின் சாக்ஷாத் நாமம் ஆகும்.
न ह वा एवंविदि यथोक्तप्राणविदि प्राणोऽहमस्मि सर्वभूतस्थः सर्वान्नानामत्तेति, तस्मिन्नेवंविदि ह वै किञ्चन किञ्चिदपि प्राणिभिरद्यं सर्वैः अनन्नम् अनद्यं न भवति, सर्वमेवंविद्यन्नं भवतीत्यर्थः, प्राणभूतत्वाद्विदुषः, ‘प्राणाद्वा एष उदेति प्राणेऽस्तमेति’ इत्युपक्रम्य ‘एवंविदो ह वा उदेति सूर्य एवंविद्यस्तमेति’ ( ? ) इति श्रुत्यन्तरात् ॥ந ஹ வா ஏவம்விதி3 யதோ2க்தப்ராணவிதி3 ப்ராணோ(அ)ஹமஸ்மி ஸர்வபூ4தஸ்த2꞉ ஸர்வாந்நாநாமத்தேதி, தஸ்மிந்நேவம்விதி3 ஹ வை கிஞ்சந கிஞ்சித3பி ப்ராணிபி4ரத்3யம் ஸர்வை꞉ அநந்நம் அநத்3யம் ந ப4வதி, ஸர்வமேவம்வித்3யந்நம் ப4வதீத்யர்த2꞉, ப்ராணபூ4தத்வாத்3விது3ஷ꞉, ‘ப்ராணாத்3வா ஏஷ உதே3தி ப்ராணே(அ)ஸ்தமேதி’ இத்யுபக்ரம்ய ‘ஏவம்விதோ3 ஹ வா உதே3தி ஸூர்ய ஏவம்வித்3யஸ்தமேதி’ ( ? ) இதி ஶ்ருத்யந்தராத் ॥
“न ह वा एवंविदि” (ந ஹா வா ஏவம்விதி)- முன்பு கூறப்பட்டவாறு பிராணனை அறிந்தவன் நான் எல்லா பூதங்களிலும் இருக்கும் அன்னத்தைப் புசிக்கும் போக்தாவான பிராணன் ஆக இருக்கிறேன். ஆகையால் நான் எல்லா பிராணிகளின் மூலமாக சாப்பிடப்படும் எந்த அன்னமும் சாப்பிடப்படாததாக ஆகாது. தாத்பர்யம் என்னவெனில் இதை அறிந்தவன் பிராண ரூபமாய் இருப்பதால் இவ்வாறு அறிந்தவனுக்கு எல்லாம் அன்னம் ஆகிறது. “प्राणाद्वा एष उदेति प्राणेऽस्तमेति” (ப்ராணாத்வா ஏஷ உதேதி பிராணேஅஸ்தமேதி) என்று ஆரம்பித்து “एवंविदो ह वा उदेति सूर्य एवंविद्यस्तमेति” (ஏவம்விதோ ஹ வா உதேதி சூரிய ஏவம்வித்யஸ்தமேதி = இவ்வாறு அறிந்தவனிடம் இருந்து சூரியன் உதிக்கின்றது. மேலும் இவ்வாறு அறிந்தவனிடத்திலேயே அஸ்தமிக்கின்றது). என்று வேறு சுருதியும் (கூறுகிறது).“ந ஹ வா ஏவம்விதி3” (ந ஹா வா ஏவம்விதி)- முன்பு கூறப்பட்டவாறு பிராணனை அறிந்தவன் நான் எல்லா பூதங்களிலும் இருக்கும் அன்னத்தைப் புசிக்கும் போக்தாவான பிராணன் ஆக இருக்கிறேன். ஆகையால் நான் எல்லா பிராணிகளின் மூலமாக சாப்பிடப்படும் எந்த அன்னமும் சாப்பிடப்படாததாக ஆகாது. தாத்பர்யம் என்னவெனில் இதை அறிந்தவன் பிராண ரூபமாய் இருப்பதால் இவ்வாறு அறிந்தவனுக்கு எல்லாம் அன்னம் ஆகிறது. “ப்ராணாத்3வா ஏஷ உதே3தி ப்ராணே(அ)ஸ்தமேதி” (ப்ராணாத்வா ஏஷ உதேதி பிராணேஅஸ்தமேதி) என்று ஆரம்பித்து “ஏவம்விதோ3 ஹ வா உதே3தி ஸூர்ய ஏவம்வித்3யஸ்தமேதி” (ஏவம்விதோ ஹ வா உதேதி சூரிய ஏவம்வித்யஸ்தமேதி = இவ்வாறு அறிந்தவனிடம் இருந்து சூரியன் உதிக்கின்றது. மேலும் இவ்வாறு அறிந்தவனிடத்திலேயே அஸ்தமிக்கின்றது). என்று வேறு சுருதியும் (கூறுகிறது).
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.