अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ८8

स होवाच किं मे वासो भविष्यतीत्याप इति होचुस्तस्माद्वा एतदशिष्यन्तः पुरस्ताच्चोपरिष्टाच्चाद्भिः परिदधति लम्भुको ह वासो भवत्यनग्नो ह भवति ॥ २ ॥ஸ ஹோவாச கிம் மே வாஸோ ப4விஷ்யதீத்யாப இதி ஹோசுஸ்தஸ்மாத்3வா ஏதத3ஶிஷ்யந்த꞉ புரஸ்தாச்சோபரிஷ்டாச்சாத்3பி4꞉ பரித3த4தி லம்பு4கோ ஹ வாஸோ ப4வத்யநக்3நோ ஹ ப4வதி ॥ 2 ॥

தமிழ்அது (பிராணன்) என்னுடைய வஸ்திரம் எது? என்று கேட்டது. அப்பொழுது வாக் முதலியவைகள் கூறின- ஜலம் என்று. இதனால் சாப்பிடுபவன் சாப்பிடுவதற்கு முன்னும், சாப்பிட்ட பின்னும் ஜலத்தால் ஆச்சமணீயம் செய்கின்றான். (இவ்வாறு செய்வதால்) அது வஸ்திரம் அடைந்ததாயும், வஸ்திரம் இல்லாமலும் ஆகவில்லை. அதாவது மேலாடை அடைந்தவனாகவும் ஆகிறது.
संस्कृतम्
தமிழ்
स ह उवाच पुनः प्राणः — पूर्ववदेव कल्पना । किं मे वासो भविष्यतीति । आप इति होचुर्वागादयः । यस्मात्प्राणस्य वासः आपः, तस्माद्वा एतदशिष्यन्तः भोक्ष्यमाणा भुक्तवन्तश्च ब्राह्मणा विद्वांसः एतत्कुर्वन्ति । किम् ? अद्भिः वासस्थानीयाभिः पुरस्तात् भोजनात्पूर्वम् उपरिष्टाच्च भोजनादूर्ध्वं च परिदधति परिधानं कुर्वन्ति मुख्यस्य प्राणस्य । लम्भुको लम्भनशीलो वासो ह भवति ; वाससो लब्धैव भवतीत्यर्थः । अनग्नो ह भवति । वाससो लम्भुकत्वेनार्थसिद्धैवानग्नतेति अनग्नो ह भवतीत्युत्तरीयवान्भवतीत्येतत् ॥ஸ ஹ உவாச புந꞉ ப்ராண꞉ — பூர்வவதே3வ கல்பநா । கிம் மே வாஸோ ப4விஷ்யதீதி । ஆப இதி ஹோசுர்வாகா3த3ய꞉ । யஸ்மாத்ப்ராணஸ்ய வாஸ꞉ ஆப꞉, தஸ்மாத்3வா ஏதத3ஶிஷ்யந்த꞉ போ4க்ஷ்யமாணா பு4க்தவந்தஶ்ச ப்3ராஹ்மணா வித்3வாம்ஸ꞉ ஏதத்குர்வந்தி । கிம் ? அத்3பி4꞉ வாஸஸ்தா2நீயாபி4꞉ புரஸ்தாத் போ4ஜநாத்பூர்வம் உபரிஷ்டாச்ச போ4ஜநாதூ3ர்த்4வம் ச பரித3த4தி பரிதா4நம் குர்வந்தி முக்2யஸ்ய ப்ராணஸ்ய । லம்பு4கோ லம்ப4நஶீலோ வாஸோ ஹ ப4வதி ; வாஸஸோ லப்3தை4வ ப4வதீத்யர்த2꞉ । அநக்3நோ ஹ ப4வதி । வாஸஸோ லம்பு4கத்வேநார்த2ஸித்3தை4வாநக்3நதேதி அநக்3நோ ஹ ப4வதீத்யுத்தரீயவாந்ப4வதீத்யேதத் ॥
भोक्ष्यमाणस्य भुक्तवतश्च यदाचमनं शुद्ध्यर्थं विज्ञातम् , तस्मिन् प्राणस्य वास इति दर्शनमात्रमिह विधीयते — अद्भिः परिदधतीति ; न आचमनान्तरम् — यथा लौकिकैः प्राणिभिरद्यमानमन्नं प्राणस्येति दर्शनमात्रम् , तद्वत् ; किं मेऽन्नं किं मे वास इत्यादिप्रश्नप्रतिवचनयोस्तुल्यत्वात् । यद्याचमनमपूर्वं तादर्थ्येन क्रियेत, तदा कृम्याद्यन्नमपि प्राणस्य भक्ष्यत्वेन विहितं स्यात् । तुल्ययोर्विज्ञानार्थयोः प्रश्नप्रतिवचनयोः प्रकरणस्य विज्ञानार्थत्वादर्धजरतीयो न्यायो न युक्तः कल्पयितुम् ।போ4க்ஷ்யமாணஸ்ய பு4க்தவதஶ்ச யதா3சமநம் ஶுத்3த்4யர்த2ம் விஜ்ஞாதம் , தஸ்மிந் ப்ராணஸ்ய வாஸ இதி த3ர்ஶநமாத்ரமிஹ விதீ4யதே — அத்3பி4꞉ பரித3த4தீதி ; ந ஆசமநாந்தரம் — யதா2 லௌகிகை꞉ ப்ராணிபி4ரத்3யமாநமந்நம் ப்ராணஸ்யேதி த3ர்ஶநமாத்ரம் , தத்3வத் ; கிம் மே(அ)ந்நம் கிம் மே வாஸ இத்யாதி3ப்ரஶ்நப்ரதிவசநயோஸ்துல்யத்வாத் । யத்3யாசமநமபூர்வம் தாத3ர்த்2யேந க்ரியேத, ததா3 க்ரும்யாத்3யந்நமபி ப்ராணஸ்ய ப4க்ஷ்யத்வேந விஹிதம் ஸ்யாத் । துல்யயோர்விஜ்ஞாநார்த2யோ꞉ ப்ரஶ்நப்ரதிவசநயோ꞉ ப்ரகரணஸ்ய விஜ்ஞாநார்த2த்வாத3ர்த4ஜரதீயோ ந்யாயோ ந யுக்த꞉ கல்பயிதும் ।
போஜனம் ஆரம்பிக்கிறவனுக்கும், போஜனம் முடித்தவனுக்கும் ஆசமனம் சுத்திக்காக அறியப்படுகிறது. அதில் பிராணனின் வஸ்திரம் என்ற திருஷ்டி மாத்திரம் விதிக்கப்படுகிறது. ஜலத்தினால் மறைக்கிறது என்பதால் மற்ற ஆசமனீயத்தைக் குறிக்கவில்லை). (மறைக்கிறது என்பது ஆடையைக் குறிப்பதாகும்). எவ்வாறு லெளகிக பிராணிகளால் புசிக்கப்பட்ட அன்னம் பிராணன் உடையது என்பது எவ்வாறு திருஷ்டி மாத்திரமாகவே விதானம் செய்யப்பட்டுள்ளதோ அவ்வாறு அறிந்துகொள்ள வேண்டும். என்னுடைய அன்னம் எது? என்னுடைய வஸ்திரம் எது? ஆகிய கேள்விகளும், அதன் பதில்களும் ஆகிய இரண்டும் சமானமாகும். (சுருதியின் அதுசாரமாக) பிராணனுக்காக வேறு புதிய ஆச்சமனம் விதானத்தை ஏற்றுக்கொண்டால் கிருமி முதலிய அன்னங்களும் பிராணனின் சாப்பிடும் ரூபமாக விதிக்கப்பட்டதாக ஆகிவிடும். இவ்வாறு சமான ரூபமாக அறிவதற்காக ஏற்பட்ட வினாக்களும் அதன் பதில்களும் இந்த பிரகரணத்தினால் அறியவேண்டியதாக இருப்பதால் இங்கு “अर्धजरतीयः न्यायं” (அர்த்தஜரீய நியாயம் - கோழி பாதி முட்டைக்கும், பாதி சமைப்பதற்கும் என்ற நியாம்) என்று கல்பனை செய்வது பொருந்தாது.போஜனம் ஆரம்பிக்கிறவனுக்கும், போஜனம் முடித்தவனுக்கும் ஆசமனம் சுத்திக்காக அறியப்படுகிறது. அதில் பிராணனின் வஸ்திரம் என்ற திருஷ்டி மாத்திரம் விதிக்கப்படுகிறது. ஜலத்தினால் மறைக்கிறது என்பதால் மற்ற ஆசமனீயத்தைக் குறிக்கவில்லை). (மறைக்கிறது என்பது ஆடையைக் குறிப்பதாகும்). எவ்வாறு லெளகிக பிராணிகளால் புசிக்கப்பட்ட அன்னம் பிராணன் உடையது என்பது எவ்வாறு திருஷ்டி மாத்திரமாகவே விதானம் செய்யப்பட்டுள்ளதோ அவ்வாறு அறிந்துகொள்ள வேண்டும். என்னுடைய அன்னம் எது? என்னுடைய வஸ்திரம் எது? ஆகிய கேள்விகளும், அதன் பதில்களும் ஆகிய இரண்டும் சமானமாகும். (சுருதியின் அதுசாரமாக) பிராணனுக்காக வேறு புதிய ஆச்சமனம் விதானத்தை ஏற்றுக்கொண்டால் கிருமி முதலிய அன்னங்களும் பிராணனின் சாப்பிடும் ரூபமாக விதிக்கப்பட்டதாக ஆகிவிடும். இவ்வாறு சமான ரூபமாக அறிவதற்காக ஏற்பட்ட வினாக்களும் அதன் பதில்களும் இந்த பிரகரணத்தினால் அறியவேண்டியதாக இருப்பதால் இங்கு “அர்த4ஜரதீய꞉ ந்யாயம்” (அர்த்தஜரீய நியாயம் - கோழி பாதி முட்டைக்கும், பாதி சமைப்பதற்கும் என்ற நியாம்) என்று கல்பனை செய்வது பொருந்தாது.
यत्तु प्रसिद्धमाचमनं प्रायत्यार्थं प्राणस्यानग्नतार्थं च न भवतीत्युच्यते, न तथा वयमाचमनमुभयार्थं ब्रूमः । किं तर्हि, प्रायत्यार्थाचमनसाधनभूता आपः प्राणस्य वास इति दर्शनं चोद्यत इति ब्रूमः । तत्र आचमनस्योभयार्थत्वप्रसङ्गदोषचोदना अनुपपन्ना । वासोऽर्थ एव आचमने तद्दर्शनं स्यादिति चेत् , न, वासोज्ञानार्थवाक्ये वासोर्थापूर्वाचमनविधाने तत्रानग्नतार्थत्वदृष्टिविधाने च वाक्यभेदः । आचमनस्य तदर्थत्वमन्यार्थत्वं चेति प्रमाणाभावात् ॥யத்து ப்ரஸித்3த4மாசமநம் ப்ராயத்யார்த2ம் ப்ராணஸ்யாநக்3நதார்த2ம் ச ந ப4வதீத்யுச்யதே, ந ததா2 வயமாசமநமுப4யார்த2ம் ப்3ரூம꞉ । கிம் தர்ஹி, ப்ராயத்யார்தா2சமநஸாத4நபூ4தா ஆப꞉ ப்ராணஸ்ய வாஸ இதி த3ர்ஶநம் சோத்3யத இதி ப்3ரூம꞉ । தத்ர ஆசமநஸ்யோப4யார்த2த்வப்ரஸங்க3தோ3ஷசோத3நா அநுபபந்நா । வாஸோ(அ)ர்த2 ஏவ ஆசமநே தத்3த3ர்ஶநம் ஸ்யாதி3தி சேத் , ந, வாஸோஜ்ஞாநார்த2வாக்யே வாஸோர்தா2பூர்வாசமநவிதா4நே தத்ராநக்3நதார்த2த்வத்3ருஷ்டிவிதா4நே ச வாக்யபே4த3꞉ । ஆசமநஸ்ய தத3ர்த2த்வமந்யார்த2த்வம் சேதி ப்ரமாணாபா4வாத் ॥
மறுபடியும் அந்தப்பிராணன் கூறியது - இது முன்போன்ற கல்பனையே - எனக்கு வஸ்திரமாகும்? என்று. வாக் முதலியவைகள் ஜலம் என்று கூறின. எதனால் பிராணனுக்கு ஜலம் வஸ்திரமோ ஆகையால் அன்னத்தை சாப்பிடும் பிராஹ்மணர்களாகிய அந்த வித்வான்கள் இவ்வாறு செய்கின்றன. எவ்வாறு? சாப்பிடுவதற்கு முன்னும், சாப்பிட்ட பின்னும் வஸ்திர ஸ்தானத்தில் உள்ள ஜலத்தால் முக்கியப் பிராணனுக்கு ஆச்சமணீயம் செய்கின்றார். ஆகையால் அதுவே வஸ்திரம் ஆகின்றது. ஆகையால் வஸ்திரம் உடையதாகிறது என்பது பொருள். மேலும் மேல் வஸ்திரம் இல்லாதவனாக ஆகமாட்டான். ஆகையால் வஸ்திரம் உடையவனாகவும், மேல் வஸ்திரம் (அங்கவஸ்திரம்) உடையவனாகவும் ஆகின்றான். வஸ்திரம் இல்லாதவனாக ஆகமாட்டான்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
எந்த இந்த பிரசித்தமான ஆசமனம் பிராணனின் சுத்திக்காகவும் அவ்வாறே வஸ்தரம் இல்லாத தன்மை அற்று இருப்பதற்கும் ஆகிய இரண்டிற்காக ஆகாது என்ற விஷயத்தில் இவ்வாறு நாம் கூறுவது என்னவெனில் இவ்வாறு நாம் ஆச்சமனத்தை இரண்டு பிரயோஜனங்களுக்காக கூறவில்லை. ஆனால் எதற்காக கூறுகிறார்கள்? நாம் கூறுவது என்னவெனில் சுத்திக்காக பிரயத்தனம் செய்பவர்களுக்கான சாதன பூதமான ஜலம் பிராணனின் வஸ்திரம் என்ற திருஷ்டி விதானம் செய்யப்பட்டது என்று கூறுகிறோம். இந்த விஷயத்தில் ஆசமனத்தின் இரண்டு அர்த்தத்தில் உள்ள தோஷத்தை தேடுவது உசிதமல்ல. பிராணனின் வஸ்திரத்திற்காகவே ஆசமனத்தில் அந்த திருஷ்டி ஆகலாமே? எனில். அவ்வாறு அல்ல. ஏன்எனில் வஸ்த்திர திருஷ்டிக்காக பிரவிர்த்தித்த வாக்கியத்தில் வஸ்த்திரத்திற்காக வேறு புதிய ஆசமனத்தின் விதானமும், அதில் ஆடை இல்லாமல் இல்லாத தன்மையாகிய திருஷ்டியின் விதானமும் ஏற்றுக்கொண்டால் வாக்கியத்தில் பேதரூப தோஷம் உண்டாகும். ஏன்எனில் ஆச்சமனத்தின் வஸ்த்திரத்தன்மையும் அதைத்தவிர வேறு அர்த்தத்துவமும் இருப்பதற்கு வேறு எந்த ஒரு பிரமாணமும் இல்லை.