अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.

संस्कृतम्
தமிழ்
यथोक्तप्राणदर्शनविदः इदं मन्थाख्यं कर्म आरभ्यते —யதோ2க்தப்ராணத3ர்ஶநவித3꞉ இத3ம் மந்தா2க்2யம் கர்ம ஆரப்4யதே —
அ.கை - மேலே கூறப்பட்ட பிராணதர்சனத்தை அறிந்தவனுக்காக இந்த மன்த்தம் என்ற பெயர் உடைய கர்மம் ஆரம்பிக்கப்படுகிறது.-
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ८8

अथ यदि महज्जिगमिषेदमावास्यायां दीक्षित्वा पौर्णमास्यां रात्रौ सर्वौषधस्य मन्थं दधिमधुनोरुपमथ्य ज्येष्ठाय श्रेष्ठाय स्वाहेत्यग्नावाज्यस्य हुत्वा मन्थे सम्पातमवनयेत् ॥ ४ ॥அத2 யதி3 மஹஜ்ஜிக3மிஷேத3மாவாஸ்யாயாம் தீ3க்ஷித்வா பௌர்ணமாஸ்யாம் ராத்ரௌ ஸர்வௌஷத4ஸ்ய மந்த2ம் த3தி4மது4நோருபமத்2ய ஜ்யேஷ்டா2ய ஶ்ரேஷ்டா2ய ஸ்வாஹேத்யக்3நாவாஜ்யஸ்ய ஹுத்வா மந்தே2 ஸம்பாதமவநயேத் ॥ 4 ॥

தமிழ்எப்பொழுது அந்த மஹத்துவத்தை அடைய விரும்பினால் அதற்காக அமாவாசையில் தீக்ஷை செய்துகொண்டு பெளர்ணமி இரவில் எல்லா மூலிகைகளின் மசியலுடன் தயிர், தேன் இவைகளை ஒன்றாய் கலந்து “ज्येष्द्भाय श्रेष्द्भाय स्वाहा” (ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய ஸ்வாஹா) என்று கூறிக்கொண்டு அதை அக்னியில் நெய்யினால் ஹவனம் செய்து கரண்டியில் இருந்த மீதியையும் அதில் சேர்க்கவேண்டும்.
संस्कृतम्
தமிழ்
अथ अनन्तरं यदि महत् महत्त्वं जिगमिषेत् गन्तुमिच्छेत् , महत्त्वं प्राप्तुं यदि कामयेतेत्यर्थः, तस्येदं कर्म विधीयते । महत्त्वे हि सति श्रीरुपनमते । श्रीमतो हि अर्थप्राप्तं धनम् , ततः कर्मानुष्ठानम् , ततश्च देवयानं पितृयाणं वा पन्थानं प्रतिपत्स्यत इत्येतत्प्रयोजनमुररीकृत्य महत्त्वप्रेप्सोरिदं कर्म, न विषयोपभोगकामस्य । तस्यायं कालादिविधिरुच्यते —அத2 அநந்தரம் யதி3 மஹத் மஹத்த்வம் ஜிக3மிஷேத் க3ந்துமிச்சே2த் , மஹத்த்வம் ப்ராப்தும் யதி3 காமயேதேத்யர்த2꞉, தஸ்யேத3ம் கர்ம விதீ4யதே । மஹத்த்வே ஹி ஸதி ஶ்ரீருபநமதே । ஶ்ரீமதோ ஹி அர்த2ப்ராப்தம் த4நம் , தத꞉ கர்மாநுஷ்டா2நம் , ததஶ்ச தே3வயாநம் பித்ருயாணம் வா பந்தா2நம் ப்ரதிபத்ஸ்யத இத்யேதத்ப்ரயோஜநமுரரீக்ருத்ய மஹத்த்வப்ரேப்ஸோரித3ம் கர்ம, ந விஷயோபபோ4க3காமஸ்ய । தஸ்யாயம் காலாதி3விதி4ருச்யதே —
अमावास्यायां दीक्षित्वा दीक्षित इव भूमिशयनादिनियमं कृत्वा तपोरूपं सत्यवचनं ब्रह्मचर्यमित्यादिधर्मवान्भूत्वेत्यर्थः । न पुनर्दैक्षमेव कर्मजातं सर्वमुपादत्ते, अतद्विकारत्वान्मन्थाख्यस्य कर्मणः । ‘उपसद्व्रती’ (बृ. उ. ६ । ३ । १) इति श्रुत्यन्तरात् पयोमात्रभक्षणं च शुद्धिकारणं तप उपादत्ते । पौर्णमास्यां रात्रौ कर्म आरभते — सर्वौषधस्य ग्राम्यारण्यानामोषधीनां यावच्छक्त्यल्पमल्पमुपादाय तद्वितुषीकृत्य आममेव पिष्टं दधिमधुनोरौदुम्बरे कंसाकारे चमसाकारे वा पात्रे श्रुत्यन्तरात्प्रक्षिप्य उपमथ्य अग्रतः स्थापयित्वा ज्येष्ठाय श्रेष्ठाय स्वाहेत्यग्नावावसथ्ये आज्यस्य आवापस्थाने हुत्वा स्रुवसंलग्नं मन्थे सम्पातमवनयेत् संस्रवमधः पातयेत् ॥அமாவாஸ்யாயாம் தீ3க்ஷித்வா தீ3க்ஷித இவ பூ4மிஶயநாதி3நியமம் க்ருத்வா தபோரூபம் ஸத்யவசநம் ப்3ரஹ்மசர்யமித்யாதி3த4ர்மவாந்பூ4த்வேத்யர்த2꞉ । ந புநர்தை3க்ஷமேவ கர்மஜாதம் ஸர்வமுபாத3த்தே, அதத்3விகாரத்வாந்மந்தா2க்2யஸ்ய கர்மண꞉ । ‘உபஸத்3வ்ரதீ’ (ப்3ரு. உ. 6 । 3 । 1) இதி ஶ்ருத்யந்தராத் பயோமாத்ரப4க்ஷணம் ச ஶுத்3தி4காரணம் தப உபாத3த்தே । பௌர்ணமாஸ்யாம் ராத்ரௌ கர்ம ஆரப4தே — ஸர்வௌஷத4ஸ்ய க்3ராம்யாரண்யாநாமோஷதீ4நாம் யாவச்ச2க்த்யல்பமல்பமுபாதா3ய தத்3விதுஷீக்ருத்ய ஆமமேவ பிஷ்டம் த3தி4மது4நோரௌது3ம்ப3ரே கம்ஸாகாரே சமஸாகாரே வா பாத்ரே ஶ்ருத்யந்தராத்ப்ரக்ஷிப்ய உபமத்2ய அக்3ரத꞉ ஸ்தா2பயித்வா ஜ்யேஷ்டா2ய ஶ்ரேஷ்டா2ய ஸ்வாஹேத்யக்3நாவாவஸத்2யே ஆஜ்யஸ்ய ஆவாபஸ்தா2நே ஹுத்வா ஸ்ருவஸம்லக்3நம் மந்தே2 ஸம்பாதமவநயேத் ஸம்ஸ்ரவமத4꞉ பாதயேத் ॥
அமாவாசையில் தீக்ஷை செய்து - தீக்ஷபை் பெற்றவன்போல் தரையில் படுப்பது முதலியவைகளை நியமமாய் செய்து தபஸ் ரூபமான, உண்மை பேசுதல், பிரஹ்மச்சரியம் முதலிய தர்மங்கள் உடையவனாகி என்பது பொருள். மேலும் தீக்ஷை சம்பந்தமான எல்லா கர்மங்களும் இதில் கிரஹிக்கப்படவில்லை. ஏன்எனில் இந்த “मन्था” (மந்த்த - கடைதல்) என்ற கர்மம் வேறு கர்மத்தின் விகாரம் அல்ல. “उपसद्व्रती” (உபஸத்விருதீ) என்று வேறு சுருதியில் பால் அருந்துதல் மாத்திரம் அருந்துவது சுத்திக்காரணம் ஆவதால் தபஸ் ஆக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பெளர்ணமி இரவில் கர்மம் ஆரம்பிக்கப்படுகிறது. எல்லா மூலிகைகளும் அதாவது எல்லா கிராமத்தில் உள்ளனவும். வனத்தில் உள்ளதுமான மூலிகைகளை சக்திக்கு தகுந்தவாறு சிறிது சிறிதாக எடுத்துக்கொண்டு மசித்து அந்த மசியலுடன் தயிர், தேன் இவைகளைச் சேர்த்து பாத்திரம் கரண்டி அல்லது மரத்தாலான கிண்ணத்தில் அந்த மசியலை வைத்து ஜ்யேஷ்டாய, ஸ்ரேஷ்டாய ஸ்வாஹா என்று கூறி ஆவஸத்யாக்னியில் ஆவாபஸ்தானத்தில் நெய்யுடன் ஆஹுதி செய்யவேண்டும். கரண்டியில் இந்த மீதி மசியலையும் அதில்விட வேண்டும். அதாவது அந்த நெய் தாரையை மசியலில் சேர்க்கவேண்டும்.அமாவாசையில் தீக்ஷை செய்து - தீக்ஷபை் பெற்றவன்போல் தரையில் படுப்பது முதலியவைகளை நியமமாய் செய்து தபஸ் ரூபமான, உண்மை பேசுதல், பிரஹ்மச்சரியம் முதலிய தர்மங்கள் உடையவனாகி என்பது பொருள். மேலும் தீக்ஷை சம்பந்தமான எல்லா கர்மங்களும் இதில் கிரஹிக்கப்படவில்லை. ஏன்எனில் இந்த “மந்தா2” (மந்த்த - கடைதல்) என்ற கர்மம் வேறு கர்மத்தின் விகாரம் அல்ல. “உபஸத்3வ்ரதீ” (உபஸத்விருதீ) என்று வேறு சுருதியில் பால் அருந்துதல் மாத்திரம் அருந்துவது சுத்திக்காரணம் ஆவதால் தபஸ் ஆக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பெளர்ணமி இரவில் கர்மம் ஆரம்பிக்கப்படுகிறது. எல்லா மூலிகைகளும் அதாவது எல்லா கிராமத்தில் உள்ளனவும். வனத்தில் உள்ளதுமான மூலிகைகளை சக்திக்கு தகுந்தவாறு சிறிது சிறிதாக எடுத்துக்கொண்டு மசித்து அந்த மசியலுடன் தயிர், தேன் இவைகளைச் சேர்த்து பாத்திரம் கரண்டி அல்லது மரத்தாலான கிண்ணத்தில் அந்த மசியலை வைத்து ஜ்யேஷ்டாய, ஸ்ரேஷ்டாய ஸ்வாஹா என்று கூறி ஆவஸத்யாக்னியில் ஆவாபஸ்தானத்தில் நெய்யுடன் ஆஹுதி செய்யவேண்டும். கரண்டியில் இந்த மீதி மசியலையும் அதில்விட வேண்டும். அதாவது அந்த நெய் தாரையை மசியலில் சேர்க்கவேண்டும்.
இதன்பின் மஹத்துவத்தை அடைய விரும்பியவன் அதாவது மஹத்துவத்தை அறிய ஆசைப்படுபவன் என்பது பொருள். அதற்காக இந்த கர்மம் விதிக்கப்படுகிறது. மஹத்துவம் அடைந்தால் ஹீ (லக்ஷ்மி - செல்வம்) நம் சமீபம் வந்துசேரும். ஏன் எனில் ஶ்ரீமானுக்கு ஸ்வயமாக தனம் வந்து அடையும். அதனால் கர்மம் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த கர்மானுஷ்டானத்தால் தேவயானம் அல்லது பித்ருயான மார்க்கத்தை அடைவது சம்பவிக்கும், என்பது இதன் பிரயோஜனம் என்று உத்தேசித்து மஹத்துவத்தில் இச்சை உள்ளவனுக்காக இந்த கர்மம். விஷயபோகத்தில் காமனை உடையவனுக்கு அல்ல. அதன் காலம் முதலிய விதி கூறப்படுகிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.