अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ८8

तद्धैतत्सत्यकामो जाबालो गोश्रुतये वैयाघ्रपद्यायोक्त्वोवाच यद्यप्येनच्छुष्काय स्थाणवे ब्रूयाज्जायेरन्नेवास्मिञ्छाखाः प्ररोहेयुः पलाशानीति ॥ ३ ॥தத்3தை4தத்ஸத்யகாமோ ஜாபா3லோ கோ3ஶ்ருதயே வையாக்4ரபத்3யாயோக்த்வோவாச யத்3யப்யேநச்சு2ஷ்காய ஸ்தா2ணவே ப்3ரூயாஜ்ஜாயேரந்நேவாஸ்மிஞ்சா2கா2꞉ ப்ரரோஹேயு꞉ பலாஶாநீதி ॥ 3 ॥

தமிழ்அந்த இந்த பிராண தர்சனத்தை சத்யகாம ஜாபாலர் வையாக்ரபத்ய கோச்ருதியிடம் இதை நிரூபித்து அவ்வாறு கூறினார் - இதை காய்ந்த மரத்தை குறித்து ஸ்துதி செய்தால் அதில் கிளைகள் உண்டாகி அதில் இலைகள் தளிர்கள் உண்டாகும்.
संस्कृतम्
தமிழ்
तदेतत्प्राणदर्शनं स्तूयते । कथम् ?ததே3தத்ப்ராணத3ர்ஶநம் ஸ்தூயதே । கத2ம் ?
तद्धैतत्प्राणदर्शनं सत्यकामो जाबालो गोश्रुतये नाम्ना वैयाघ्रपद्याय व्याघ्रपदोऽपत्यं वैयाघ्रपद्यः तस्मै गोश्रुत्याख्याय उक्त्वा उवाच अन्यदपि वक्ष्यमाणं वचः । किं तदुवाचेति, आह — यद्यपि शुष्काय स्थाणवे एतद्दर्शनं ब्रूयात्प्राणवित् , जायेरन् उत्पद्येरन्नेव अस्मिन्स्थाणौ शाखाः प्ररोहेयुश्च पलाशानि पत्राणि, किमु जीवते पुरुषाय ब्रूयादिति ॥தத்3தை4தத்ப்ராணத3ர்ஶநம் ஸத்யகாமோ ஜாபா3லோ கோ3ஶ்ருதயே நாம்நா வையாக்4ரபத்3யாய வ்யாக்4ரபதோ3(அ)பத்யம் வையாக்4ரபத்3ய꞉ தஸ்மை கோ3ஶ்ருத்யாக்2யாய உக்த்வா உவாச அந்யத3பி வக்ஷ்யமாணம் வச꞉ । கிம் தது3வாசேதி, ஆஹ — யத்3யபி ஶுஷ்காய ஸ்தா2ணவே ஏதத்3த3ர்ஶநம் ப்3ரூயாத்ப்ராணவித் , ஜாயேரந் உத்பத்3யேரந்நேவ அஸ்மிந்ஸ்தா2ணௌ ஶாகா2꞉ ப்ரரோஹேயுஶ்ச பலாஶாநி பத்ராணி, கிமு ஜீவதே புருஷாய ப்3ரூயாதி3தி ॥
அ.-கை - அந்த இந்த பிராண தர்சனம் ஸ்துதிக்கப்படுகிறது. அது எவ்வாறு?
அந்த இந்தப் பிராண தர்சனம் சத்யகாம ஜாபலர் கோச்ருதி என்ற பெயர் உடைய வையாக்ரபத்யர் அதாவது வ்யாக்ரபதருடைய புத்திரன் வையக்ரர் ஆகிய அந்த கோச்ருதி எனப்படுபவருக்கு கூறியபின் மற்ற இனிக் கூறப்போகிற விஷயத்தையும் கூறினார் - அவர் என்ன கூறினார்? அதற்குக் கூறப்படுகிறது - இந்த தரிசனத்தை அறிந்த புருஷன் இந்த தரிசனத்தை காய்ந்த மரத்தைப் பார்த்துக் கூறினால் அந்த பட்டமரம் கிளைகள் உண்டாகி அதில் இலைகள் துளிர்க்கும் என்று இவ்வாறு இருக்கும்பொழுது ஜீவிர்த்துக்கொண்டிருக்கும் புருஷனைக் குறித்து என்னவென்று கூறுவது.